Tuesday, March 10, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

மீண்டும் மகிந்த முன்னிலையில் சத்தியப்பிரமாணம் : விக்கியின் நல்லிணக்கம்

இனியொரு... by இனியொரு...
10/17/2013
in இன்றைய செய்திகள்
0 0
9
Home இன்றைய செய்திகள்

downloadவட மாகாணசபையின் முதலமைச்சர் சி.வீ. விக்னேஸ்வரன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் மீண்டும் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். சில தினங்களுக்கு முன்னதாக முதலமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட விக்னேஸ்வரன், இன்றைய தினம் அமைச்சுப் பொறுப்புக்களுக்காக பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளர்.
காணி, சட்டம் ஒழுங்கு, வட மாகாண நீர் மற்றும் உணவு விநியோகம், புனர்வாழ்வு, உள்ளுராட்சி உள்ளிட்ட அமைச்சுப் பொறுப்புக்களுக்காக ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்
இவ்வாறு   ஜனாதிபதி   மாளிகையில் குடும்பத்தின்  புடைசூழ  புகைப்படம் பிடித்து  உலா வரவிடுவதை  நல்லிணக்கம் என அழைக்கிறார்கள்.
மகிந்த அரசு பதவிக்கு வந்த பின்னர் மூன்று தடவைகள் சிங்கள மக்க்களின் அமைதியான ஆர்ப்பாட்டங்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. பல ஊடகவியலாளர்கள், ஜனநாயகவாதிகள், மக்கள் பற்றுள்ளவர்கள் கழுத்தறுக்கப்பட்டுள்ளார்கள். முஸ்லீம் மக்கள் முன்னெப்போதும் இல்லாதவாறு ஹிட்லர்காலத்து யூத மக்களைப் போன்று தனிமைப்படுத்தப்படுகின்றார்கள். இலங்கையில் தற்கொலை வீதம் பல மடங்காக அதிகரித்துள்ளது. இதற்கெல்லாம் காரணமான மகிந்த அரசிற்கு வடக்கிலிருந்து நீட்டப்படும் நேசக்கரம் சிங்கள மக்களுக்கும் எதிரானது .
வடக்கிலிருந்து வெலிவேரிய மக்களுக்கும் தற்கொலைசெய்து கொள்பவர்களுக்கும் ஜனநாயகவாதிகளுக்கும் ஆதரவான குரல்கள் எழ வேண்டும். ஜனாதிபதிக்கு முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்த ‘கௌரவ’ விக்கி, வெலிவேரியாவிற்கு சென்று அங்கு சத்தியப்பிரமாணம் எடுத்திருந்தால் அது நல்லிணக்கத்தின் ஆரம்பப்புள்ளியாக அமைந்திருக்கும்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
அமரிக்கப் பொருளாதாரம் இன்னும் அபாய நிலையிலேயே காணப்படுகிறது : வாஷிங்டன் போஸ்ட்

அமரிக்கப் பொருளாதாரம் இன்னும் அபாய நிலையிலேயே காணப்படுகிறது : வாஷிங்டன் போஸ்ட்

Comments 9

  1. Dr. Sriskanda says:
    12 years ago

    This is indeed a very interesting and encouraging starting point for the first Chief Minister of the Northern Province. President Mahinda Rajapakse is indeed a good man and a human rights lawyer. There is a lot of history behind him and his family. Name.    

    • Sutharsan says:
      12 years ago

      Why do you act like you are a friend of the Singhalese people. How many Singhalese friends did you have in Royal, Pera,or when you were in the US or even now. Let me tell you it is absolute ZERO. How many of your bros and sisters get married in Singhalese families and again it is an absolute ZERO. You spent all your life around Tamil people and that too among the Jaffna folks and now you try to have dig at them. You know little or nothing about Singahales people because you haven’t lived among them Having studied at Royal and Pera doesn’t qualify you because you hung around only the Dosa eating Tamils. For a change try to get back to reality, I know you hav a problem but at least you can try to if you wish.

  2. ப.வரதன்(காஸ்ரோ) says:
    12 years ago

    ஒரு பொறுக்கியின் முன் என்னுமொரு தெரு பொறுகி’மக்களின் போட்டை தமிழ் தேசிய போர்வையிள் சூறையாடிய கள்ளன் சத்தியப்பிரமானம் எடுப்பது அடுத்த கட்டமாக மக்களின் மூளை பெரியதொரு தாக்கத்தை மிகவிரையில் உண்டுபன்னும் இது என் சபதம்

    • Sutharsan says:
      12 years ago

      You don’t have to dictate what the people of North want, they know very clearly what they want and how to conduct themselves. 

    • Alex Eravi says:
      12 years ago

      ok, who elected this ‘தமிழ் தேசிய போர்வையிள் சூறையாடிய கள்ளன்’

  3. thaya says:
    12 years ago

    மதிப்கபுக்குரிய வட தமிழ் முதன் முதலமைச்சர் . மக்கள் என்ன தேவை என்பதை சொல்லியிருக்கிறார்கள் எனியும் எம் இனத்துக்கு ஒரு நின்மதியை கொடுப்பதற்கு தமிழ் தலைமைகள் யோசியுன்கள் தயவுசெய்து

    • Dr. Sri S. Sriskanda says:
      12 years ago

      Thaya, he had delivered to the people what he promised. Army Commander Lt. General Daya Ratnayake is still talking about battling terrorism. That is indeed Jungle Warfare

  4. nagule3nderan says:
    12 years ago

    நல்ல செயல் அதில் தவரு இல்லை. யாரக இருந்தலும் இன் நாட்டின் ஜனதிபதி
    நல்லதெயே செய்வோம் நல்லதையே நினைப்போம். அனால் தமிழர் பிரச்சனை தீர்ந்து விட்டது என் நினைப்பது தவரு. பதிவுகள் செய்யும் போது ந்ல்ல வார்த்தைகளைப் பயன்படுத்துவோம்

    • Dr. Sri S. Sriskanda says:
      12 years ago

      Mr. Nagulendran to me every day is a new day I do not make the same mistakes again..

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...