Thursday, April 23, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

யாழ்ப்பாணத்தில் துணைத் தூதரகத்தை அமைக்க இந்தியா முடிவு செய்தது ஏன்?

இனியொரு... by இனியொரு...
03/13/2010
in இன்றைய செய்திகள்
0 0
2
Home இன்றைய செய்திகள்
 இலங்கையின் வட மாகாணத்தில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்துவரும் நிலையில்,யாழ்ப்பாணத்தில் இராஜதந்திரப் பிரதிநிதி அலுவலகத்தை நிறுவுவதென்ற இந்தியாவின் தீர்மானமானது தந்திரோபாய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாகும்.

யாழ்.குடாநாட்டில் 5 பிரதான வீதிகளை அகலமாக்கும் பணியில் சீன ஒப்பந்தக்காரர்கள் ஈடுபட்டிருப்பதாக யாழ்ப்பாணத்திலிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.அத்துடன், மின்சார விநியோக நடவடிக்கைகளிலும் சீன ஒப்பந்தக்காரர்கள் ஈடுபட்டிருக்கின்றனர். யாழ்ப்பாணம்காங்கேசன்துறை வீதி,யாழ்ப்பாணம்பலாலி வீதி,யாழ்ப்பாணம்மானிப்பாய் வீதி,யாழ்ப்பாணம்  பருத்தித்துறை வீதி,யாழ்ப்பாணம்ஊர்காவற்றுறை வீதி ஆகிய பிரதான வீதிகளே சீனர்களால் திருத்தப்படுவதாக அண்மைய செய்தியொன்று தெரிவிக்கிறது. அத்துடன், சுன்னாகத்தில் மின்சார உற்பத்தியிலும் சீனர்கள்ஈடுபட்டுள்ளனர்.இந்தியாவின் கோடிப்புறமாக இலங்கையின் வட பகுதியில் பாரியளவில் இடம்பெறும் சீனாவின் செயல்திட்டங்கள் புதுடில்லிக்கு எச்சரிக்கை மணி அடிப்பதாக அமைந்துள்ளது.

2009 இல் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் யாழ்ப்பாணத்திலும் வன்னியிலும் உள்சார் கட்டமைப்புப் பணிகளை மேம்படுத்துவதற்கு சீனர்களை அழைப்பதென்ற தீர்மானம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவால் மேற்கொள்ளப்பட்டது.

இலங்கை,இந்திய மற்றும் மேற்குலகின் செல்வாக்கிற்குப் பதிலீடாகவே இதனை மேற்கொண்டிருப்பதாக த நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை நேற்று வெள்ளிக் கிழமை தெரிவித்துள்ளது.இதனையடுத்து புதுடில்லி கொழும்புக்கு இந்த விடயம் தொடர்பாக கூறியுள்ளது.

அதாவது இலங்கையின் வட பகுதியானது இந்தியாவுக்கு மிகவும் முக்கியமான கேந்திரப் பகுதியெனவும் அதனால் தனது சொந்தப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக அபிவிருத்தி நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டிய தேவையிருப்பதாக டில்லி கொழும்புக்கு கூறியுள்ளது. அதனால் வடக்கில் ரயில் பாதையை மீள நிர்மாணிக்கும் பணியை ராஜபக்ஷ இந்தியாவிடம் ஒப்படைத்தார். இதற்கு 425 மில்லியன் டொலரைச் செலவிடுவதென இந்தியா உறுதியளித்துள்ளது.

அத்துடன், கிளிநொச்சி,முல்லைத்தீவில் தமிழ் அகதிகளுக்கான வீடுகளையும் இந்தியா நிர்மாணிக்கவுள்ளது. அத்துடன், வன்னிப் பிராந்தியத்தில் விவசாயிகளுக்கு நீர்வசதி,விதைபொருட்கள்,விவசாய உபகரணங்களையும் வழங்கவுள்ளது.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

மீள் குடியேற்றம்:நிற்கதியாகவுள்ள கோவில் குளம் பிரதேச மக்கள்.

Comments 2

  1. Shiva says:
    16 years ago

    சீனாவுக்கு வடக்கில் நீண்ட காலத் திட்டம் எதுவும் இருக்கிறதாகச் சொல்ல முடியாது.
    தெற்கில் உள்ள திட்டங்கள் கூட நிர்மாண வேலைகளே ஒழிய நிரந்தர இருப்புக்கான எதுவுமல்ல.

    இந்தியா தன்னை இலங்கைப் பொருளாதாரத்தில் வலுவாகநிலைனிறுத்திவிட்டது.
    ஏற்கெனவெ கண்டியில் இந்தியாவுக்கு ஒரு துணைத் தூதரகம் உண்டு.

    சீனாவைச் சாட்டி இந்திய விஸ்தரிப்பு நடக்கிறது.
    ஏலவே த.தே.கூ. வேட்பளர் பட்டியலை இந்தியாவே முடிவு செய்துள்ளது.
    மகிந்தரின் ஒப்புதல் இன்றி வடக்கில் துணைத் தூதரகம் நிறுவ முடியாது.

    ஏன்னநடக்கிறது என்று கொஞ்சம் சிந்திப்போமா?

  2. who says:
    16 years ago

    சிந்திக்க என்ன இருக்கிறது. இலங்கை யார் யாரோவால் ஆழப்படுகிறது. இனிமேல் நாடு தமிழனனுக்கும் இல்லை சிங்களவனுக்கும் இல்லை.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...