இந்துதுவா அதிகார அமைப்பினால் கட்டமைக்கப்பட்ட இந்து வெறி வன்முறையாக வளர்ந்து சமூகத்தை அழிக்கிறது. இந்த அடிப்படையிலேயே பேஸ்புக்கில் எழுதிய இரு இளம் பெண்கள் குற்றம் எதுவும் சுமத்தப்படாமலேயே போலீசாரால் கைது செய்யப்பட்டனர். முகப்புப் புத்தகத்தில் கருத்து எழுதியதற்காகக் கைதாகும் இந்திய சர்வாதிகார அமைப்பு முறையில் கருத்துச் சுதந்திரம் இதுவரையில் இருந்தது கிடையாது என்று அடித்துச் சொல்லியிருக்கிறது இந்திய காவல் படை. மறுபடி நவநிர்மான் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே குறித்து கருத்து பதிவு செய்தவரை பொலிசார் கைது செய்தனர்.
மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா கட்சியினர் கொடுத்த புகாரை அடுத்து இந்நடவடிக்கையை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கை இந்திய அரசுகள் இதுவரை நிலவிய குறைந்தபட்ச ஜனநாயக உரிமைகளைக் கூடப் பறித்துக்கொண்டு முழுமையான பாசிச சர்வாதிகார அரசுகளாக மாற்றமடைந்துள்ளன.
இந்த செய்திக்கு பின்னூட்டம் இட்டால் கைது செய்ய மாட்டார்களல்லவா
Your very reporting style sew venom against Brahmins.Where does brahmin figures in this
நீஙகள் சொல்லுவது ரொம்ப சரி. ராஜ் தாக்கரே பிராமணர் அல்லாதவர். பாசிசத்திற்கு எதிராக எத்தணை பிராமணர்கள் போராடி இருக்கிறார்கள் என்று தெரியுமா?இந்த பிரச்சனைக்கும் ஜாதி பிரச்சைனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஓரு செய்தியை வெளியிடுவத்ற்கு முன்பு மூளையை உபயோகப்படுத்த வேண்டும்.
மேலும் குடியை திறந்து விட்டு பெரும்பான்மையான பிரமாண அல்லாத சமுகத்தை கெடுத்தவர் கருணாநிதி. . இது தமிழ்நாட்டை பிடித்துள்ள நோய் எதற்க்கு எடுத்தாலும் பிராமணர்களை குறை சொல்லுவது.
If a talent man means he will think in a right way. Unnecessarily, hindu and brahmin words are used here.
Perfect comment. Think well before post ur comment. pls use the genuine words Mr.Author.
ராஜ் தாக்கரேக்கும் கருணாநிதிக்கும் என்ன சம்பந்தம்? தமிழ்னாட்டில் குடியை கொன்டு வந்தது கருணாநிதி என்றால், இந்தியாவின் மற்ற மாநிலஙகலிள் குடி என்றால் என்ன என கேட்கும் மக்களா வால்ந்து கொன்டிருக்கிறார்கள்?
சம்பந்தம் உள்ளது. ஏனென்றால் இந்த செய்தி விளக்கம் பிராமணரகளை குறி வைத்தே எழுதப்பட்டு உள்ளது.பிராமணர்களை வெறுப்பவர்கள் கருணாநிதியை தாங்கள் ஆதர்ச தலைவராக நினைத்து செயல்படுகின்றனர். (இந்த செய்தி தொகுப்பாளர் உட்பட). மற்ற மாநிஙகளிலும் குடியினால் பெருன்பான்மையான பிராமண அல்லாதவர்கள் முன்னேற முடியாமல் உள்ளனர். தமிழ்நாட்டில் இந்த அவலநிலயை தொடங்கி வைத்தவர் கருணாநிதி. ராஜ் தாக்கரேகிற்கு மற்ற மாநிலத்தவர்களை பிடிக்காது. கருணாநிதிக்கும் மற்ற மாநிலத்தவர்களை பிடிக்காது. மேலும் கருணாநிதிக்கு பிராமண்ர்கள், இந்தி, தமிழ்நட்டில் தலைமுறை தலைமுறையாக உள்ள் மற்ற மொழிகளை தாய் மொழியாக கொண்டவர்கள் என்று எல்லாவற்றையும் வெறுப்பவர். தனக்கு எதிரான எந்த ஒரு போக்கையும் பிராமணர் சதி என்றே புலம்பி வெறுப்பு உணர்வை தூண்டுபவர். (இந்த செய்தியைபோல) மற்ற மாநிலந்களில் குடி இருக்கிறது. பிராமண எதிர்ப்பு இல்லை. தமிழ்நாட்டில் குடியை ஊற்றி
பெரும்பான்மயான மக்களின் முன்னேற்றதை குழி தோண்டி புதைத்து விட்டு. அதற்க்கு பொறுப்பு எடுக்காமல், பிராமணர்களை காரணம் காட்டுவது கருணநிதியின் நிரந்தர வேலை.
ஆகவே சம்பந்தம் இல்லாமல் ‘பார்ப்பன பாசிசம்’ என்று எழுதினால் அதற்கு இந்த மாதிரியான பதில்தான் வரும்.
ஜனனாயகம் என்ர பொர்வையில் சர்வாதிகாரம் மட்டுமெ இன்குநடக்கிரது.
This is absolutely an uncalled for news item. What has brahmins to do with this arrests.Just because the party is shiv sena? This shows your low mentality and cheap upbringing with venom against the brahmins. The person arrested by Govt for taking photo of Shri.PC or the bizman arrested for posting comments against Shri.PC son karthi shows the intolernce of the Indian Govt against these sort of comments. Dont bring caste factor into this and remove your jaundices eye glasses while reporting.
மக்களுக்கு மரியாதய் இல்ல…..
freedom is gone…
ரொம்ப சரி! விலை வாசி ஏற்றம், நீலம் புயல், பூமி வெப்பமயமாதல், ஸாண்டி சூறாவளி இவை எல்லாவற்றுக்குமே பார்ப்பன பாசிசம்தான் காரணம்!
பார்பனீயம் வேறு பிராமணர் வேறு. 5 ஆயிரம் ஆண்டுகளாக பார்பனீய சிந்தனை விதைக்கப்பட்ட மண்ணில் அதே சிந்தனையால் வறிய பிராமணர்கள் கூட பாதிக்கப்படுகின்றனர். சாதி அமைப்பு பிராமணீயத்துக்கு நல்ல உதாரணம். வன்னியர் சாதியினர் தலித்துக்களை அழித்தார்களே அதும் பார்பனீய சிந்தனை தான். ஏனென்றால் சாதியத்தின் கர்த்தா பார்பனீயமே. உலகத்தில் இந்தியாவை விட எங்கே சாதி உள்ளது. சாதி அழிக்கப்பட்டால் அதவது பார்ப்பனீயம் தகர்க்கபட்டாலே இந்திய சமூகம் முன்னேறும்.