Thursday, April 30, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

முத்துக்குமார் மரணித்து ஐந்தாவது ஆண்டு நிறைவு:முத்துக்குமாரின் தியாகம் இன்றும் விற்பனையில்

இனியொரு... by இனியொரு...
01/29/2014
in பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
2
Home பிரதான பதிவுகள் | Principle posts

இன்று முத்துக்குமார் தமிழகத்தில் தீக்குளித்து மடிந்து ஐந்தாவது வருடம். 29.01.2009 அன்று தன்னை எரித்து மரணித்த்துப் போன முத்துக்குமாரன் தியாகத்தை பிழைப்புவாதக் கும்பல்கள் தமக்காக எப்படிப் பயன்படுத்திக் கொண்டன் என்பதற்காக ஆதாரபூர்வமான சாட்சியங்கள் இனியொருவில் வெளியாகின. இயக்குனர் ராம், தோழர் மருதையன், வெண்மணி ஆகியோரின் சாட்சிகள் தோலுரித்தக் காடிய அதே சந்தர்ப்பவாதிகள் இன்றும் தேசிய முகமூடியுடன் தெருக்களில் நிர்வாணமாக அலைகின்றனர். மரணித்துப் போனவர்களின் தியாகத்தையும் வீரத்தையும் தமது சொந்த நலன்களுக்காக வியாபாரமாக்கிய கூட்டங்கள் எஞ்சியிருக்கும் மனிதத்தையும் புதைகுழிகளின் விழிம்பில் வைத்துக்கொண்டு விலைபேசுகின்றன. பணத்துக்காக மட்டுமே வாழப்பழகிக்கொண்ட தேசிய வியாபாரிகள், சோசலிச வியாபாரிகள், சாதி வியாபாரிகள் போன்ற இன்னோரன்ன சமூகத்தின் விரோதிகள் ஒரணியில் திரண்டுள்ள இந்த ஐந்தாவது முத்துகுமாரின் நினைவு நாளில் முன்னையவற்றை மீட்கும் பதிவுகள்:

tamil-director-ramநடந்து வந்த திரு.வை.கோ வும் வண்டியில் வந்த திரு.பழ. நெடுமாறனும் இது குறித்து எதுவும் யாரிடமும் கேட்கவில்லை. யார் சொல்வதில் எது உண்மை என அறியாமலே நாங்கள் ஊர்வலத்தில் நின்றோம். மாற்றி விடப்பட்ட புற வழிச் சாலையில் வீடுகளோ கடைகளோ இல்லை. ஒரு புறம் பெரிய மதில் சுவர், மறுபுறம் ரயிலடி. 3 கிலோமீட்டர்கள் யாரும் இல்லாத அச்சாலையில் ஊர்வலம் நகர்ந்தது. சாலையின் எதிர் புறத்தில் இருந்து ஒரு வண்டியும் வந்த பாடில்லை.காவல் துறையினர் ஊர்வலம் திரும்பிய உடனேயே வண்டிகளின் போக்குவரத்தை தடுத்திருக்கலாம். அல்லது கூட்டத்தின் பெரும்பான்மைக்குத் தெரியாத ஊர்வலப்பாதை அவர்களுக்கு முன்பே தெரிந்தும் இருக்கலாம். புறவழிச் சாலையில் நகரத்தொடங்கிய சிரிது நேரத்திற்கெல்லாம் மின்சாரம் போனது.

அதற்குப் பின் மூலக்கொத்தளம் போக ஆன அந்த 6 மணி நேரத்திலும் மின்சாரம் ஊர்வலம் போன எந்தப் பாதையிலும் இல்லை. அங்கங்கே மக்கள் மெழுகு வர்த்தியுடன் நின்றார்கள்.

கட்டுரையின் முழுமை கீழே:

முத்துக்குமாரனின் இறுதி ஊர்வலம் – எனது சாட்சியம் : இயக்குனர் ராம்

 1கீழ்பாக்கம் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த உடலைக் காண அங்கே கொஞ்சம் இளைஞர்கள் கூழுமியிருந்தனர். அங்கே இருந்த ஒரு போலீஸ் அதிகாரியின் மீது இளைஞர்கள் கோபத்தைக் காட்டினார்கள். அங்கே குழுமியிருந்த தலைவர்கள் முத்துக்குமார் தொடர்பாக என்ன முடிவு எடுத்திருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள நான் எனது பத்திரிகை நண்பரிடம் கேட்டேன். அவர் ஒரு முக்கியமான தலைவரிடம் பேசியதைக் கூறினார். அதன்படி முத்துக்குமாரின் உடலை கொளத்தூருக்குக் கொண்டு சென்று ஒரு மண்டபத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்க தீர்மானித்திருப்பதை அறிந்தேன்.

ஆனால் அந்த நினைவுகளில் மனம் இன்னொறு முறை ஏமாற மறுக்கிறது. காரணம் தான் சந்தர்ப்பவாதிகளிடம் தோற்றுப் போனதைக் காண முத்துக்குமார் இல்லை. அவரது மரண சாசனத்தை வாசித்த நாம் மட்டுமே இருக்கிறோம். மீண்டும் மீண்டும் அந்த அறையை நான் கடந்து செல்லும் போதெல்லாம் பாதி எரிந்த அந்தக் கடிதம் என்னை தொல்லையுறுத்துகிறது. மரணத்தை ஆயுதமாகத் தந்து போராடு என்றவனுக்கு உயிரோடு இருப்பவர்கள், வாழ்க்கையை நேசிப்பவர்கள் ஒன்றும் செய்ய முடியவில்லையே என்ற எண்ணம் என்னைச் சித்திரவதை செய்கிறது. தோற்கடிக்கப்பட்டவனின், ஏமாற்றப்பட்டவனின் மனச்சாட்சியாய் உள்ளுக்குள் இப்போதும் குமைந்து கொண்டிருக்கிறேன்.

கட்டுரையின் முழுமை கீழே:

முத்துக்குமார் மன்னித்துவிடு.. சந்தர்ப்பவாதிகளிடம் நாங்கள் தோற்றுப் போனோம் !! : வெண்மணி

இந்த இரண்டு பதிவுகளையும் தவிர, இவற்றின் பின்புலத்திலுள்ள அரசியலை தோழர் மருதையனின் நேர்காணல் விபரிக்கின்றது.

தமிழ் நாட்டில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான மக்கள் எழுச்சி ஏற்படுவதை புலி ஆதரவுக் கட்சிகள் விரும்பவில்லை! : தோழர் மருதையன்

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
கருணாவையும் பிள்ளையானையும் விசாரணை செய்யவேண்டும் : நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம்

கருணாவையும் பிள்ளையானையும் விசாரணை செய்யவேண்டும் : நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம்

Comments 2

  1. AUNTY says:
    12 years ago

    மீண்டும் திமுக- காங். கூட்டணி? ராகுலுடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு!

    கனிமொழி, தயாநிதி, மு.க. அழகிரி ஆகியோர் காங்கிரஸுடன்தான் கூட்டணி அமைத்தாக வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். திமுக பொதுக்குழுவில் தீர்மானமாக முடிவெடுத்த பின்னரும் கூட கனிமொழி முயற்சியில் மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத் சென்னை வந்து திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தார்.

    Read more at: http://tamil.oneindia.in/news/india/thirumavalavan-meets-rahul-192949.html

  2. இரா. தமிழ்க்கனல் says:
    12 years ago

    http://pudhumoli.blogspot.in/2014/01/blog-post_29.html

    /பள்ளிப்பருவம் முதல் வீரமரணம்வரையில், அரசியல்ரீதியான பயணத்தில், எந்த கணத்திலும், ஒரு சில குறிப்பிட்ட அரசியல் நடவடிக்கைகளுக்காகக் கூட, ஓட்டுக்கட்சி எதையும் ஆதரிக்காதவர், முத்துக்குமார். ஆனால், அவரின் வீரமரணம் நிகழ்ந்து ஓடிவிட்ட நான்கு ஆண்டுகளுக்குள், முத்துக்குமாரின் அரசியலை விட்டுவிட்டு, அவரின் ஈகத்தை மட்டும் வைத்து, அரசியல் லாபம் தேடுவதற்குத்தான், எத்தனை பேர் பகீரதப் பிரயத்தனம் செய்கிறார்கள்! ……..ஓட்டுக்கட்சி அரசியலும் முத்துக்குமாரும் இரு வேறு துருவங்கள் என்பது! …….. தமிழ்த் தேசியப் புரட்சியின் மூலம் மக்கள் ஜனநாயகத் தமிழ்த் தேசக் குடியரசை நிறுவ வேண்டும். தமிழ்த் தேசத்தில் நிகரமையம் மலர வேண்டும் என்பதைத் தன் கொள்கையாகக் கொண்டிருந்தார். ஆனால், தமிழ்த் தேசியப் புரட்சியாளரான அவரை, இன உணர்வாளராக மட்டுமே காட்சிப்படுத்துகின்றனர்/

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...