விடுதலைப்புலிகளின் சகல ரகசியங்களையும் அறிந்த, உயிருடன் உள்ள ஒரே நபர் தான் எனவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்காக எந்த விசாரணைகளையும் சந்திக்க தயராக இருப்பதாக பிரதிமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் -கருணா -தெரிவித்துள்ளார்.
கொலைக் குற்றம் உட்பட பல கிரிமினல் குற்றங்களை சுமக்கும் கருணா என்ற ராஜபக்ச குடும்பத்தின் அடியாள் மாகாண சபைகளுக்குப் பொலீஸ் காணி அதிகாரங்கள் வழங்கப்படக் கூடாது எனவும் நிராகரித்து வருகிறார்.
உனக்கு வேறென்னடா சொய்ஸ் இருக்கு. போடா போக்கத்த பயலே.
எசமானனுக்காக எதையும் நக்க தயாராகவிருக்கும் பல முன்னாள் புலிகளில்
இது கடையப்பட்ட ஒரு உதாரணம்