முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்ட முயலும் கேரள அரசின் நடவடிக்கை கண்டித்து ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ தேனியில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை 8 மணிக்கு வைகோ தொடங்கிய உண்ணாவிரதத்தை கொளத்தூர் மணி தொடங்கி வைத்தார். உண்ணாவிரதத்தில ம.தி.மு.க.வினரும், பொதுமக்களும், வியாபாரிகளும் பங்கேற்றுள்ளனர். உண்ணாவிரதத்திற்கு ஆதரவாக தேனியில் வியாபாரிகள் கடையடைப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தொடர்பன பதிவுகள் :
முல்லைப் பெரியாறு : எதிரிகள் யார்?
இனவாத வன்முறையாகத் திசை திரும்பும் முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனை
ஆனால், எப்போது வைகோ “தமிழ்நாடு தனிநாடாகும்” என்று சூழுரைத்தாரோ அன்றே அரைவாசி பொதுமக்களின் ஆதரவு முடிந்துவிட்டது. மீதமுள்ள கொஞ்சமுள்ள ஆதரவை சீமான் தமிழகத் தமிழர்களை வேசிமக்கள் என்று சொல்லி அதையும் கெடுத்தார்