உலகின் இரண்டாவது பெரிய கோழிப் பொரியல் கடையான கே.எப்.சி யாழ்ப்பாணத்தில் திறக்கப்பட்டுள்ளது. அமரிக்காவைத் தலைமையகமாகக் கொண்ட இந்த நிறுவனம், உலகம் முழுவது 18 ஆயிரம் கிளைகளைக் கொண்டுள்ளது. உடல் நலத்திற்குக் கேடான உணவு வகைகளைத் தயாரிக்கும் இந்த நிறுவனங்கள் தொடர்பான விழிப்புணர்வு அமரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் மக்கள் மத்தியில் ஏற்பட்டுவரும் நிலையில் இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் தமது வியாபாரங்களை விரிவுபடுத்தியுள்ளன.
ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் ஏழைகளை அதிகாமகப் பலிகொண்ட இவ்வாறான நிறுவனங்கள் இலங்கை போன்ற நாடுகளில் மத்தியதரவர்க்க இளைஞர்களைப் பலிகொள்கிறது.
யாழ்ப்பாணத்தில் கே.எப்.சி கோழிக் கடை ஒன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது. இராணுவச் சிறைக்குள் வாழும் மக்கள் கே.எப்.சி இல் உண்பதற்காக அலை மோதுவதாகத் தகவல்கள் வருகின்றன. இலங்கை போன்ற நாடுகளில் பயிரிடப்பட்டு உலகின் பணக்கார நாடுகளில் விற்கப்படும் செயற்கையற்ற உணவு வகைகளுக்காக மக்கள் அங்கு அலைமோதும் போது உடல் ஆரோக்கியத்தை அழிக்கும் கே.எப்.சி இற்கு மக்களை அடிமையாகின்றனர்.
உணவுப் பயிர் செழித்து வளரும் மண்ணில் அன்னிய தேசத்திலிருந்து கோழிப் பொரியல் விற்றுப் பிழைப்பு நடத்தும் பல்தேசிய நிறுவனத்திற்கு மக்கள் பலியாவதை ‘தேசியம்’ கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. தேசியம் என்பது அன்னியப் பொருளாதாரத்திற்கு நாட்டை அடகுவைப்பதற்கான ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது.
10 Unbelievable Facts About KFC Being Unhealthy
1. The Chicken
The rearing of chicken is greatly commercialised nowadays. KFC uses factory farming to produce their chicken. This means maximization of profits by neglecting health conditions at farms. The chickens are provided with no room to move and are deprived of sun. They are fed the cheapest quality of grain (including newspaper and cardboard), a lot of antibiotics and hormones to accelerate their growth. They are thus deformed and ill. Also, all of the chemicals, newspaper, cardboard and medicines are injected into the food chain and make their way into your body! How healthy is this?! You tell me!
Salt and Flavorings – The Bad Ones
1. Maltodextrin
This version of sugar added to KFC recipes suppresses the immune function of the body and leads to diabetes. This can also potentially cause addiction to KFC products.
2. KFC Salt
KFC uses highly refined table salt. This means that it is devoid of important minerals and has a ton of additives that potentially lead to heavy metal toxicity, Alzheimer’s disease, high blood pressure and kidney problems.
3. Monosodium Glutamate
The infamous MSG is no stranger to many folks. Many food manufacturers including KFC use MSG (Also known as Ajinomoto in Mauritius) as a flavor magnifier. Sounds great. The only problem being that in addition to flavor enhancing, it also kills brain cells and dumbs you down. It acts quickly and is not good for you. Other ingredients such as the Autolyzed yeast also contain MSG.
The Oil Factors
4. Partially Hydrogenated Oil
Fried foods are of the unhealthiest foods ever. And, KFC uses oils high in omega-6 fatty acids, which potentially can cause heart problems.
5. High cholesterol level
Non-communicable diseases are in rise in Mauritius. Of the main reasons is diet problems: generally, Mauritians are not conscious of the importance of diet, and how it determines the health of our body and mind. We are what we eat, as the saying goes, and how accurate is this saying! High cholesterol levels are a major threat to the fitness of the heart. Coronary heart diseases are further aggravated by high cholesterol levels. Oily food contributes a lot to this.
6. Saturated fat
Fats can be generally categorised into two groups: saturated and unsaturated fats. Nutritionists and dieticians greatly advise people to not consume saturated fats due to the negative effects they have on our circulatory system: these fats have the tendency to block our arteries, thereby obstructing the normal flow of blood. Blocked arteries are the cause for heart attacks and strokes. It is no surprise for anyone that KFC contains this kind of unhealthy fats.
7. Chicken Fat and Beef Fat
If coming from a healthy farm raised animal, these fats can do a lot of good to the body. However, there is a small problem. The animal bodies are designed to protect themselves from toxicity by trapping the toxins in the fat reserves. Thus, in a factory-raised animal, as in case of KFC, these fats can prove to be pretty toxic on consumption.
Calories that kill!
8. High calories levels
Each person has different calorie requirements, depending on the sex, age, BMI of the person. People with diabetes have to be even more cautious about their daily intake of calorie. One in two Mauritians is diabetic, or pre-diabetic, that is, predisposed to the disease. KFC is known for its high energy food content.
9. Bleached Wheat Flour
Since the bleached wheat flour is an extremely refined source of carbohydrates, its consumption can cause rapid insulin spikes in the blood sugar level and cause problems with insulin control. This is a certain path to diabetes and gaining a good amount of fat on you.
10. Balanced diet
Healthy diet should compose of all three food groups in the adequate amounts to make up a balanced diet. The presence of all food groups are as important as having them in the right proportions. KFC meals certainly do not meet these requirements. The proportion of proteins is higher than it should be. (Well and salts too!)
To have more details about the nutrition content of KFC meals, check here…
http://www.islandcrisis.net/unbelievable-facts-about-kfc/
Some horrible facts about KFC…!!!
KFC has been a part of American traditions for many years. Many people, day in and day out, eat at KFC religiously. Do they really know what they are eating? During a recent study of KFC done at the University of New Hampshire, they found some very upsetting facts. First of all, has anybody noticed that just recently, the company has changed their name?
Kentucky Fried Chicken has become KFC. Does anybody know why? We thought the real reason was because of the “FRIED” food issue.
IT’S NOT! !
The reason why they call it KFC is because they can not use the word chicken anymore. Why? KFC does not use real chickens. They actually use genetically manipulated organisms. These so called “chickens” are kept alive by tubes inserted into their bodies to pump blood and nutrients throughout their structure. They have no beaks, no feathers, and no feet. Their bone structure is dramatically shrunk to get more meat out of them. This is great for KFC.
Because they do not have to pay so much for their production costs. There is no more plucking of the feathers or the removal of the beaks and feet. The government has told them to change all of their menus so they do not say chicken anywhere. If you look closely you will notice this. Listen to their commercials, I guarantee you will not see or hear the word chicken. I find this matter to be very disturbing.
I hope people will start to realize this and let other people know. Please forward this message to as many people as you can. Together we make KFC start using real chicken again.
Photos… https://forums.digitalpoint.com/threads/some-horrible-facts-about-kfc.368582/
Please check this out. What you heard above all is hoax. However, Karaveddy Fried Chicken is more tasty. Still for all staying vegetarian is more healthier..
http://www.unh.edu/BoilerPlate/kfc.html
All are “hoax”…? do u know how they make poutine…?
Fried chicken is fried chicken, what is so specila about Karaveddy fried? You add some Paymyrah fruit juiice to it ??
All sounds great. I am not in America anymore. Why do you want to inject Karaveddi here. Then there is one in the North and East,
Hi Alex,
MSG is not new to Sri Lanka. Did not we eat Ajino Motto. That was MSG.
KFC is not going to import chicken. They are going to use local chickens and chicken farming is going to be encouraged and thereby people are going to make money in chicken farming.
Every action has a reaction. I think the fear of KFC is baseless.
Yes Dr,
It’ll encourage local farming… (but all must be under their instruction… here we don’t know how they are going to feed the chicken & what are the hormone in that food) & must be better than our cafe’s… resturants fried chicken (old oil & no one know… how old is that fried chicken) but here I concern about the incredents (more salty… etc…) & poutine.
Thandoori chicken is the healthy choice.
We have to check both side… hmm…
Poutine (/puːˈtiːn/; French: [putin], Quebec French:[put͡sɪn] ( listen)) is a common Canadian dish, originally from Quebec, made with french fries, topped with a light brown gravy-like sauce and cheese curds. [1] This fast food dish can now be found across Canada, and is also found in some places in the northern United States, although it is still exotic enough there to sometimes need describing.[2] It is sold in small “greasy spoon” type diners (commonly known as cantines or casse-croûtes in Quebec) and pubs, as well as by roadside fry wagons (commonly known as cabanes à patates, literally “potato shacks”). National and international chains like New York Fries,[3] McDonald’s,[4] A&W,[5] KFC,[6] and Burger King[7] also sell mass-produced poutine in Canada (although not always country-wide[8]). Poutine may also contain other ingredients such as bacon, beef, pulled pork, lamb, lobster meat, shrimp, duck[9] or rabbit confit,[10] caviar, and truffles.
TANDOORI is better ? God only knows what they have in the Tandoori spice mix they sell in all the Indian grocery stores. I will have KFC with confidence than that stuff 100 times over. Who is forcing anyone to buy KFC anyway? If you want you can have your own chicken coop in your backyard and have your own fresh oil fried chicken whenever you want. BTW do you know that they are adding plaster of Paris to the hopper mix in some Colombo restaurants to make them look crispier for longer periods of time. Have you tasted any lately?
Sutharsan, Thank you from wikipedia
http://en.wikipedia.org/wiki/Poutine
I already said it is quoted from Wiki but the clever Iniru editor removed it but posted your entry, you seem to have some special connection with them !
too much English!
இதையும் தாங்கள் “too much English!” என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுகிறீர்கள்…
இங்கு சொல்ல வருவது என்னவென்றால் KFC உடம்பிற்கு ஆரோக்கியமானதா இல்லையா என்பதாகும்
முதலில் பாதகமான விளைவுகளைக் பார்ப்போம்…
இக் கோழிகளை இறைச்சிக்காக வளர்க்கும் போது… நிறை கூட இருப்பதற்காகவும்… வாய்க்கு உருசியாக மென்மையாக இருப்பதற்காகவும்… அதற்கு போடும் தீவனத்துடன் சில hormoneகளும் சேர்க்கப்படுவதுடன்… ஊசிகளும் எற்றப்படுகின்றன…
இவை நாம் உட்கொள்ளும் கோழியுடாக… எம் இரத்தத்தில் சேர்க்கிறது… இதனால் தற்போது மேற்க்கத்திய நாடுகளில் பல இளம் சிறார்கள் உட்பட உடல் பெருமனானவர்களாக (obesity) வருவதுடன்… diabetes, cholesterol போன்ற நோய்களுக்கும் உள்ளாவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன…
அத்துடன் இவ் பொரித்த கோழிகள் வாய்க்கு நல்ல உருசியாக இருப்பதின் மர்மம்… இதன் secreat receipe… அதாவது… உரித்த இக் கோழியை ஊறவைக்கும் கலவையாகும்… அத்துடன் இக் கோழியை பொரிக்கும் எண்ணையாகும்… இவ் எண்ணெய் நாம் நினைப்பது போல தேங்காய் எண்ணையோ… இலுப்பம் எண்ணையோ… சூரியகாந்தி எண்ணையோ… இல்லை…. இவ் எண்ணையும் இவர்களது secreat receipe ஆகும்…
மேலும் இதனுடன் சேர்த்து உருளைக் கிழங்கு பொரியல் (french fries) தருவார்கள் இதுவும் இந்த எண்ணெயில்தான்… இவ் பொரியலிர்க்கு ஓர் குழம்பு (gravy) மேலே விட்டு poutine என்று தருவார்கள்… இவ் குழம்பு எப்படி செய்கிறார்கள் என்று நீங்களே அறிந்து கொள்ளுங்கள் (உங்கள் தலையே சுற்றும்) ஆனால் நல்ல உருசியாக இருக்கும்… திரும்ப… திரும்ப சாப்பிடச் சொல்லும்… உடம்பும் அப்படி வைக்கும்…
எல்லாவற்றிற்கும் மேலாக இவற்றிற்கு கூட உப்பு சேர்க்கிறார்கள்… பொரித்த கோழியை புழிந்தால் நல்ல எண்ணெய் வரும்… (வாய்க்கு நல்ல உருசியாக இருக்கும்… எல்லாம் எம் இரத்தத்தினூடெ… ஹ்ம்ம்…)
சரி இனி இதன் மறுபக்கத்தைப் பார்ப்போம்…
இந்த கோழியை உண்ணாவிட்டாலும் நாம் ஏதோ சத்தான உணவைதான் உண்ணுகிறோமா… இல்லை…!
எமது தாய்நாட்டில் உள்ள உணவகங்களில் வாங்கும் வடைகளில் ஓர் படத்தில் விவேக் ஆட்டோ ஆயில் இல்லாமல் நிற்க… பக்கத்து டீக்கடையில் வடையை வாங்கிப் புழிந்து… ஆயில் விட்டது மாதிரி… வடைகளில் பிழிந்தால் எண்ணெய் வரும்… உப்பிற்கும் சொல்லத்தேவையில்லை.
சரி கோழி விடயத்திற்கு வருவோம்…
நாம் கடையில்… சந்தையில் வாங்கும்… கோழியும் நிறைகூட… விரைவில் இலாபம் எடுக்க அதற்கேற்ற தீவனம் போட்டு வளர்க்கப்பட்டதே…
அதைக் கடையில் பொரித்த படி வாங்கும் போது… எந்த பழைய எண்ணையில் பொரித்ததொ… எப்ப பொரித்ததொ… யாருக்குக் தெரியும்…
முடிவிற்கு வருவோம்…
எல்லாம் நாம் உண்ணும் உணவின் அளவிலும்… எமது ஆரோக்கியத்திலும் தங்கியுள்ளது…
எல்லாவற்றிலும் நல்லதும்… கேட்டதும் உள்ளது…
புலம் பெயர்ந்த நாடுகளில் நாம் பல விதமான உணவுகளை உண்ணுகிறோம்… இரயிலைக் கூட காணாமல் இருந்த எமது தாயக உறவுகளும் அனுபவிக்கட்டும்…!
யாம் பெறும் இன்பம் யாவரும் பெறட்டுமே…!
பிற்குறிப்பு:
இன்று தாயகத்திலோ… இந்தியாவிலோ… உரம் போடாத… மருந்து அடிக்காத… மரக்கரிகளோ… பழங்களோ… இல்லை…! மீனும் அப்படித்தான்…
இதை நான் ஒருவரையும் குறைபட்டோ… விதண்டாவாதத்திற்க்கோ… நேரம் செலவழித்து எழுதவில்லை…!
This is the fact…
கீழிருக்கும் இக்கட்டுரையையும் வாசியுங்கள்…
Too much of Tamil 🙁
கீழிருக்கும் இக்கட்டுரையையும் வாசியுங்கள்…
சாகரன் மனவலையிலிருந்து…
தை பிறந்தால் ‘வழி’ பிறக்குமா…? ‘வெளி’ பிறக்குமா…?
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். இலங்கை தமிழ் பேசும் மக்களைப் பொறுத்தவரை அது பொய்யாகிக் கொண்டே வருகின்றது. படுகொலைகளும், இனவாதமும் தை பிறந்தால் ‘வழி’ பிறப்பதற்கு பதிலாக ‘வெளி’ பிறக்கும் நிலையையே ஏற்படுத்தி வந்திருக்கின்றது என்றால் அது மிகையாகாது.
பல தலைவர்களையும், நல்ல மனிதர்களையும், முற்போக்கு புத்திஜீவிகளையும் எமக்குள் நாமே அழித்தொழித்து இன்று வெற்றிடமாக இருக்கும் நிலையில் இருப்பதைதான் இங்கு ‘வெளி’ என்று குறிப்பிடுகின்றோம். புதிய தலைமுறையில் இருந்து முற்போக்கு தலமைகள் ஏற்படாமல் பழைய மொந்தையில் புதிய கள்ளாக போதையில் தமிழ் குறும் தேசியவாதம் பிழைப்பை நடாத்த தமிழ் சமூகம் அங்கீகாரம் வழங்கிவிட்டது. முற்போக்கு சக்திகள் தமக்கிடையே பலமான ஐக்கியத்தை ஏற்படுத்தி முழு வீச்சுடன் மக்களிடம் செல்வதற்கு பதிலாக குறும் தேசியவாதத்துடன் சமரசம் செய்து தம்மை தக்கவைக்க முயல்கின்றன.
பேரினவாதமோ தமிழ் பேசும் மக்களில் சிலரை தமது கூலிகளாக வைத்திருக்கவே விரும்புகின்றன. இந்நிலையில் எப்படி எமக்கு ‘வழி’ பிறக்கும் ‘வெளி’தானே பிறக்கும்.
மலையக மக்களோ நூறு வருடங்களாக வெறும் கூலிகளாக லயன்களுக்குள் அடைக்கப்பட்டிருக்கின்றார்கள். உலக முதலாளித்துவம் சர்வதேசமயப்படுத்தல் என்று கூறிக்கொண்டு உழைக்கும் மக்களை குறைந்த கூலியில் வேலை வாங்கும் பொருட்டு தனது கம்பனிகளை நாடுவிட்டு நாடு மாற்றிக் கொண்டு இருக்கின்றது. இவர்களின் உள்ளுர் தரகர்களோ வெளிநாட்டுக் கம்பனிகளால் இலட்சம் வேலை வாய்ப்புக்கள் ஏற்படுகின்றன என்று மக்களை மயக்கத்தில் வீழ்த்தி வைத்திருக்கின்றனர்.
வெள்ளைச் சட்டை வேலைக்காரர் எல்லாம் 8 மணி நேர வேலை என்பதை உதறிவிட்டு 15 மணி நேரம் வேலை செய்தால்தான் தொழில் போட்டியில் தம்மை காப்பாற்றிக் கொள்ளலாம் என்று ஓடிக்கொண்டு இருக்கின்றனர். மனிதர்கள் குழுவாகவோ, அல்லது சமூகமாகவோ மாறிவிடாமல் தனித் தனி நபர்களாக இருக்குமாறு அமைத்துக்கொண்டு நவீன முதலாளித்துவம் தனது இலாபங்களை மேலும் மேலும் சம்பாதிக்கின்றது. மக்கள் இதனை தனிமனித சுதந்திரம் என்று நம்பிக்கொண்டு ‘ஜனநாயகத்தை…?’ அனுபவிக்கின்றனர்.
வளங்களைத் திருடுவதற்காக வலிந்த போர்களை அப்பாவி மக்கள் மீது ஏகாதிபத்தியமும், உள்ளுர் கொள்ளைக்காரர்களும் நடாத்தி வருகின்றனர். உணவு உற்பத்தியை பெருக்குதல் என்று மலடாக்கப்பட்ட தாவரங்களையும், காய்கறிகளையும் உருவாக்குகின்றனர். குறுகிய காலத்தில் எடை கூடிய மாமிசத்தை உருவாக்க இறைச்சி விலங்குகள், மீன் வகைகளுக்கு ஊக்கச்சத்து வலிந்து அழிக்கப்படுகின்றது. இவ் மாமிசங்களை உண்ணும் மனிதனும் மலடாகவும், ஊதிப் பெருத்த நோயாளியாகவும் உலகில் வலம் வந்கொண்டிருக்கின்றான். மீண்டும் பண முதலைகள் மருத்துவம் என்று மக்கள் பணத்தை சுழற்சிமுறையில் அதே மக்களிடமிருந்து கறந்து விடுகின்றது. கலாச்சார பிணைப்புக்கள் என்று கலாச்சார சீரழிவுகளை நவீன முதலாளித்துவம் அரங்கேற்றுகின்றன.
இதனை சிந்தித்து சீர்செய்து புதிய முற்போக்கு கலாச்சாரத்தை உருவாக்க விடாமல் சிறுசுகளை சிற்றின்பத்தில் கிடத்திவிட்டது நவீன முதலாளித்துவம். ஆனால் நாம் இன்னும் நம்பிகையுடன் செயற்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றோம். ஒரு புதிய முற்போக்கு தலைமுறையை கட்டியெழுப்பலாம் என்று. இது செய்தே ஆகவேண்டும். அன்றேல் மனித குலத்தின் அழிவிலிருந்து காப்பது கடினமாகிவிடும். இதற்கான பொறி உலகின் ஒவ்வொரு மூலையிலும் உருவாக்கப்படவேண்டும். நாம் எமது வரலாற்றுக் கடமைகளை தொடர்ந்தும் செய்வோம் என் விவசாய உழைப்பாளிகள் தினத்தில் உறுதி பூண்போம்.
(தை 14, 2014)
கடந்த பலவருடங்களாக யுத்தம் காரணமாக பாதுகாப்புக்காக கொழும்பில் வாழ்ந்த தமிழ் மக்கள் தமது பணத்தை நவின உலகின் ஆடம்பரங்களில் செலவழித்து வெளிநாட்டில் இருந்து வந்த பணத்தை கண் மூக்கு தொரியாது செலவழித்து விட்டு தற்போது வெளிநாட்டில் இருந்து பணம் வராமையால் செய்வதறியாது திகைத்து கடன் சுமை தாங்க முடியாமல் வாடகை கட்டமுடியாமல் இரவோடு இரவாக மீண்டும் சொந்த ஊா்களுக்கு மீண்டும் நிம்மதியாக வாழவந்தவா்களை மீண்டும் துரத்துகின்றது துாரதேசம் . ஓடிய கால்கள் நிற்காது என்பது போலவும் ருசிகண்ட பூனை போலவும் துரத்துகின்றது . இது ஓன்றும் அமொரிக்கா அல்ல இலங்கையன் தா ன் முதலீடு செய்கின்றான்.அதை முதலில் விளங்கி கொள்ளுங்கள்
What difference does it make whether it is American or not. Businessmen who want to make money don’t have bounderies.