Saturday, March 14, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

மாவோயிஸ்டுகள் பிரச்னையை சட்டம் ஒழுங்கு பிரச்னையாகவும் கருதலாம் என்கிறார் சி.பி.எம் – சீதாராம் யெச்சூரி.

இனியொரு... by இனியொரு...
08/21/2010
in இன்றைய செய்திகள்
0 0
1
Home இன்றைய செய்திகள்

மத்திய இந்தியாவின் காட்டுப்பகுதிகளில் புதைந்துள்ள கனிமங்களைக் குறிவைத்து ஏராளமான பன்னாட்டு நிறுவனங்களுடம் புரிந்துண்ர்வு ஒப்பந்தங்களைச் செய்துள்ளது மத்திய அரசு. இந்த கனிமக் கொள்ளைக்காக கோடிக்கணக்கான பழங்குடி மக்களை காடுகளில் இருந்து அப்புறப்படுத்தி வருகிறது. பஸ்தாரில் தொடங்கி வயநாடு வரை பல மாநிலங்களில் பரவியுள்ள பழங்குடி மக்களைப் பாதுகாக்க மாவோயிஸ்டுகள் போராடிவருகின்றனர். இந்நிலையில் சிபிஐஎம் கட்சியைச் சார்ந்த சீதாராம் யெச்சூரி தொடர்ந்து மாவோயிஸ்டுகளுக்கு எதிரான கருத்துக்களைக் கூறி வந்தார். பல கோடி பழங்குடி மக்களின் பிரச்சனையை மாவோயிஸ்டுகள் பிரச்சனையாக சுருக்கிக் கதைக்கிறார் யெச்சூரி. அவர்கள் மீது விமானத் தாக்குதல் நடத்தப்பட வேண்டும் என்றார். இந்நிலையில் மாவோயிஸ்டுகளுக்கும், அரசுக்கும் இடையே மத்தியஸ்தராக மத்திய அமைச்சர் மம்தா பானர்ஜி எப்படி செயல்படமுடியும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான சீதாராம் யெச்சூரி கேள்வி எழுப்பினார். தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநாட்டில் கலந்துகொண்டு யெச்சூரி பேசியதாவது: நாட்டின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக நக்ஸலைட்டுகள் உள்ளனர். அவர்களுடன் இணைந்து செயல்படுகிறார் மம்தா. அப்படியிருக்கும் பட்சத்தில் அவர் எப்படி அரசுக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே மத்தியஸ்தராக செயல்பட முடியும்? மாவோயிஸ்டுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக மம்தா பானர்ஜி கூறி வருகிறார். நான் கூட சில ஆண்டுகளுக்கு முன்பு நேபாளத்தில் மாவோயிஸ்டுகளுடன் பேசியிருக்கிறேன். இந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர் அவர்கள் தீவிரவாதத்தை விட்டு விட்டு அரசியல் கட்சி துவங்கிவிட்டனர். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்து அவர்கள் அந்த முறையை இப்போது கடைபிடித்து வருகின்றனர். அதேபோல இந்தியாவில் உள்ள மாவோயிஸ்டுகளும் வன்முறையைக் கைவிட்டால் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தலாம். மாவோயிஸ்டுகள் பிரச்னையை சட்டம் ஒழுங்கு பிரச்னையாகவும் கருதலாம். அதே நேரத்தில் அரசியல் பிரச்னையாகவும் கருதி தீர்வு காணலாம். ஏற்கெனவே மோசமான நிலையில் உள்ள பழங்குடி சமூகமும் சுரண்டப்பட்டது. அவர்களது பிரச்னையை மத்திய அரசு எண்ணிப் பார்க்கவேண்டும் என்றார் அவர்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

ஒரு இந்திய எம்பியின் சம்பளம் 1.50 லட்சம் இது போதாது என்கிறார்கள்.

Comments 1

  1. Garammasala says:
    16 years ago

    யேச்சூரி: “நான் கூட சில ஆண்டுகளுக்கு முன்பு நேபாளத்தில் மாவோயிஸ்டுகளுடன் பேசியிருக்கிறேன். இந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர் அவர்கள் தீவிரவாதத்தை விட்டு விட்டு அரசியல் கட்சி துவங்கிவிட்டனர். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்து அவர்கள் அந்த முறையை இப்போது கடைபிடித்து வருகின்றனர். அதேபோல இந்தியாவில் உள்ள மாவோயிஸ்டுகளும் வன்முறையைக் கைவிட்டால் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தலாம்.”
    யேச்சூரி சொல்லுவதை நம்புவதானால்:
    1. இவரால் நேபாள மாஒவாதிகள் ஏமற்றப் பட்டுள்ளனல் என்று கொள்ளலாமா?
    2. நேபாள மாஓவாதிகள் தீவிரவாதத்தை கைவிட முதலல்லவா அவர் மாஒவாதிகளுடன் பேசினார். அதே தர்க்கம் ஏன் இந்திய மாஓவாதிகளுக்குச் செல்லாது?
    3. இந்திய மாஓவாதிகளுக்கு இவர் எவ் வகையில் மம்தாவை விட நம்பகமானவர்?

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...