Sunday, March 8, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

முல்லைத்தீவு நகர் படையினர் வசம்;புலிகள் அணை உடைத்துப் பாய்ந்த நீரூடாகப் படகுகளில் தாக்குதல்.

இனியொரு... by இனியொரு...
01/25/2009
in இன்றைய செய்திகள்
0 0
4
Home இன்றைய செய்திகள்

25.01.2009.முல்லைத்தீவு நகரத்தை இலங்கைப் படையினர் இன்று தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்திருப்பதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இராணுவத்தின் 59வது பிரிவின் ஒரு அணி இன்று காலை முல்லைத்தீவு நகரைக் கைப்பற்றி அங்கு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

1996ம் ஆண்டு முல்லைத்தீவு நகரில் அமைந்திருந்த இராணுவ முகாமைத் தாக்கி முல்லைத்தீவு நகரை புலிகள் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்த பின்னர் முதல் தடவையாக முல்லைத்தீவு நகரம் மீண்டும் படையினர் வசம் வந்திருப்பதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, முல்லைத்தீவுக்கு வடக்காக தர்மபுரம் பிரதேசத்தில் படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே மோதல்கள் நடைபெற்று வருவதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

கல்மடு குளத்தின் அணைக்கட்டைக் குண்டு வைத்துத் தகர்த்த புலிகள், அணை உடைத்துப் பாய்ந்த நீரூடாகப் படகுகளில் வந்து தொடுத்த தாக்குதலை இராணுவத்தினரின் 574வது பிரிவினர் முறியடித்திருப்பதாக அது குறிப்பிட்டுள்ளது.

இதில் புலிகளின் மூன்று படகுகள் உடைக்கப்பட்டு மேலும் இரண்டு சேதமாக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பிரதேசத்தை நோக்கிப் புலிகள் கடுமையான ஆட்லறி எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாகவும், இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு படையினர் வழங்கிவந்த உதவிப் பணிகள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கல்மடுகுள அணைக்கட்டுத் தகர்ப்பினால் ஏராளமான கால்நடைகள், விவசாயப் பயிர்கள், வீடுகள், கட்டடங்கள், சொத்துக்கள் உட்பட பொதுமக்களுக்கும் பாரிய தேசம் ஏற்பட்டிருப்பதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
 புலிகளின் தரப்பிலிருந்து  எந்தக்கருத்தும் இதுவரை  வெளியிடப்படவில்லை!

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

சிவில் சமூகமும்; என்.ஜி.ஓ சமூகமும் :திருமுகன்

Comments 4

  1. ramu says:
    17 years ago

    புலம் பெயர் புலிகள் முல்லைத்தீஇவில் 5 ஆயிரம் ஆமிக்காரர் செத்துப் போய்விட்டதாகவும், கிபீர் விமானங்களை தாக்கியழித்ததாகவும், கிளிநொச்சியில் 500 ஆமி தாக்கி அழிக்கப்பட்டதாகவும், பசில் ராஜபக்ஷ கொல்லப்பட்டதாகவும் அதிரடி வதந்திகளை அவிட்டு விடுகிறார்கல். இதன் உள்நோக்கம் வெளினாட்டுத் தமிழர்களிடம் காசு சேர்ப்பதே என்றே விடயம் அறிந்தவர்கள் சொல்லுகிறார்கள்.

  2. chandran.raja says:
    17 years ago

    தங்களுக்கு உதவாதது மக்களுக்கும் உதவக்கூடாது என்ற
    கொள்கையில் எப்பவும் உறுதியாக இருந்திருக்கிறார்கள்.
    மன்னன்போன்ற வாணிகளும் இளங்கோவன் போன்ற வாணர்களும்
    நாளை” இ இது அரசாங்கத்தின் திட்டமிட்டசதி” என்ற பாடலுடன் வருவார்கள்.

    இந்த புலம்பெயர் புத்திசாலிகளைலும் கர்மவீரர்களை அடையப்பெற்றது
    தமிழ்மக்கள் செய்த பாக்கியங்களில் ஒன்று.

  3. ramu says:
    17 years ago

    அப்பு சந்திரன் ராசா,
    மறுபடி வந்து விட்டீர்களா மகிந்த புராணம் பாட?
    புலிகள் எவ்வளவோ மேல் என்று எண்ண வைத்தது உங்களைப் போன்றவர்கள் தான்!

  4. kanna says:
    17 years ago

    குப்பையிற் கிடந்தாலும் குன்றிமணி நிறம் போகுமா?

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In