மாவோயிஸ்டுகளை வேரோடு அழிப்பது ஒரு நீண்ட பணி.அதற்கு நீண்ட காலம் ஆகும். பாதிப்புகள் ஏற்படலாம். ஏனெனில் நீங்கள் அவர்களை (மாவோயிஸ்டுகள்) ஆழ ஊடுருவ விட்டுவிட்டீர்கள்.
பெரிய எண்ணிக்கையில் இல்லாவிட்டாலும், மாவோயிஸ்டுகளை நாங்கள் தினமும் பிடித்து கைது செய்து கொண்டுதான் இருக்கிறோம்.அதனால்தான் அவர்கள் தாக்குதல் நடத்துகிறார்கள்.
தங்களுக்கு எதிராக பாதுகாப்பு படைகள் மூலமாக மேற்கொள்ளப்படும் அழுத்தத்தை அவர்கள் உணர்ந்துகொண்டுவிட்டனர்; இது தொடரும்.
மாவோயிஸ்டுகளை பேச்சுவார்த்தைக்கு வர வைப்பதற்கான அழுத்தத்தை கொடுக்கும் வகையில், சுமார் 1,50,000 க்கும் அதிகமான காவலர்கள் பணியமர்த்தப்பட்டு வருகிறார்கள்.
மாவோயிஸ்டுகள் வன்முறையை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தைக்கு முன் வந்தால் பேச்சுவார்த்தைக்கு அரசும் தயாராகவே உள்ளது. அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளும் நிறுத்தப்படும்.
அரசு வன்முறையை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தைக்கு முன் வந்தால் பேச்சுவார்த்தைக்கு மாஒவாதிகளும் தயாராகவே உள்ளனர். அரசுக்கு எதிரான நடவடிக்கைகளும் நிறுத்தப்படும். — மாஒவாதிகள்
மாவோயிஸ்டுகளை ஏன் ஒழிக்க முடியாது..?
பசி அறியா ப.சிதம்பரமும்இ
சொக்கத் தங்கம் சோனியாவும். மண் மோகன் சிங்கும்
மனம் வைத்தால் முடியாததும் உண்டோஇ அமேரிக்காவே தீவிரவாதத்தை ஒழிக்க திணரும் போது புலிகளை ஒழித்த ராஜபக்ஷ்சேஇ பசில். கோத்தபய குடும்பதை அணுகினால் மாவோயிஸ்டுகளை ஒரே நாளில் ஒழித்து விடலாமே.
ஆசியாவின் திறமையான ராணுவ தளபதி சரத் பொன்சேகா வேறு – வேறு வேலைஇல்லாமல் அடை பட்டு கிடக்கிரார். அவருக்கும் ஒரு மறு வாழ்வு கொடுத்த மாதிரி இருக்கும்.
மாவோயிஸ்டுகள் மீது கொத்து குண்டுகளை வீசிக் கொல்லவும்இரசாயன புகைகளை வீசவும் கொஞ்சம் சிங்கள சீப்பாய்களையும் அழைத்து வரலாம்(அதன் காண்ட்ராக்டைகூட மலையாளி சதிஷ் நம்பியாருக்கு கொடுதால் அவனுக்கும் கொஞ்சம் பிழைப்பு ஓடும்.)
–
அருமை, மிக அற்புதமாக சொல்லியிருக்கிறீர்கள்.