Friday, June 19, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

ரங்கன் தேவராஜன் உட்பட பல அரசியல் செயற்பாட்டாளர்களின் புகுபதிவர் தகவல்கள் (login information) வெளியாகியுள்ளது

இனியொரு... by இனியொரு...
01/18/2013
in இன்றைய செய்திகள்
0 0
5
Home இன்றைய செய்திகள்

பங்களாதேஷ் நாட்டைச் சார்ந்தவர்கள் என்று  தம்மை அடையாளப்படுத்திக்கொள்ளும்  கேம் ஒவர் என்ற   ஹேக்கர்கள் குழு இலங்கை அரச இணையம் உட்பட பலநாடுகளில்  உள்ள அரச  இணையங்களைச்  சீர்குலைத்துள்ளனர்.
இலங்கை இராணுவத்திற்கு  தகவல்களை  இராணு  கணணியில் நுளைந்து அனுப்பக் கூடிய  வசதி  கொண்டவர்களின் பெயர்களையும்  மினஞ்சல்களையும் வெளியிட்டுள்ளனர்.  அவர்களின் தமிழ்ப் பெயர்களில் ரங்கன்  தேவராஜன்  உட்பட பலரின்  பெயர்கள் உள்ளன.

இணைய உள்ளீட்டாளர்கள்(hackers) இலங்கை அரசின் தேசிய பாதுகாப்பு ஊடக மையத்தின் (MNSC ) இணையத்தைத் தமது கட்டுப்பாடினுள் கொண்டுவந்தது மட்டுமன்றி அதனை உருக்குலைத்தும் சென்றுள்ளனர். உள்ளீட்டாளர்கள் (ilovefcc.com/gameover) என்ற இனையத்திற்கு இலங்கை அரசின் www.nationalsecurity.lk என்ற இணையத்தைத் திசை மாற்றம் செய்தது மட்டுமன்றி, நூற்றுக் கணக்கான பயனர்களின் புகுபதிவு தகவல்களையும் ( login information of the site users) வெளியிட்டுள்ளனர். தவிர ட்விட்டரில் அவர்களின் உத்தியோகபூர்வக் கணக்கில் உள்ளீடு முடிந்த உடனேயே தகவல்களை வெளியிட்டனர்.

Link of targeted website: www.nationalsecurity.lk

Leaked data is available on: http://218.62.32.76/releases/nationalsecurity.txt

“MNSC தேசியப் பாதுகாப்பிற்கான ஊடக மையம் குறித்த நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அனைத்து தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான தகவல்களை விரிவுபடுத்துவதற்கானது. அத்தோடு தரவுகளை (DATA) ஊடகங்களுக்கும் மக்களுக்கும் வழங்குவதற்கான இணைப்பு மையமாகத் தொழிற்படுகிறது.” என்று தேசிய பாதுகாப்பு மைய இணையத்தின் ‘எம்மைப்பற்றி’ என்ற பகுதியில் கூறப்பட்டுள்லது.
MNSC கோதாபயவின் நேரடி மேற்பார்வையில் இயங்கும் இராணுவப் பிரிவாகும்.
பிரித்தானியாவில் சட்ட ஆலோசகராக வேலைபார்த்தவரும், சிரீலங்கா ஜனநாயக் முன்னணி (SLDF) என்ற அமைப்பின் பொருளாளரும், நீண்ட கால புலி எதிர்ப்பு அரசியலை புலம் பெயர் நாட்டில் முன்னெடுத்தவருமான டக்ளஸ் தேவாநத்தாவின் சட்ட ஆலோசகருமான ரெங்கன் தேவராஜன் என்பவரின் பெயர் உட்பட ஏனைய பல புகுபதிவர்களின் பெயர்கள் (login usernames) வெளியாகியுள்ளன. MYSQL என்ற தரவு தாங்கியில் பதிவாகியுள்ள இவர்கள் குறித்த தகவல்கள் தெளிவுபடுத்தப்பட வேண்டும். வெளியானவர்களின் பெயர்களுக்கு உரித்தானவர்களே அதனை வெளிப்படையாக மக்கள் மத்தியில் முன்வைப்பது குழப்பங்களைத் தெளிவுபடுத்தும்.

மேலும் தகவல்கள்:

Sri Lankan Media Center for National Security Site Defaced, Login info Leaked by @ThisIsGame0ver

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
புதிய பிரதம நீதியரசர் குறைவாகவே குற்றம் செய்துள்ளார் : இலங்கை அரசு

புதிய பிரதம நீதியரசர் குறைவாகவே குற்றம் செய்துள்ளார் : இலங்கை அரசு

Comments 5

  1. kathir says:
    13 years ago

    இதில் இன்னும் ஒரு முக்கிய பேராசியர் ஒருவருடைய ஈமெயில் விலாசமும் அடங்கி இருகின்றது. இவர் தன்னை ஒரு இடதுசாரியாகவும் முட்போக்கானவராகவும் காட்டிக்கொள்பவர்.இவர் கருத்தரங்குகளில் இலங்கை இனப்பிரச்சனை சம்பந்தமாக உரை நிகழ்த்தி வருபவர். கடந்த வருடம் அமெரிக்காவில் நடந்த நாடு கடந்த அரசாங்கத்தின் கூட்டத்திலும் முக்கிய உரை நிகழ்த்தியவர்.இவர்கள் முன்வந்து வெளிப்படையாக தங்களை தெளிவு படுத்துவது தேவையற்ற குழப்பங்களை தவிர்க்க உதவும்

    mohamedimtiyaz@yahoo.com,Dr. A.R.M. Imtiyaz,p7nfcc303jg

    Prof. A.R.M. Imtiyaz, Ph.D
    Department of Political Science/Asian Studies
    Room, 465,Gladfelter Hall
    Temple University
    Philadelphia, PA 19122
    USA

  2. manithan says:
    13 years ago

    இதையெல்லாம் கண்டு ரங்கன் தேவறாயன் போன்றவர்கள் கலங்க மாட்டார்கள். அதனால் என்ன என்று தெனாவெட்டாக கேட்பார்களே தவிர எந்த குற்ற உணர்ச்சியும் கொள்ள மாட்டார்கள். இராணுவத்துடன் தொடர்பில் இருக்கிறோம் என பகிரங்கமாக தொலைக்காட்சியிலேளே சொல்லி விட்டு மக்கள் மத்தியில் உலவுகிறார்கள். நாடு கடந்த அரசாங்கத்தினர் ,தமிழர் பேரவை போன்ற விடுதலை யை வியாபாரமாக்கி கொண்டவர்களைப் பார்த்து ரங்கன் தேவறாயன் போன்றவர்களுக்கு குளிர்விட்டுப் போய் நீண்ட காலமாயிற்று. மக்கள் என்ன செய்யப் போகின்றார்கள்?

  3. thevan says:
    13 years ago

    புலி எதிர் and or (அத்துடன் /அல்லது) தேசியம் எதிர் புதிய (புலன்பெயர்ந்திருந்த)தமிழ்த் தரகு போன்றவையும் உள்ளன.

  4. kathir says:
    13 years ago

    இவர்கள் இதைப் பார்த்து வெட்கப்படுகிரர்கலொ இல்லையோ தொடர்ச்சியாக அம்பலப்படுத்தப் பட வேண்டியவர்கள். இவர்களைப் போன்றவர்கள் புலிகள் ஜனநாயகத்திற்கு எதிரானவர்கள் என்று கூறிக்கொண்டு கண்முடித்தனமாக அரசை ஆதரிப்பவர்கள்.அரச கூலிப்படைகளின் ஆலோசர்களாக கீரன்,ரங்கன் போன்றவர்கள் செயட்படுகிரர்கள்.தற்பொழுது புலியும் ஊரில் இல்லாத நிலைமையில் ஜனநாயகத்திற்காக குரல் கொடுப்பவர்களை வேட்டையாடுகிறார்கள். அண்மையில் நடந்த யாழ் பல்கலைக்கழக மாணவர் விடையத்தில் இலங்கை புலனாய்வு பிரிவு ஸ்ரீ டெலோ வைப் பயன்படுத்தி மாணவர்களை கைது செய்தது இந்த ஸ்ரீ டெலோ வுக்கு ஆலோசகர் மற்றும் வழிநடத்துனர் ஆக செயட்பட்டு வருபவர் இந்த கீரன் ஆவர்

  5. rajan says:
    13 years ago

    தற்போது நோர்வே புகழ் சேதுவும் இணைந்துள்ளார்

    sethu107@hotmail.com,sethurupan,g8sh566nwks

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Loading Comments...