Sunday, March 8, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

மோடி பிரதமரானால் ராஜபட்ச மீது விசாரணை:ஈழத் தமிழர்களின் பிணங்களின் மீது தொடரும் வைகோ இன் பிழைப்பு

இனியொரு... by இனியொரு...
04/21/2014
in இன்றைய செய்திகள்
0 0
6
Home இன்றைய செய்திகள்

vaikoநரேந்திர மோடி பிரதமாராக பதவியேற்றால் இலங்கை படுகொலைக்கு காரணமான ராஜபட்ச மீது விசாரணை நடத்த கமிஷன் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார். இனக்கொலை என்பது பாசிசத் தத்துவார்த்த அடிப்படைகளை கொண்டது. நரேந்திர மோடி என்ற இனக்கொலையாளி ஹிட்லரின் தத்துவங்களை ஏற்றுக்கொண்ட இந்தியாவின் ராஜப்கச. தமிழ் மக்களின் சுயநிர்ணைய உரிமையை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று வெளிப்படையாகக் கூறுபவர்.

ஈழத்தில் இனப்படுகொலை நடைபெற்ற போதும் இன்றும் அதற்கு ஆதரவாக மௌனம் சாதித்த மோடியினதும் பாரதீய ஜனதாவினதும் ஆட்சிக்காலத்தில் காங்கிரசிற்கு இணையாக இந்திய அரசு இலங்கை அரசிற்கு ஆதரவளித்தது. ஈழத் தமிழர்களின் பிணங்களின் மீது வாக்குத்திரட்டும் வை,கோபாலசாமி இன்று இவர்களைப் புனிதப்படுத்துகிறார்.

சாத்தூரில் நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது பேசிய வைகோ. மேலும் இலங்கை அதிபர் ராஜபட்ச செய்த குற்றங்களையும் வெளிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
ராஜபக்சவின் ஆளாகவே செயற்பட்டேன் : எரிக் சோல்கையிம்

ராஜபக்சவின் ஆளாகவே செயற்பட்டேன் : எரிக் சோல்கையிம்

Comments 6

  1. lala says:
    12 years ago

    வைகோ போட்டியிடும் விருதுநகரில் ஈழத்தமிழர்கள்  யாரும்  வாக்களர்களாக  இருப்பதாக நான் நினைக்கவில்லை.

    அப்படி இருக்க  ஈழத்தமிழர்  பிணங்கள்  மீது  அரசியல் நடத்தி அவருக்கு  என்ன ஆகப்போகிறது ?

     இப்படியாக   ஈழத்தமிழர்க்கு எந்த வகையிலாவது  உதவ நினைக்கும் தலைவர்களையும்  அவதூறு சொல்லி அப்புறப்படுத்தி விட்டால்தான்  தமிழினம் நாதியற்று தெருவில் நிற்கும்.

    • Sutharsan says:
      12 years ago

      அவரை அனுப்பிற்று இவுக வருவாக பொணம் தின்ன !

      • lala says:
        12 years ago

        சரியா சொன்னீங்க  !  நமக்கு ஒரு சான்ஸ்  கிடைக்க மாட்டேங்குதே என்ற  வய்த்தெரிச்சலில்தான்  இந்த மாதிரி ஈழத்தமிழர்களை ஆதரிக்கும் எல்லா தலைவர்கள்  மேலும்  குற்றம் கண்டு  பிடித்தே பிழைப்பு நடத்துகிறார்கள் 

        • Kumar says:
          12 years ago

          இவா்கள் வெல்லப்போகிறாா்கள் அதுவரையும் சமாளிக்கும்படி 
          முள்ளிவாய்க்காலில் நின்றவா்களை நம்பவைத்து பின்பு நடந்த
          வற்றை நீங்கள் அறிவீா்கள்.
          அரசியலில் உண்மையில் சக்திபடைத்தவா்கள் புலம்பமாட்டாா்
          கள் இரகசியமாக செயலில் இறங்கிவிடுவாா்கள் ஆனால் இவா்
          களோ இதோ வரப்போகிறது யாவையும் தலைகீழாக மாற்றப்
          போகிறோம் என்று புலம்புவதன் காரணம் அங்கு எதுவுமே நடக்
          கப்போவதில்லை என்பதை இவா்கள் நன்றாகவே அறிவாா்கள்.
          வெளியுறவு கொள்கையில் அமொிக்காவை கறுப்பன் ஆண்டென்ன
          வெள்ளையன் ஆண்டென்ன யாவும் ஒன்று என்பதைப்போலவே
          இந்தியாவில் எந்தப்பரதேசி ஆண்டாலும் ஒரேமுடிவுதான்.
          காரணம் முதலாளிகள்தான் இன்று எங்கும் முடிவெடுக்கும் நிலை
          யிலுள்ளாா்கள் அரசியல்வாதிகளல்ல.

  2. karaiksvijayan says:
    12 years ago

    மோடி இனப்படுகொலை செய்தார் என்றால் காத்தான் குடி பள்ளிவாசலில் பிரபாகரனின் கும்பல் செய்தது என்ன அங்கு எத்தனை முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர், இலங்கையில் எத்தனை சிங்களவர்கள் கொல்லப்பட்டனர்…இதற்கு என்ன பெயர்……இனப்படுகொலைதானே…?????

    • lala says:
      12 years ago

      தமிழர்கள்  மேற்கொள்லப்பட்டதுதான் இனப்படுகொலை . காரணம் அந்த  னாட்டின் பிரசைகளை இன , மொழி , மத பேதம் பாராது  காக்க வேண்டிய அந்தநாட்டு  அரச ராணுவமே தமிழர்களை படுகொலை செய்தது ,
      அந்த மக்களுக்கு என்று அவர்களை பாதுகாப்பதற்கு அரசும் ராணுவமும் இருந்தது .

      ஆனால்  தமிழர்களின் நிலைமை அவ்வாறல்ல . அவர்களுக்கென்று அவர்களை பாதுகாப்பதற்கென்று அங்கு ராணுவமோ அரசோ இல்லை.

      சிங்கள அரசோடும் , ராணுவத்தோடும் சேர்ந்தியங்கி  தமிழகளின் போராட்டத்திற்கு பெரிதும் இடையூறாக இருந்த  பல தமிழர்களின் கொலைகளுக்கும் தமிழ் கிராமங்களி  அழிப்புக்கும் , ஆக்கிரம்ம்பிற்கும் காரணமாக இருந்த  முஸ்லிமகளின்  அடிவருடித்தனத்தை சொல்லி விளக்க வேண்டியதில்லை 

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...