யாழ் பல்கலைக்ககை மாணவர்கள் மீது இராணுவத்தினரும் பொலிசாரும் இணைந்து நடாத்திய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள்
மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். பெரும்பாலும் சிங்கள மாணவர்களே கலந்துகொண்ட இந்த ஆர்ப்பாட்டம் பேரதனைப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் நடத்தப்பட்டது.
பல்கலைக் கழகத்திற்கு அருகாமையிலுள்ள கலகா சந்தியில் இந்த ஆர்பாட்டம் நடத்தப்பட்டது. சுலோக அட்டைகளுடன் பெரும்பாலான மாணவர்கள் கலந்துகொண்ட இந்த ஆர்பாட்டம் யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவாக நடந்த முதலாவது ஆர்ப்பாட்டமாகும்.
இதே வேளை மாத்தறையில் அமைந்துள்ள ருகுண பல்கலைக் கழகத்திலும் சிங்கள் மாணவர்களால் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
யாழ் பல்கலைக் கழக மாணவர் மீது கைவையாதே!, மாணவர்கள் மீதான தாக்குதலை உடன் நிறுத்து! போன்ற சுலோகங்களுடன் போராட்டம் நடைபெற்றது.
புலம் பெயர் நாடுகளில் இது வரை நடத்தப்பட்ட போராட்டங்களைப் போன்று இந்த மாணவர் எழுச்சியையும் இனவாதப் போராட்டமாக மாற்றுவதற்கு முயற்சிக்காமல் மாணவர்களின் நலன் சார்ந்த முற்போக்கு ஜனநாயக சக்திகளின் போராட்டமாக ஆதரவுப் போராட்டங்கள் நடத்தப்படும் என எதிர்பார்போம்.
“யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவாக ருகுண, பேரா, சிங்கள மாணவர்கள் ஆர்ப்பாட்டம்” சரி, சிங்கள சகோதர மாணவர்கள் தமது சக மானவர்கட்காக குரல் கொடுக்கிறார்கள், புலம் பெயர்ந்தவர்கட்கு பிறந்த ஈழத் தமிழ் மாணவர்கள் என்ன செய்கிறார்கள்?
தலைவர் மேலேயா கீழேயா என்ற ஆராச்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். சரி, சிங்கள மாணவர்கள் போராடினார்கள் என்று கேள்விப்பட்டாலே சிறீலங்கா அரசாங்கத்தை விட அதிகம் ஆத்திரமடையப் போவது புலம் பெயர் கனவான்கள் தானே!
Who told you that?
There are 17 University campuses in Sri Lanka – Shri Lanka.
வைச்சிட்டான்கையா ஆப்பு,சிங்கள மாணவர்கள் வைச்சிட்டான்கையா ஆப்பு, இடதிலிருந்து வலது வரை பேசிய புலம் பெயர் தமிழ் கணவான்கள் இருப்பு அதிருதெல்லே.
என்ன பண்ணலாம் ??????ம்ம்ம்ம் .ம்ம்ம்ம் .
Too much Tamil cinema ?
அரச பேரினவாத பாசிச பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவோம்!
ஒடுக்கப்பட்ட வர்க்கங்களைச் சார்ந்து நின்று போராடுவோம்!!
ஒடுக்கப்பட்ட அனைத்து இன மக்களுடன் ஓன்றிணைந்து போராடுவோம்!!!
Keep dreaming my friend. You have seen the results in North Korea, Burma, China, Vietnam and you expect SL to follow suit ?
therefore MustangGT says::அரச பேரினவாத பாசிச பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராட வேண்டாம்!
ஒடுக்கப்பட்ட வர்க்கங்களைச் சார்ந்து நின்று போராட வேண்டாம் !!!
ஒடுக்கப்பட்ட அனைத்து இன மக்களுடன் ஓன்றிணைந்து போராட வேண்டாம் !!! hope you are not confused.
Your words not mine !
ok fine,what are you saying then? எதிர்த்துப் போராடுவோம் or எதிர்த்துப் போராட வேண்டாம் which one is yours?
பாவம் முச்டங் !!! , நீர் மட்டுமல்ல இடதிலிருந்து வலது வரை பேசிய புலம் பெயர் தமிழ் கணவான்ககளே குழம்பிபோய்த்தான் இருக்கினம்.don’t worry. this is normal. We will work out,
University of Jaffna came into being in 1974 to clear the Peraddeniya and Colombo Campuses. To send the protestors home. Eastern University came into being because of the late K. W. Devanayagam. South Eastern University due to late leader M. H. M. Ashraff. Douglas Devananda may get a University of Wanni. So, we must look at things in this perspective in the North and East.
எங்கை போட்டினம் புலம் பெயர் தேசத்து யாழ பல்கலைக் கழக மானவர் சங்கம் ,
யாழ பல்கலைக் கழக மருத்துவர்கள் சங்கம் ,
பல்வேறு பழைய மானவர் சங்கங்கள் ,
நோ ர் வேசிய பல்கலைக் கழக கற் குகை மைய சர்வே குழுவினர் ,
கனடா தேடகம் குழுவினர்
இப்பிடி எல்லாரும் இருந்தினம் இவையள் இந்த விடயம் பற்றி பேசலாம் தானே!!!!!!
அட யாழ்பல்கலைக் கழக ஆ சிரியர் மார் எங்கே????
என்ன உவஙள்நோட்டீஸ் ஒட்டி தான் பிரச்சனை என்டுகினமோ ???
உது தான் உங்கடை அடிமை புத்தி பாருங்கோ …
.இறந்தவர்களைநினைவு கூருவது மனித உரிமையில் ஒன்று பாருங்கோ. அது தான் சர்வதேசநியமம் .
நாங்கள் சொன்னால்நம்ப மாட்டியள் ,
சர்வதேச கொள்கை வகுத்தலிலும் ,
முரன்பாடுகள் தொடர்பான துறை சார் அறிவும் உடைய International Crisis Group அண்மையில் ஒரு அறிக்கை வெளியிட்டது எல்லே
அதிலை சிறீ அரசுக்கு கொடுத்த பரிந்துரை என்ன தெரியுமே????
அப்பிடியே சொல்லுப் பிசகாமல் டைப்பிங் செய்யிறேன் சிம்பில் இங்கிடிசு தான் பாருங்கோ !!!!
“allowing open mourning of the dead===மரணித்தவர்களை நினைவு கூர அனுமதித்தல் ”
இதனை கீழே உள்ள இணைப்பில் மூன்றாம் பக்கத்தில் 9(a ) பகுதியில் பார்க்கலாம் .
http://www.crisisgroup.org/~/media/Files/asia/south-asia/sri-lanka/239-sri-lanka-tamil-politics-and-the-quest-for-a-political-solution
..இதை வெளியிட்ட அறிவாளியள் டக்ளஸ் , கருணா , கே.பி , கனடா இன்பம் , ….என்ரை பேத்தி (எனென்டால் அவவும் சொன்னவாநோட்டிஸ் ஒட்டப் போய் தான் பிரச்சனை எண்டு) இவையளை விட அறிவு குறஞ்சவையோ எண்டு அறிய விரும்பினால்
அதே இணைப்பில் 40 ஆம் பக்கம் பாருங்கோ அவை யாரெண்டு தெரியும் .
http://www.crisisgroup.org/~/media/Files/asia/south-asia/sri-lanka/239-sri-lanka-tamil-politics-and-the-quest-for-a-political-solution
பல்லி , ஓணான் , போன்ற ஜந்துக்களும் ,நெருஞ்சி போன்ற புத்தர்களும் , தேவர்களும் , தேவதைகளும் , எல்லாரும் வாங்கோநீங்கள் என்ன் சொல்லுறியள் அறிய் ஆசை ?????
இப்பிடி சீரியசான மட்டரிலை உங்களுக்கு சமூக பாவை” இல்லை என்டால் நீங்கள் அரசியல் கதைக்க கூடாது ஒழிஞ்சுக்குங்க ….
page iii section 9(a) ==============“allowing open mourning of the dead===மரணித்தவர்களை நினைவு கூர அனுமதித்தல் ”———–International Crisis Group
http://www.crisisgroup.org/~/media/Files/asia/south-asia/sri-lanka/239-sri-lanka-tamil-politics-and-the-quest-for-a-political-solution
Nation Building by Dr. Sumanasiri Liyanage. National Television. 1970 Intake to Peradeniya Campus.
The Drivers and Scenarios in Post-War Sri Lanka
If the government gives into Sinhala exclusive forces and assumes that the large section of the Sinhala masses are against any kind of consensual politics, are totally unconcerned about the Tamil national issues and the issues relating to other numerically small nations and ethnic groups, the re-emergence of exclusive Tamil nationalist politics may be unavoidable. The epicenter of Tamil exclusive nationalist politics has been now transferred to the diasporic community. Although it may not happen in the immediate future due to the high magnitude of the defeat suffered by the LTTE and continuing vigilance of the security establishment, the presence of trained combatants and stockpile of arms hidden in various places may facilitate an emergence of militant groups like in the late 1970s.
– Sumanasiri Liyanage
http://groundviews.org/2010/05/25/the-drivers-and-scenarios-in-post-war-sri-lanka/
The Drivers and Scenarios in Post-War Sri Lanka
If the government gives into Sinhala exclusive forces and assumes that the large section of the Sinhala masses are against any kind of consensual politics, are totally unconcerned about the Tamil national issues and the issues relating to other numerically small nations and ethnic groups, the re-emergence of exclusive Tamil nationalist politics may be unavoidable. The epicenter of Tamil exclusive nationalist politics has been now transferred to the diasporic community. Although it may not happen in the immediate future due to the high magnitude of the defeat suffered by the LTTE and continuing vigilance of the security establishment, the presence of trained combatants and stockpile of arms hidden in various places may facilitate an emergence of militant groups like in the late 1970s.
– Sumanasiri Liyanage
http://groundviews.org/2010/05/25/the-drivers-and-scenarios-in-post-war-sri-lanka/
Thanks, Alex Eravi. This what the Grand Old Party – LSSP – did to the country.
ஆனை கட்டிப் போர(bore)டிக்கும் அழகான இணைய வெளியில்,
“ஊடக விபச்சாரிகள்” தேடும் “மகா ஆனந்தவிகடர்கள்” மத்தியில்,
தூக்கக் கலக்கத்தில் புலம்புவதைத் தவிர, யாதொன்றும் அறியேன் பராபரமே.
https://inioru.com/?p=31791&cpage=1#comment-30633
தேவர்களும் , தேவதைகளும் , எல்லாரும் வாங்கோநீங்கள் என்ன் சொல்லுறியள் அறிய் ஆசை ????? /// since you mentioned my name: This incident also Same as 109
”Comfort-women -பாலியல் அடிமைகளாக ” topic. because THIS IS ONGOING issue. அரச பேரினவாத பாசிச பயங்கரவாதம்.
therefore remove your KONDAI is the precondition .Even after MAVEERAR DAY you still carry your KONDAI.remove NOW.
come on,let us all talk about 109 GIRLS…TGTE,KARUNA,DOUGLAS, PLOTE,TELO……because this is the உரியநேரம்,…… but .ssssssssssshhhh don’t,don’t open your MOUTH…
யாழ் பல்கலைக்கழக மாணவர்கட்காக புலம்பெயர் தேசங்களில் யாழ் பல்கலைக்கழக பட்டதாரிகள் சங்கம் வைத்திருப்பவர்கள் இதுவரை ஏதாவது செய்தார்களா?
மனம் இருந்தால் அரசியல் தவிர்ந்து எத்தனையோ செய்யலாம்.
What do you want the diaspora to do here. This is the fllaw in the basic mentality.
Dear lawyer,
If we want/ wish to, we can do so many things.
எல்லாவற்றிற்கும் மனம் வேண்டும் (சில நல்ல விடயங்கள் மனம் இருந்தாலும் செய்ய முடியாத நிலை உள்ளதை நானும் அனுபவத்தினூடாக உணர்ந்தவன்)
அரசியல் தவிர்ந்து நாம் பல வழிகளில் உதவிகள் செய்யலாம். உதாரணமாக தற்போது உள்ள நிலையில் யாழ். பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவர்களில் வன்னிப் பிரதேசத்தில் (முக்கியமாக முல்லைத்தீவு மாவட்டம்) இருந்து யாழ் வந்து கல்வி கற்கும் மாணவர்களில் பலர் நிதி வசதின்மையால் வாடுகிறார்கள். (காரணம்: இவர்களின் குடும்ப சூழ்நிலைகள் – தகப்பனை இழந்தவர்கள்… அண்ணனை இழந்தவர்கள்… குடும்பத் தலைவர்கள் ஊனமுற்றவர்கள்… இப்படிப் பல) அத்துடன் கல்வி பயிலும் மாணவர்களும் சிலர் ஊனமுற்றவர்களாக இருக்கிறார்கள்.
ஓர் மாணவ சமுதாயம் கல்வி கற்கும்போதுதான் ஆரோக்கியமான உணவு தேவை.
அத்துடன் தற்போதைய வாழ்க்கை செலவுடன் வெளியிடங்களில் இருந்து சென்று அறைகள் வாடைக்கு எடுத்து தங்கி படிப்பவர்கட்கோ….விடுதியில் தங்கி படிப்பவர்கட்கோ தத் தம் வீடுகளில் இருந்து சென்று படிப்பவர்களிலும் செலவு கூட.
நான் இதை ஓர் தர்க்கத்திற்காக இங்கு பதியவில்லை. விடுதலைப் புலிகளின் கட்டாய ஆள் செர்ப்பினாலும் கடைசி யுத்தத்தினாலும் பல கல்வி கர்க்கக்கூடிய மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளமை மட்டுமல்லாமல்… தமது கல்வியை தொடரமுடியாத நிலையில்… குடும்ப பாரத்தை சுமந்து கூலி வேலை செய்பவர்களையும்… கரைவலை இழுப்பதையும் கண்கூடாக பார்த்து… அவர்களுடன் உறவாடியுள்ளேன்.
இன்றைய நிலையில் புலம்பெயர் நாடுகளில் மாவீரர் தினம் என்ற பெயரில் பண விழா எடுத்து வியாபாரத்தை பெருக்குவதை விட்டிட்டு அங்கிருக்கும் மாவீரர் குடும்பத்தின் இளம் சந்ததியின் அழியாச் செல்வம் கல்விச் செல்வத்தில் முதலீடுவதுதான் சாலச் சிறந்தது.
மாணவர்களின் வளர்ச்சியில் பங்கெடுப்பதற்கு புலிக்கருத்துக்கோ… மாற்றுக்கருத்துக்கோ… இடமில்லை….!!!
எமது மனம்தான் நற்கருத்துள்ள நல்மனமாக இருக்க வேண்டும்…!!!
I think if you suggest something thay may listen.
o Mustang GT – A powerful Ford car
You must strong… powerful man
Here I’m not suggesting something for just to listen.
I suggest something to active… imply…!!!
Be active to do something good.
நான் இங்கு இந்த காதால் கேட்டு அந்த காதால் வெளியில் விடக் கூறவில்லை. ஆரோக்கியமாக என்ன செய்யலாம் என்றுதான் கூறுகிறேன். தயவுசெய்து இதை விதண்டாவாததிற்க்கு எடுக்க வேண்டாம். ஆரோக்கியமான முறையில் சிந்தியுங்கள்.
யாழ். பல்கலைக் கழகத்தில் எமது நாட்டின் இலவச கல்விமுறையில் கல்வி கற்று, இன்று தாம் புலம்பெயர்ந்த நாடுகளில் தாமும் தமது குடும்பமும் பாதுகாப்புடன் வாழும் நிலையில்… தமது பிள்ளைகளும் பல்கலைக்கழகங்கள் செல்லும் நிலையில்… தற்போது டிசம்பர் மாதம் பல ஒன்றுகூடல்கள் (இரவு போசனத்துடன் – Dinner & Dance) நடைபெறும் முக்கியமாக ‘இலங்கை பட்டதாரிகள் சங்கம்’, இவர்கள் இந்நேரம் இரண்டு Scotch எடுத்துக்கொண்டு தமது பழைய நினைவுகளை மீட்டு அளவளாவும் போது… இன்றைய தாயகத்தின் நிலையையும் பொழுது போக்குக்காக அலட்டிக்கொள்ளாமல்… (முக்கியமாக அமரத்துவமடைந்த பிரபாகரன் உயிருடன் எந்த தீவில் இருக்கிறார் என்று ஆராயாமல்) ஆராக்கியமான முறையில் சிந்தித்து செயல்படுவதே நன்று!
1983 ஆம் ஆண்டு இனக்கலவரத்தின் பின் தமிழ்நாட்டிற்கு அகதியாக வந்து கல்வியை தொடர முடியாநிலையில் உள்ளவர்களையும்… திருச்சி-கொட்டப்பட்டு தொடக்கம் சென்னை-கல்பாக்கம் அகதிமுகாம்களில் இருந்த மாணவர்களையும்… அவர்களின் நிலைகளையும் அறிவேன்.
இன்றும் ஓர் பெரும் போர் முடிவுற்ற நிலையில் எமது தாயகத்தில் உள்ள மாணவர்களையும் பார்க்கிறேன்!
விடுமுறை காலங்களில் புலம்பெயர் தேசங்களில் இருந்து குடும்பமாக தாயகம் சென்று A /C van வாடகைக்கு எடுத்து சுற்றுலா தளங்கள் சென்று… உறவினர்களுடன் உண்டு உறவாடி (முக்கியமாக யாழ் செல்பவர்கள்) வருவதை நான் கூறவில்லை. வன்னி சென்று வன்னி மக்களுடன் ஒன்றுபடப் பழகுங்கள்! யாழிலும் புலம்பெயர் தேசங்களில் உறவினர் இல்லாதவர்கள்… வறுமைகோட்டிற்கு கீழ் உள்ளவர்களை பாருங்கள்!
1983 இனக்கலவரத்தின் பின் பல்கலைக்கழகம் செல்லும் மாணவர் சமுதாயம் ஓர் இடைவெளியைக் கண்டிருந்தது. அதே காலப்பகுதியில் இந்தியா சென்று முக்கியமாக தமிழ்நாட்டில் இவர்கள் தமது கல்வியைத் தொடர முடியாவிடின், இன்று நாம் ஓர் பெரிய மேற்கல்வி அற்றோர் நிலையின் இடைவெளியைக் கண்டிருப்போம்! (இவர்களில் பெரும்பாலோனோர் 99% இன்று புலம்பெயர் தேசங்களில் நல்ல நிலையில் உள்ளனர்) இவர்கள் தன்னும் தாம் முன் இருந்த நிலையை உணர்த்து சிந்தித்து செயல்படுவார்களா..???
எல்லாவற்றிக்கும் மனம் இருந்தால் இடமுண்டு!
கல்விச் செல்வம் அழியாச் செல்வம்!
தமிழ்நாட்டில் கண்டேன்… தாயகத்தில் காண்கிறேன்….
அழிவிற்காக சிந்தித்தவர்கள்… பொழுதுபோக்கிற்காக அலசுபவர்கள்… ஆரோக்கியமாக சிந்தியுங்கள்…!!!
You cannot dictate to others what they should do. There are a lot of people while enjoying their life with their family also deeply care for others too. It can be our people in SL or just the homeless man they see on the way to work. A lot of people attend a dinner because it is a charity dinner not because they cannot go and have a decent dinner at a nicer restaurant. Encourage them to help the charity that you believe is worthwhile but don’t try to belittle them for what they have not done. Often time you do not know what they have done to help others. This is like some conservatives nuts in the US criticizing the president because his relatives in Kenya are starving. Keep highlighting the plight of the needy. May be you start your own charity in your own little way, gather support among family and friends and try to spread it to others. When told by friends and relatives people are more willing to participate. Try to think positive and make friends not enemies
இவருடைய எழுத்தில் தெரிகிறது. “நான் எனக்கு விரும்பியது செய்வேன் நீ யார் கேட்க; நாம் தண்ணியடிப்போம் கூத்தடிப்போம் நீ யார் இதைக் கேட்க; எம்மை கட்டுப்படுத்த நீ யார்; கஷ்டப்படுபவர்கள் இங்கும் இருக்கிறார்கள்” இப்படியே இவருடைய யாழ்ப்பான மேல்தட்டு சுயநலம் தெரிகிறது.
இங்கு அலெக்ஸ் சொல்வது இவருடைய முதுகில் குத்துது போல இருக்கிறது.
Maniam, you can make all the assumptions you want to but you cannot take my right to make my own decisions. You can only persuade me. When it is done with arrogance it goes to the trash can ! BTW I don’t belong to that class of people.
மாணவர்களின் வளர்ச்சியில் பங்கெடுப்பதற்கு புலிக்கருத்துக்கோ… மாற்றுக்கருத்துக்கோ… இடமில்லை….!!!
எமது மனம்தான் நற்கருத்துள்ள நல்மனமாக இருக்க வேண்டும்…!!!/// Alex Eravi யாழ் பல்கலைக்ககை மாணவர்கள் மீது இராணுவத்தினரும் பொலிசாரும் இணைந்து நடாத்திய தாக்குதல் ,அதாவது அரச பேரினவாத பாசிச பயங்கரவாதம் தான் இங்குள்ள தலைப்பும், 60 வருடத்திற்கும் மேலாக எம்முன்னுள்ள பாரிய அரசியல் பிரச்சனையும் ஆகும்.
.
.
உங்கள் கல்விச் செல்வம் ,செல்வத்தில் முதலீடுவதுதான் சாலச் சிறந்தது,மாணவர்களின் வளர்ச்சியில் பங்கெடுப்பதற்கு புலிக்கருத்துக்கோ… மாற்றுக்கருத்துக்கோ… இடமில்லை….!!!போன்றவற்றில் உடன்படுகிறேன்.இது என்னுமொரு தளம்:
.
சிறு குறிப்பு, 30 வருடத்திற்கும் மேலாக நாங்கள் இந்த கல்விச்செல்வத்திட்கு முதலிடவே இல்லை.
Thevan said ” fine,what are you saying then? “, as I said I am not here to solve your puzzles, correct your language etc. That is not my profession, you sure need to work out your brain to understand thing better.
Shall we all agree on:
1.our common ENEMY is: Sinhala அரச பேரினவாத பாசிச பயங்கரவாதம் .
.
2.60 years struggle is to solve these sort of issues such as கல்விச் செல்வம், 109 Comfort-women -பாலியல் அடிமை, …..and more from Sinhala அரச பேரினவாத பாசிச பயங்கரவாதம். .
.3.அரச பேரினவாத பாசிச பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவோம்!
.
.
ஒடுக்கப்பட்ட வர்க்கங்களைச் சார்ந்து நின்று போராடுவோம்!!
.
.
ஒடுக்கப்பட்ட அனைத்து இன மக்களுடன் ஓன்றிணைந்து போராடுவோம்!!!
.
.4. This is the one and only way to solve
அரச பேரினவாத பாசிச பயங்கரவாதம். without solving this problem.talking about கல்விச் செல்வம், 109 Comfort-women -பாலியல் அடிமை..so on .are to divert the key problem(GOSL). ie indirectly supporting the problem(OSL) or indirectly hiding our methods used to solve that key problem(GOSL), which will also help the problem(GOSL).