Sunday, March 8, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

மீனவர் பிரச்சனை எதிர்கொள்ளப்பட வேண்டும் : சி.கா.செந்திவேல்

இனியொரு... by இனியொரு...
02/20/2011
in இன்றைய செய்திகள்
0 0
3
Home இன்றைய செய்திகள்

இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் சுட்டுக் கொல்லப்படுவதோ அன்றி தாக்கி துன்புறுத்தப்படுவதோ எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ள முடியாது. சாதாரண உழைக்கும் தொழிலாளர்களான மீனவர்களைத் தொடர்ந்து துன்புறுத்துவது வன்மையான கண்டனத்திற்குரியதாகும்.

அத்தகைய சம்பவங்கள் உடன் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அதேவேளை இலங்கையின் கடல் எல்லைக்குள் இந்தியப் பெரும் படகுகள் அத்துமீறிப் பிரவேசித்து குறிப்பாக வடபுலத்து மீன் வளங்களை வாரி அள்ளிச் செல்வதை எவ்வகையிலும் அனுமதிக்கவும் முடியாது. மேற்படி சம்பவங்களால் இரு நாடுகளினதும் சாதாரண உழைப்பாளர்களான மீனவர்களே கடும் பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகிறார்கள். ஆதலால் தொடரும் இரு நாட்டு மீனவர் பிரச்சினைகளுக்கு இலங்கை இந்திய அரசாங்கங்கள் உரிய பேச்சு வார்த்தையை எவ்வித உள்நோக்கங்கள் இன்றியும் முன்னெடுத்து தீர்வு காண முன்வரல் வேண்டும் என எமது புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சி வற்புறுத்துகிறது. இவ்வாறு இலங்கை இந்திய மீனவர்களிடையே உச்சமடைந்துள்ள பிரச்சினை பற்றி புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சியின் அரசியல் குழு சார்பாக அதன் பொதுச் செயலாளர் சி.கா செந்திவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நீண்ட காலமாக இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் கொல்லப்படுதல், தாக்குதல், கைது என்பனவற்றுக்கு ஆட்பட்டு வந்திருக்கிறார்கள். அதேவேளை வடபுலத்து மீனவர்கள் தமது கடற்பரப்பில் மீன்பிடித் தொழிலை நீண்ட காலமாகச் செய்ய முடியாத தடை, கெடுபிடி நிலைகளில் இருந்து வந்திருக்கிறார்கள். அவ்வப்போது உயிர் இழப்புகள், காணாமல் போதல், கைதுகளுக்கும் ஆளாகி வந்துள்ளனர்.

இவை அனைத்திற்கும் இலங்கையில் முன்னெடக்கப்பட்டு வந்த யுத்தம் முக்கிய காரணமாகும். ஆனால் இப்போது யுத்தம் முடிவடைந்த நிலையிலும் கூட இரு நாட்டு மீனவர்களும் முன்னரைப் போன்று பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டவாறே இருந்து வருகிறார்கள். இந்திய மீனவர்கள் கொல்லப்பட்ட சம்பவங்கள் அண்மைய மாதங்களில் இலங்கைக் கடல் பரப்பில் இடம்பெற்றன. தாக்குதல் கைதுகளும் இடம் பெற்றுள்ளன. அதேவேளை இந்திய மீனவர்கள் இலங்கையின் கடல் எல்லையைத் தாண்டி வந்து றோலர் எனப்படும் பெரு வள்ளங்களைப் பயன்படுத்தி அதிகளவான மீன்களைப் பிடித்துச் செல்கிறனர். இதனால் வடபுலத்து மீனவர்கள் பெரும் பாதிப்புக்களைப் பெற்று வருவதுடன், இவ் ரோலர் பெருவள்ள மீன் பிடிப்பால் மீன் வளங்கள் சேதமாக்கப்பட்டு அழிவுகளுக்கும் உள்ளாகி வருவதாக வடபகுதி மீனவர்கள் அடிக்கடி குற்றம் சுமத்தியும் வருகின்றனர். இத்தகைய பெரு வள்ள மீன் பிடியில் தமிழ் நாட்டின் பெரு முதலாளிகளே முன் நிற்கிறார்கள். ஆனால் கடும் பாதிப்படைந்து வருவது தொழிலாளர்களான சாதாரண மீனவர்களேயாகும். எனவே கடல் எல்லையைத் தாண்டி வந்து வடபுலத்து கடற்பரப்பில் மீன் பிடிக்கப்படும் முயற்சிகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டுமென்பது வற்புறுத்தலுக்குரியதாகும்.

 ஆதலால் பாதிக்கப்படும் இந்திய மீனவர்களின் துன்பத்தை தத்தமது அரசியல் தேவைக்கு ஒவ்வொரு தமிழக வாக்கு வங்கிக் கட்சிகளும் பயன்படுத்தி வருகின்றன. இன்னும் சிலர் தமிழ் இன உணர்வின் பெயரால் தமிழ்க் குறுந்தேசிய வெறியைக் கிளப்பி வருகின்றனர். அதேவேளை இந்திய மத்திய அரசு தனது பிராந்திய நலனுக்கும், இலங்கை அரசு தனது பேரினவாத நிலைப்பாட்டிற்கும் மீனவர் பிரச்சினையப் பயன்படுத்த முன் நிற்கின்றன. இதன் மூலம் இரு நாடுகளினதும் உழைக்கும் தொழிலாளர்களான மீனவர்களே பல பக்கப் பாதிப்படைந்து வருகிறார்கள் என்பதே காணப்படும் உண்மையாகும். அத்தகைய பாதிப்பை தடுத்து நிறுத்தக் கூடியவாறு இலங்கை- இந்திய அரசாங்கங்கள் உடனடியான பேச்சுவார்த்தையை முன்னெடுக்க வேண்டும். இந்திய- தமிழ் நாட்டினதும் இலங்கை- வடபுலத்தினதும் மீனவர்கள் எவ்விதத்திலும் பாதிக்கப்படாதவாறு பிரச்சினைகளுக்கான தீர்வுகள் காணப்பட வேண்டும் என்பதையே எமது கட்சி வற்புறுத்துகின்றது.

சி.கா.செந்திவேல்

பொதுச் செயலாளர்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

பிரித்தானியாவின் ஆயுதங்கள் - குருதி வடியும் லிபியத்தெருக்கள்

Comments 3

  1. THAMILMARAN says:
    15 years ago

    ஆழ்வார்பேட்டை ராசா, அலுக்கோசு ராசா என்றேல்லாம் அல்வா கொடுக்கும் கவியரசு அமுக்கமாய் இருந்து இசையானியை கவிழ்க்கப் பார்க்காமல் மீனவர் பிரச்சனையிலும் குரல் கொடுக்கலாம்.இந்தியா,இலங்கை எனும் இடைவெளீயை ஏற்படுத்த நினைக்கிம் அய்யங்கார் கமலும் ஏதாவது சொல்லலாம் ஆனால் கர்நாடகாவில் ஒன்றேன்றால் அடித்துப் பிடித்தி அறீக்கை விடும் எந்திரன் தமிழனுக்கு பிரச்சனை என்றால் தனது அடுத்த படம் வரும் வரை கம்மென்றூ இருப்பார், இவர்களூக்கி கொடி தூக்கி அலையும் கூட்டத்திற்கு ந்மீதாதாவின் இடை மெலிவது பற்றீயே கவலை.

  2. யோகன் says:
    15 years ago

    நண்பர் தமிழ்மாறன் சொல்வதிலும் சில நியாயங்கள் தெறிக்கின்றன.

  3. விளைக்குட்டி says:
    15 years ago

    மேலே உள்ள அறிக்கைக்கும், இனியொருவின் குறும்தேசிய அரசியலிற்கும் எந்தவொரு தொடர்பும் இல்லையே. இதுவும் அழிவுசக்திகளின் அறிக்கை ஏன்று ஏன் சொல்லவில்லை.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...