Thursday, May 8, 2025
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

மோடி விழாவில் ராஜபக்ச:சேலத்தில் இளைஞர் தற்கொலை முயற்சி

இனியொரு... by இனியொரு...
05/23/2014
in இன்றைய செய்திகள்
0 0
4
Home இன்றைய செய்திகள்

firesமோடி பதவியேற்பு விழாவிற்கு மகிந்த ராஜபக்ச வரக்கூடாது என்று வலியுறுத்தி சேலத்தில் வாலிபர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

சேலம் மாவட்ட கருப்பூரை சேர்ந்தவர் வெற்றிவேல் (வயது 31). இவர் இன்று காலை சேலம் அஸ்தம்பட்டி

அருகில் உள்ள ஒருங்கிணைந்த கோர்ட்டு கட்டிடத்திற்கு வந்தார். அப்போது அவர் 5 லிட்டர் மண்எண்ணையையும் எடுத்து வந்து இருந்தார்.
பிறகு அவர் கோர்ட்டில் உள்ள நீதிதேவதை சிலை முன்பு நின்று கொண்டு கொடும்பாவி ராஜபக்சே இந்தியாவிற்கு வரக்கூடாது என்பது போன்ற கோஷங்களை முழங்கினார். பின்னர் தன் மீது மண்எண்ணை ஊற்றி தீவைத்து கொள்ள முயற்சித்தார். இதை பார்த்த பொதுமக்கள் அங்கு திரளாக வந்து வெற்றிவேல் வைத்து இருந்த மண்எண்ணை கேனை பறித்து கொண்டனர்.

பின்னர் வெற்றிவேலை பிடித்து சேலம் அஸ்தம்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். இவரை அஸ்தம்பட்டி இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கன்னையன் மற்றும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
நரேந்திர மோடி ராஜபக்ச போன்ற பாசிஸ்டுக்கள் மனித குலத்தின் அடிப்படை விரோதிகள் என்பதையும் இவர்களுக்கு எதிராக மக்களை அணிதிரட்டிப் போராடுவதே மக்கள் முன்னால் உள்ள ஒரே வழி என்பதையும் இளைஞர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.

வெற்றிவேல் கூறியதாவது:–

நான் கட்டிட வேலைக்கு சென்று வருகிறேன். இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்தியாவிற்கு இலங்கை அதிபர் ராஜபக்சே வரக்கூடாது. அவர் இந்தியா வருவது என்னை போல் பலருக்கும் பிடிக்கவில்லை, என் எதிர்ப்பை தெரிவிக்க தீக்குளிக்க முயற்சித்தேன்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
புலிச்சினம் பொறிக்கப்பட்ட கொடி:TCC மற்றும் BTF  இடையே தொடரும் மோதல்

புலிச்சினம் பொறிக்கப்பட்ட கொடி:TCC மற்றும் BTF இடையே தொடரும் மோதல்

Comments 4

  1. SARAVANAN R says:
    11 years ago

    இந்தியாவிற்கு இலங்கை அதிபர் ராஜபக்சே வரக்கூடாது.

  2. mannan says:
    11 years ago

    தமிழ் அரசியல்வாதிகள் தமது பேச்சினாலும் எழுத்துக்களாலும் தமிழ் மக்களை எவ்வாறு மூளைச்சலவை செய்து வைத்துள்ளார்கள் என்பதனையே இது காட்டுகின்றது. பேசியவர்கள்,எழுதியவ்ர்கள், உசுப்பேத்தியவ்ர்கள் எல்லாம் சுகபோகவாழ்வில், ஏமாற்ரப்பட்டவர்களோ ஏழ்மையிலிலும் தற்கொலைமுயற்சியிலும்.

    • Alex Eravi says:
      11 years ago

      Where are MDMK Vaiko… DMK Karunanithi… VCK Thola Thirumavalavan… PMK Ramodass… Caption Pirabhaharan Viyajakanth… Puyal Seeman…? 

      For this hot summer they all will be in good A/C

      Poor brain washed innocents…

      EPRLF Varathar in luxury life…
      TNA Sampanthar travelling in SL govt given A/C vechile with SL police protection…
      TNA Vigneswaran safe… with his Singalese in-lows… & grandchildren…
      Most of TNA members families safe in TamilNadu…
      Suresh Premachandran’s family safe in Canada… Daughter got the seat in AIMS medical seat with the help of former Health minister Anupumani Ramadoss’s help… now finished her studies…

      But the innocent people in TamilNadu… hmm…

      I feel sorry for them… I saw this from my student life… How they believe in our liberation struggle & how TamilNadu politicians brain wash them…

      No one can’t change this…

    • Lala says:
      11 years ago

      அவர்களுக்குத்தான்  யாருடைய செல்வாக்குமில்லை , அவர்களது புலம்ப்லை யாரும் செவிமடுப்பதில்லை என நாளுக்கு நாள் கூறி  வருகிறீர்களெ ?
       பின் எவ்வாறு இவர்கள் எல்லாம் அந்த தலைவர்களால் மூளை சலவை செய்யப்படுகிறார்கள் ?

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...