இந்திய மாவோயிஸ்ட் முக்கிய தலைவர்களில் ஒருவரான கிஷஞ் ஜீ சிறப்புப் படையுடன் ஏற்பட்ட மோதலில் மேற்கு வங்கக் காடுகளில் கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேற்கு வங்கத்தில் குஷ்போனி காட்டில் வைத்தே கொல்லப்பட்டார் என சில இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்திய அரச படைகள் பன் நாட்டுக் கம்பனிகளுக்கு ஆதரவாக பழங்குடி மக்கள் மீது தாக்குதல் நடத்தி வருவது தெரிந்ததே.







