Saturday, March 7, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

மாவோயிஸ்டுகளின் உதவியோடு புலிகள் மீண்டும் உயிர்த்தெழலாம் : இந்திய மத்திய அரசு

இனியொரு... by இனியொரு...
09/30/2012
in இன்றைய செய்திகள்
0 0
5
Home இன்றைய செய்திகள்

இந்திய மத்திய உள்துறை அமைச்சகத்தின் உள்நாட்டு பாதுகாப்பு இயக்குனர் ஆர்.கே.சுமன் என்பவர் எஞ்சியிருக்கும் புலிகளின் தலைவர்களும், உறுப்பினர்களும் மீண்டும் ஒருங்கிணைவதற்கு தமிழ் நாட்டிலும் இந்தியாவின் ஏனைய பகுதிகளிலும் முயற்சித்துவருவதாகத் தெரிவித்தார். மாவோயிஸ்ட் அமைப்புக்களின் உதவியுடன் இவர்கள் மீள் எழுச்சி பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். புலிகள் அமைப்பை காரணம் காட்டி மாவோயிஸ்ட்கள் மீது குறிவைக்கும் சுமன் ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் நட்பு சக்தியாக மாவோயிஸ்டுகள் இருப்பதற்கான வாய்ப்புக்களைப் மக்களுக்குத் தெரியப்படுத்துகிறார். சுமனின் பொய் ஒரு தத்துவார்த் உண்மையை வெளிப்படுத்துகிறது.

இந்தியாவின் பாதுகாப்பிற்கும் இறையாண்மைக்கும் புலிகள் இன்னும் அச்சுறுத்தலாகவே இருந்து வருகின்றனர் எனத் தெரிவித்தார். இந்தியாவின் சில்லறை வணிகத்திலிருந்து எல்லா உற்பத்திகளையும் வழங்களையும் அன்னிய மூலதனத்திற்குத் தாரைவார்த்துக்கொடுக்கும் இந்திய அரசே நாட்டின் இறையாண்மைக்கும் பாதுகாப்பிற்கும் முதன்மையான அச்சுறுத்தல் என்பதை சுமன் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

இல்லாமல் போன புலிகள் இயக்கத்தை முன்வைத்து இந்திய உளவுத்துறையிலிருந்து இலங்கை அரச ஆதரவு லும்பன்கள் வரை நடத்தும் அரசியல் அருவருப்பானது.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
நேட்டோவிற்கு எதிராக அவர்கள் பயிற்றுவித்தவர்கள்

நேட்டோவிற்கு எதிராக அவர்கள் பயிற்றுவித்தவர்கள்

Comments 5

  1. ஓணான் says:
    13 years ago

    இந்த பாடலை  ஆர்.கே.சுமன் என்பவருக்காக டெடிக்கேர்ட் செய்கின்றேன்.. 

    • siry says:
      13 years ago

      அல்லோ ஓணாண் நீங்க எங்கேயோ பாஞ்சிடிங்க எங்கேயோஒ…………….

  2. வரதன் காஸ்ரோ says:
    13 years ago

    மாவோயிஸ்டுகளின் அமைப்புக்கு  இந்தியாவின் வழர்ச்சிஜை கட்டுப்படுத்த மேல்கத்தய  நாடுகள் உதவிசெய்யள்ளாம் .மாவோயிஸ்டுகளின் அமைப்புக்கு  எஜ்சி இருக்கும் புலிகளின்  விசுவாசிகள் பரந்து இருக்கிறார்கள் மேல்கத்தய  நாடுகளீள் .உண்மை இந்தியாவின் வழர்ச்சிஜை கட்டுப்படுத்துவதே மேல்கத்தய  நாடுகளின் சதி

    • ஓணான் says:
      13 years ago

      அண்ணா காஸ்..ரோ,வயித்தாலய்டிக்கிறதுக்கு குளுசை வேணுமெண்டு மொட்டையாய் கேட்ககூடாது நிப்பாட்டுறத்துக்கா அல்லது அட்டிக்கிறத்துக்கா என்று விளக்கமாய் கேட்டு வாங்கவேணும்.

  3. thevan says:
    13 years ago

    இந்திய சமூக அரசியல் அமைப்பில் மாற்றம் வரும் வரை எந்த சிறுபான்மை இனத்திற்கும் விடிவு இல்லை.

    இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி தேவை தான், ஆனால் அது இந்திய சமூக, அரசியல் அமைப்பில் வளர்ச்சியை மாற்றத்தை கொண்டுவரக்கூடியதாக இருக்க வேண்டும். விடுத்து இன்று இருக்கும் இந்திய சமூக அரசியல் அமைப்பை, வளர்ப்பதட்க்காக , பாதுகாக்கவாக இருந்தால் அது பொருளாதார வளர்ச்சி மட்டுமே ஒழிய, இந்தியாவின் சமூகத்தின் வளர்ச்சி அல்ல.

    அதாவது பொருளாதார வளர்ச்சியும் சமூகத்தின் வளர்சியும் சமாந்தரமாக ஆக இருக்க வேண்டும். இந்தியாவின் சமூக வழர்ச்சிஜை கட்டுப்படுத்துவதே மேல்கத்தய நாடுகளின் சதி.தவறான ,பலவீனமான மக்கள் விரோத போராட்டக்குழுக்களை மேற்கு,சீனா உருவாக்கி மக்கள் போராட்டங்களை மழுங்கடிக்கும்.,அதாவது இன்று இருக்கும் இந்திய சமூக அரசியல் அமைபிற்கு மறைமுக உதவி.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...