Monday, April 27, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

மாவோயிஸ்டுக்களின் மற்றுமொரு வெற்றித் தாக்குதல் !

இனியொரு... by இனியொரு...
05/08/2010
in இன்றைய செய்திகள்
0 0
23
Home இன்றைய செய்திகள்

சட்டீஸ்கர் மாநிலத்தில் குண்டு துளைக்காத வாகனம் ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்த மத்திய கூடுதல் காவற்படையினரைக் குறிவைத்து நக்சலைட்டுகள் நடத்திய அதி நவீன கண்ணி வெடித் தாக்குதலில் 6 காவலர்கள் உயிரிழந்தனர், 10 பேர் காயமுற்றனர்.

சட்டீஸ்கர் மாநிலம், பிஜப்பூரில் மாவட்டத்தில் தேச நெடுஞ்சாலை 16இல் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அம்மாநில காவல்துறையின் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைப் பிரிவின் கூடுதல் இயக்குனர் ராம் நிவாஸ் கூறியுள்ளார்.

பசகுடா அவபள்ளி என்ற கிராமத்திலிருந்து பிஜப்பூரை நோக்கி பங்கர் வாகனத்தில் மத்திய கூடுதல் காவற்படையின் 168வது படைப்பிரிவைச் சேர்ந்தவர்கள் சென்றுக்கொண்டிருந்தபோது, 14வது கி.மீட்டரில் இத்தாக்குதல் நடந்தென ராம் நவாஸ் கூறியுள்ளார்.

தாண்டிவாடா மாவட்டத்தில் கடந்த மாதம் 6ஆம் தேதி நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப் படையினர் 76 பேர் கொல்லப்பட்டனர். அதற்குப் பிறகு நடந்துள்ள மிகப்பெரியத் தாக்குதல் இதுவாகும்.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

போர்க்குற்றங்கள் - சர்வதேச விசாரணைகளைத் திசைதிருப்பும் இலங்கைஅரசு : HRW

Comments 23

  1. rammy says:
    16 years ago

    தேசத் துரோகிகளே! இது வெற்றித் தாக்குதலா? யார் மீது வெற்றி? சீன ஆதரவில் பெருகி வரும் பெருச்சாளிக் கூட்டமே! உம்மால் யாருக்கு நன்மை? ஒரு நாள் பூண்டோடு களையப்படுவீர்! தற்போது உம்மை ஆதரிக்கும்(?), ஆதிவாசியரும் ஈழத்தைப் போல அழிவர்!

    • lalaluu says:
      16 years ago

      அறிவு கெட்ட சென்மம்.

      • rammy says:
        16 years ago

        அட அறிவுள்ள ஜென்மமே! துப்பாக்கியை தூக்கி நீ சாதித்தது என்ன? உம் மக்கள் படும் பாடு என்ன?உலக நாடுகள் அனைத்தும் உம்மை கைவிட்டதேன்?துப்பாக்கிக்க்கு அறிவு கிடையாது! சரி! தூக்கியவனுக்குமா இல்லை?

      • Garammasala says:
        16 years ago

        “தூக்கியவனுக்குமா இல்லை?”
        பழங்குடிகளை மிரட்டிப் பணிய வைக்கத் துப்பாக்கி தூக்குவோருக்கும் அவர்களை அனுப்பி வைப்போருக்கும் அத் துப்பாக்கிக்காரர்களை நியாயப்படுத்துவோருக்கும் சேர்த்துச் சொல்லுங்கள்.

    • Garammasala says:
      16 years ago

      ஏந்தத் தேசத்துக்கு எது எவரது துரோகம்?
      பழங்குடிக்ளின் மண்ணையும் வாழ்வாதாரத்தையும் பறிக்கும் ஒரு கொள்ளைக் கும்பலின் சார்பாக ஆட்சி நடத்தும் சோனியா, மன்மோகன், சிதம்பரம், புத்ததேவ், பட்னாயக் போன்றோர் துரோகிகளா, அம் மக்களின் உரிமைக்காகக் குரல் கொடுப்போரும் போராடுவோரும் துரோகிகளா?

      சீனப் பூச்சாண்டி காட்டி இலங்கையில் ஒரு அழிவுக்கு உதவி செய்தாயிற்று.
      இப்போது இந்தியாவிலும் சீனப் பூச்சாண்டியா?
      சீனா இன்று சோஷலிச நாடே அல்ல. நேபாளப் புரட்சிக்கே கை கொடுக்காத சீனாவா தன்னைக் கடுமையாக விமர்சிக்கும் இந்திய நக்சல்பாரிப் பாரம்பரியத்துகு உதவும்?

      பொய் சொன்னாலும் பொருந்த்தச் சொல்லுங்கள் ரம்மி. இது சீட்டாட்டமல்ல. மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனை.

      • rammy says:
        16 years ago

        நேப்பாளப் புரட்சிக்கு சீன ஆதரவு தான்!இந்திய மாவோக்களுக்கும் சீன ஆதரவு தான்! கைப் புண்ணுக்கு கண்ணாடி தேவையா? இலங்கை தமிழ்மக்களுக்கு ஆயுதம் ஏந்தி, போராடுகிறோம் என்ற பெயரில், வன் கொலைகளை நிகழ்த்தி, உலகில் அனைவரையும் பகையாக்கிக் கொண்டு, தம் மக்களை துன்புறுத்தி, சுய இன ஒழிப்பு செய்து கொண்ட, உம்முடைய கரிசனம், எமது நாட்டிற்கு தேவை இல்லை! காய்த்த மரத்திற்கு தான் கல்லடி என்பது போல், வேற்றுமையில் ஒற்றுமை காணும் எமது நாட்டில், இது போன்ற திவிரவாதப் போராட்டங்கள், எதிரி நாடுகளின் உதவியால், அவ்வப்பொது தலை தூக்கத்தான் இருக்கிறது! இங்கு அரசாங்கம் மக்களை காப்பாற்றி, களைகளை நீக்குகிறது! ஆயுத புரட்சியால் ஒன்றும் சாதிக்க முடியாது! ஒரு காலக் கட்டத்தில், ஆயுதப் புரட்சியை கை விட்டு, ஊரோடு ஒத்துப் போனால் மட்டுமே, தன்னையும், சார்ந்த மக்களையும் காப்பாற்ற முடியும்! இன்னும் உமக்கு விளங்க விலையெனில், கதியில்லை! ஆயுதப் போராட்டங்கள், எமக்கு தேசத் துரோகமே!

      • Garammasala says:
        16 years ago

        பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்லுங்கள் ரம்மி.
        சும்மா வாய்க்கு வந்ததைச் சொல்லிவிட்டுப் பழமொழி உதிர்த்தால் அது மெய்யாகி விடாது. (பெருமாள் மாடுகள் எத்தனை உங்களுக்கு ஆமாப் போட்டாலும் அது உண்மையாகி விடாது.)
        இந்திய அரசாங்கமோ பாதுகாப்புப் படையினரோ கூடச் சொல்லத் தயங்கும் பொய்களை சொல்லாதீர்கள்.

        இலங்கையில் புலிகள் உட்பட்ட தீவிரவாதிகளை ஊக்குவித்தது இந்தியா தான். அப்போது எங்கோ கணக்குப் பிழைத்து விட்டது.

        பழங்குடிகள் “ஊரோடு ஒத்துத்” தான் இந்தியப் பெருமுதலாளியத்தை எதிர்த்து நிற்கிறர்கள். அவர்களின் வெற்றி, கொள்ளைக் கூட்டமொன்றிற்கும் அதன் காவடி தூக்கிகளுக்கும் அன்றி, இந்திய மக்கள் அனைவரதும் வெற்றியாகும்.
        மாஓவாதிகளை முறியடிக்க வேண்டுமானால் பழங்குடிகளின் நலன்கள் பேணப்பட வேண்டும்.
        பழங்குடிகளின் நலன்கள் பேணப்படாவிடின், மாஓவாதிகள் போனாலும் பழங்குடிகளின் போராட்டம் ஓயாது.
        உலகம் மாறி வருகிறது. தென்னமெரிக்காப் பழங்குடிகள் இப்போது நிமிர்ந்து நிற்கின்றனர். இந்தியப் பழங்குடிகளின் நற்காலம் விரைவில் வர வாழ்த்துகிறேன்.

      • koyya says:
        16 years ago

        பழங்குடியின மக்களை அழித்து விரட்டிவிட்டு பன்னாட்டு கம்பேனிகள் கொள்ளையிடப் போகும் இரும்பு கனிமங்களை சீனாவுக்குத்தான் 40%க்கும் மேல் செல்ல இருக்கின்றன.

        ஆஹ, உண்மையிலேயே இந்திய அரசும், ராணுவம், போலீசும்தான் சீனாவுக்கு சேவை செய்கின்றன.

      • Garammasala says:
        16 years ago

        அது தான் கேட்கிறேன், எங்கள் “தேசபக்த” இந்தியர்கள் ஏன் இந்தியக் கனிவாளங்கள் சீனாவாற் சூறையடப் படுவதற்கு இடங் கொடுக்க வேண்டும்?
        அவை பழங்குடியினர் வசமே இப்போதைக்கு இருக்கட்டுமே!

    • JAMES FRIEDRICH says:
      16 years ago

      திரு.ரம்மி,உங்கள் கருத்தை நான் வழிமொழிகிறேன்!.
      சட்டிஷ்கர் மக்களுக்காக,சட்டிஷ்கர் மக்களே போராடிக் கொள்வார்கள்.அவர்களுக்கு பக்கத்து மாநிலத்திலுள்ள சுரண்டல் பேர்வழிகளைப் பற்றி அறிவுறுத்தல்கள் தேவை!.தமிழ்நாடு போன்ற அடுத்தவீட்டு மாநில,பள்ளிக்கூட பாடபுத்தகத்தில்,”ராபர்ட் கிளை வரலாறு”,”ஃபாபா ஃபிளாக்க்ஷிப்” போன்றவற்றை நீக்கிவிட்டு,சட்டிஷ்கர் மாநிலம் என்ற ஒன்று இருக்கிறது என்று,அதிலுள்ள மக்களைப் பற்றி பாடங்களில் சேர்க்கப்படவேண்டும்!.
      “மசாலா மாமா” போன்றவர்கள்,”வன்னி மக்களுக்காக” போராடிய இலட்சணம் போதும்!.
      — ஜெய்ஹிந்த்!.

  2. mmani says:
    16 years ago

    இந்த படுகொலைகள் ஒருபோதும் விடுதலை பெற்று தராது.

  3. rammy says:
    16 years ago

    99 சதம் மக்கள் எம் அரசாங்கத்தை, நம்பித்தான் பிழைக்கிறார்கள்! பழங்குடியினருக்கு மட்டும், அரசாங்கத்தால் கிடைக்காதது, மாவோக்களால் கிட்டுமோ? பரலோகம் தான் கிட்டும்! ஆயுதம் ஏந்தி நாசமாக போனது, உமது நாட்டோடு போகட்டும்!
    தீவிரவாத்தின் பலனை, தாயும் தனயனும் தான் அனுபவித்து விட்டனரே!
    மீண்டும், “ஒரு துன்பியல் சம்பவம்” எம் மண்ணில் நடக்க வேண்டாம்!

    • Garammasala says:
      16 years ago

      அதைப் பழங்குடியினரே சொல்லட்டும். பழங்குடியினரின் 63 ஆண்டு அனுபவம் பேசட்டும்.

      அரசாங்கங்கள் எதையும் மக்களுக்குக் கொடுப்பதில்லை. மக்களே பொருளை உற்பத்தி செய்கின்றனர். அரசு அதன் பகுதியைக் கொள்ளையடிப்பபோருக்காகச் செயற்படுகிறது.

      “தீவிரவாத்தின் பலனை, தாயும் தனயனும் தான் அனுபவித்து விட்டனரே!”
      அது தீவிரவாதத்தின் பயனல்ல. தன் வினை தன்னைச் சுட்ட கதை — தனிமனிதப் படுகொலைகளால் எதையும் தீர்க்க இயலாது. இது புலிகள் உட்படப் பலரும் கற்க வேண்டிய பாடம்.

      இந்திய அரசு தனதும் பிறநாடுகளதும் மக்களை ஒடுக்கவும் சுரண்டவும் முற்படும் போது இந்திய மக்கள் யார் பக்கம் நிற்க வேண்டும் என்பது தன் நம் முன்னுள்ள அறம் சார்ந்த கேள்வி.

      • JAMES FRIEDRICH says:
        16 years ago

        இலங்கைத்தமிழ் கம்யூனிஸ்டுகள்?,தலித்துக்களின் பக்கம் நின்றதாக வரலாறு இல்லை.தமிழ் சிறுபானமையினர் குழுவும்,புத்தமத? திசையில்,திரு அயோதிதாசஸர் அவர்கள் வழியே!.இலங்கை தலித்தியக்க பின்ணணி இதுதான்!.அது சரி மசாலா மாமா,நீங்கள் ஏன் “இந்திய தலித்துக்கள்,பழங்குடியினர்” என்று அல்லல்படுகிறீர்கள்!.திராவிட இயக்க நிறுவனர் மற்றும் பிராமண எதிர்ப்பியக்க நிறுவனர்,திரு அயோதிதாசன்(May 20, 1845–1914,Iyothee Thass was born Kathavarayan on May 20, 1845 in a Dalit(Paraiyar)family from Coimbatore district.)அவர்கள்,”இந்திய புத்தமத இயக்கத்தில்” சேர்த்த “ஹென்றி ஓல்கட்” இயக்கத்தின் “முதல் தலைவரும்”,தலித்திய சிந்தணையாளரான “காய்ல் ஓம்வெட்” டின் முன்னோடியும்,ஜெர்மானிய சிந்தனையாளரான “Baruch Spinoza(November 24, 1632 – February 21, 1677)” வழிவந்தவருமான,”Paul Carus(18 July 1852 – 11 February 1919) was a German-American author, editor, a student of comparative religion,and professor of philosophy,Carus was born at Ilsenburg,Germany” இவர் ஒரு ஜெர்மன் நாட்டில் பிறந்த ஜெர்மானியர் ஆவார்!.

      • xxx says:
        16 years ago

        “இலங்கைத்தமிழ் கம்யூனிஸ்டுகள்?,தலித்துக்களின் பக்கம் நின்றதாக வரலாறு இல்லை.”

        உளறித் திரிபவன் வார்த்தையிலே ஒரு உருப்படி தேறாது என்பதற்கு இன்னொரு சான்று

        • வாதம் says:
          16 years ago

          இலங்கைத்தமிழ் கம்யூனிஸ்டுகள் சிங்கள பவுத்த பேரினவாதத்திற்கு
          ஏவலாளிகளாக, தலித்’துகளை ஆட்சேர்த்தார்களே தவிர,அவர்களுக்காக ஒன்றும் புடுங்கவில்லை என்பது உண்மையே.

          • thurai says:
            16 years ago

            இலங்கையில் தமிழரிடையே தலீத்கள் இல்லை.
            தாழ்த்தப்பட்டோரும், பல வேறு சாதிக்ழுமே .இருக்கின்ற்ன.
            தாழ்த்தப்பட்டதும், உருமைகள் மறுக்கப்பட்டதும்
            தமிழர்களினாலேயே தவிர சிங்கள்வர்க்ளினாலல்ல்.. தாழ்த்தப்பட்டவ்ர்கள்
            தங்கள் உருமைகளை தாங்களே போராடி வென்றெடுத்தார்கள். இங்கு எல்லா அரசியல் வாதிகழும் தங்களிற்கு சாத்கமாக தீண்டாமை ஒழிப்பு என்னும் கோசத்தை
            வைத்தார்கள். தலீத்கள், தாழ்த்தப்பட்டோர்,தீண்டாமை என்னும் மனித
            இனத்திற்கு கேவல்மான தன்மைகளைக் கொண்ட இனம் தாம் தமிழர், தம்க்கு உருமை வேண்டுமென்று உலகின் முன்நிற்பது
            யாருக்கு என்ன உருமைக்காகவோ? துரை

        • Shiva says:
          16 years ago

          வாதம்
          வாயில் வந்தபடி பேசாமல், தயவு செய்து தோழர் டானியலின் எழுத்துக்களை மட்டுமாவது படித்துப் பார்த்துவிட்டுப் பேசுங்கள்.
          அதன் பிறகு மற்ற வலிய வரலாற்று ஆதாரங்கட்கு வரலாம்.

          • வாதம் says:
            16 years ago

            நண்பரே!

            டானியலின் எழுத்தையும் படித்து,

            அவர் வாழ்வையும் அறிந்து,

            நடந்தவைகளையும் பார்த்து,

            வசனத்தில் எழுதினேன்,

            வாயில் வந்தபடியல்ல.

        • xxx says:
          16 years ago

          வாதம்
          அவ்வளவு தான் உங்களுக்கு விளங்கியதென்றால் மிக நல்லது. அப்படியே ஆகுக.

      • xxx says:
        16 years ago

        துரையும் வாதமும் 1967-1972 வரை முன்னெடுக்கப்பட்ட தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் பற்றி அறிய மாட்டார்களா?
        மாவிட்டபுரம் கோவில் நுழைவுப் போராட்டத்தை முன்வைத்து எழுதப்பட்ட “கந்தன் கருணை” கூத்துப் பற்றி அறிய வேண்டிமானால் மூலப் பிரதியை எழுதிய என்.கே. ரகுநாதன் கனடாவில் உள்ளர். இறுதி வடிவைத் தயாரித்த பத்தண்ணா அவுஸ்திரேலியாவில் உள்ளார்.
        நம்மிடையே அரசியல் வரலாறு என்பது வெறும் அரட்டையாகி விட்டதால் தான் நமக்கு இத்தனை அவலம். “துட்டுக்கு ரண்டு கொட்டைப் பாக்கு” கதை எல்லாம் நமக்கு வரலாறாக்கப் படுகிறது.

        • JAMES FRIEDRICH says:
          16 years ago

          /மாவிட்டபுரம் கோவில் நுழைவுப் போராட்டத்தை முன்வைத்து எழுதப்பட்ட “கந்தன் கருணை” கூத்துப் பற்றி அறிய வேண்டிமானால் மூலப் பிரதியை எழுதிய என்.கே. ரகுநாதன் கனடாவில் உள்ளர். இறுதி வடிவைத் தயாரித்த பத்தண்ணா அவுஸ்திரேலியாவில் உள்ளார்./– XXX
          “இலங்கையில் யார் உள்ளார்?!.”

          Paul Carus, Ph.D. (18 July 1852 – 11 February 1919) was a German-American author, editor, a student of comparative religion, and professor of philosophy.

          The ideas surrounding supposed ethnic groups in Rwanda have a very long and complicated history. The definitions of “Hutu” and “Tutsi” may have changed through time and location. Social structures were not identical throughout Rwanda. There was clearly a Tutsi aristocracy that was distinguished from Tutsi commoners, and wealthy Hutu were often indistinguishable from upper class Tutsi.
          Beginning about 1880, Catholic missionaries arrived in the African Great Lakes region. Later, when German forces occupied the area, the conflict and efforts for catholic conversion became more pronounced. The Tutsi resisted conversion, and the missionaries found success only among the Hutu.
          Both Germany (before World War I) and Belgium ruled the area in a colonial capacity. The Germans, like the Belgians before them, theorized that the Tutsi were originally not from sub-Saharan Africa at all. They thought that they had migrated from somewhere else[citation needed]. The German colonial government gave special status to the Tutsi, in part because they believed them to possess racial superiority.
          போன்றவற்றைப் பற்றி விரியாக படியுங்கள்!!…XXX

  4. xxx says:
    16 years ago

    Here we go, once more! “துட்டுக்கு ரண்டு கொட்டைப்பாக்கு!”

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...