சீனாவிற்கும் ரஷ்யாவிற்கும் எதிராக அமரிக்க ஏவுகணைகளை நிறுத்தும் நோக்கோடு இந்தியாவை அமரிக்கப் பாதுகாப்புச் செயலகம் அணுகியுள்ளதாக விக்கிலீக்ஸின் கேபிள் ஒன்று தெரிவிக்கிறது. ரஷ்ய நாழிதளில் விக்கிலீக்சிலிருந்து பெற்றுக்கொண்ட தகவல்கள் அடிப்படையில் வெளியான செய்தி மிகுந்த பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவிற்கு எதிரான ஏவுகணை கவசம் ஒன்றை ஐரோப்பாவில் மட்டுமல்ல, இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகளிலும் அதனை விரிவாக்குவதற்கு அமரிக்கா பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளது என்று விக்கிலீக்ஸ் கேபிள் மேலும் தெரிவிக்கின்றது.
இந்த நாடுகளை இணைத்து சங்கிலித் தொடரான வலையம் ஒன்றை ரஷ்யாவிற்கு எதிராக அமைப்பதற்கு அமரிக்கா ஈடுபட்டுள்ளதைக் கண்டித்த ரஷ்ய நாளேடு, விக்கிலீக்சிற்கு நன்றி தெரிவித்துள்ளது.








இந்த விக்கி லிக் வேறு வேலை கிடையாது ரஷிய தமிழ் நாட்டில் அணுமின் உற்பத்தி செய உதவுகிறது இப்படி இருக்க ரஷ்யாவிற்கு எதுரக அமெரிக்காவின் அனுஅயூத ஏவுதளத்தை இந்தியாவில் அமைக்க எப்படி முடிவும்