Sunday, March 8, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

மைத்திரிக்கு ஆதரவளிக்கக்கூட் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு உரிமை மறுப்பு

இனியொரு... by இனியொரு...
12/06/2014
in இன்றைய செய்திகள்
0 0
3
Home இன்றைய செய்திகள்

TNAஇலங்கைச் சர்வாதிகாரியும் இனக்கொலையாளியுமான மகிந்த ராஜபக்சவிற்கு எதிராகத் தேர்தலில் போட்டியிடும் மைத்திரிபால சிரிசேனவிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்க ஜாதிக ஹெல உறுமைய போன்ற அடிப்படைவாதிகள் மத்தியிலிருந்து எதிர்ப்புத் தெரிவிக்கப்படுகிறது. இதற்குப் பதிலளித்த ஜே.வி.பி இன் மாகாணசபை உறுப்பினர் லால் காந்த் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிக்கும் உரிமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு உண்தங்களுக்கு விருப்பமான எந்தவொரு அரசியல் கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்தவும் ஆதரவளிக்கவும் உரிமையுண்டு. அதற்கு எதிர்ப்பை வெளியிட எவருக்கும் அதிகாரம் கிடையாது எனத் தெரிவித்துள்ளார்.

பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு உள்ளிருந்தோ அல்லது வெளியில் இருந்தோ ஆதரவளிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு பூரண சுதந்திரமும் உரிமையும் உண்டு என மேல் மாகாணசபை உறுப்பினர் கே.டி.லால்காந் தெரிவித்தார்.
ஆதரவளிப்பதற்கே அச்சப்படும் அவலத்தினுள் சிறுபன்மைத் தேசிய இனங்கள் தள்ளப்பட்டுள்ளன. அன்னிய நாடுகளை மட்டுமே நம்பி, ஏகபோக அரசிசுகளின் எழுதப்பட்ட அடிமைகள் போன்று செயற்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

இரண்டு பேரினவாதக் கூட்டமைப்பில் ஒன்றைத் தெரிவு செய்து வாக்குப் பொறுக்க வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இலங்கையில் பிரதான முரண்பாடான தேசிய இன முரண்பாட்டைக் கூர்மைப்படுத்துவதன் ஊடாகவே ஆட்சியைக் கையகப்படுத்தும் அழிவு அரசியலையே மகிந்தவும் மைத்திரியும் முன்வைக்கின்றனர்.

மைத்திரி ஆட்சியில் அமர்த்தப்பட்டாலும் இனவழிப்புத் தொடரும் என்பதை அவரின் வாக்குமூலங்கள் தெரியப்படுத்துகின்றன. இலங்கையில் தலைவிரித்தாடும் வறுமை, வேலையின்மை போன்ற பல்வேறு அரசியல் சமூகச் சீரழிவுகள் மகிந்தவும் மைத்திரியும் முன்வைக்கும் பொருளாதாரக் கொள்கையின் அடிப்படையிலேயே தோன்றுகின்றன. தேர்தலுக்குப் பின்னர் மைத்திரி வெற்றிபெற்றாலும் இனச்சுத்திகரிப்பை தொடர்வதன் ஊடாகவே இப்பிரச்சனைகளை கையாளலாம்.

ஆக, ஒடுக்கப்படும் சிறுபான்மைத் தேசிய இனங்களும், ஒடுக்கப்படும் சிங்கள மக்களும் தம்மை அணிதிரட்ட ஆரம்பிப்பதும் இராணுவ சர்வாதிகாரத்திற்கு எதிரான சுய நிர்ணைய உரிமைக்கான போரட்டத்தை முன்னெடுப்பதும் அமைதிக்கான முன்நிபந்தனையாகிவிடது..

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
அங்கவீனமான இராணுவத்தினர் மகிந்தவின் இருப்பிடத்தை முற்றுகை

அங்கவீனமான இராணுவத்தினர் மகிந்தவின் இருப்பிடத்தை முற்றுகை

Comments 3

  1. niyayam says:
    11 years ago

    இவர்கள் ஒன்றும் கதைக்காமல் இருப்பதே நல்லது. 

  2. Alex Eravi says:
    11 years ago

    What’s going on here…?
    Why should they stand in their own…?
    As  a 3rd candidate they can contest…
    Then for the first 2 candidates, it’s difficult to get above 50% votes
    That time TNA can demand with their proposals &!could show their power…

    Then who ever alliance with them, it must be good & healthy alliance…
    And good for the country…
    The voted Tamil. speaking will then trust them…

    For all this if the Tamil speaking Muslims & Tamils unite it’s better for all…

  3. mannan says:
    11 years ago

    இலங்கை தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினை தமிழ் பயங்கர்வவாதிகளின்
    கைகளில்  சிக்கி  தத்தளித்தது போல் , இப்போ  இலங்கையின் அரசியல்
    பிரச்சினையும்  பயங்கரவாதிகளின்  கைகளில்  சிக்கியுள்ளது. தமிழரையும்
    தமிழ் அரசியல் கட்சிகளையும்  அச்சுறுத்து  எவரும் பயங்கரவாதிகள்தான்.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...