முகாமாலை முன்னரங்கில் எறிகணை தாக்குதல்

 யாழ் முகமாலை நாகர் கோவில்பகுதிகளில் நேற்று காலை 5.30 மணியளவில் எறிகணை மற்ரும் மோட்டார் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதற்கு பதில் தாக்குதலாக இராணுவத்தினர் ஆட்லறி தாக்குதல் நடத்தி நிலமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.இம்மோதலில் மூன்று இராணுவத்தினர் உயிரிழந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.