Sunday, March 8, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

மாவை சேனாதிராஜா – ஈழத்தின் காந்தித் தாத்தா : சோளன்

இனியொரு... by இனியொரு...
09/12/2014
in பிரதான பதிவுகள் | Principle posts
0 0
11
Home பிரதான பதிவுகள் | Principle posts

Mavai-Senathirajahதமிழன் கண்டுபிடித்த உலகமகா ஆயுதங்கள் பாக்குவெட்டியும் கடகப்பெட்டியும் என்று அந்தக் காலத்தில் அப்பு சொல்லேக்க அசமாத்தமா இருந்தது இப்பத்தான் சோளனுக்குத் தப்பெண்டு தெரியுது. இப்பவும் பாக்குவெட்டியும் கடகப்பெட்டியும் மட்ட்டும்தான் தமிழற்ற ஆயுதம் என்று தமிழரசுக் கட்சியின் உருக்கமில்லாத உரையில் அந்தக் காலாத்து மாவை சேனாதிராசா சொன்னப்பிறகு தெரியுது. ஆமிக்காரன் ஆயுதம் ஆயுதமா குவிச்சுக்கொண்டிருக்கேக்க அகிம்சை வழிதான் திரும்பவும் வெற்றிபெறும் என்று முன்னால போட்டிருந்த மேசையைக் கூட அடிக்கப்பயந்து பவ்வியமாய் சொல்லியிருக்கிறார் மாவை.

இனிமேல் அதி தீவிரமாக அகிம்சை போராட்டம் நடத்தப் போகினமாம். அட சர்வதேசம் அங்கீகரித்தால் ஏன் இனி அகிம்சையும் அக்கப்போரும்? சாய்மனைக் கதிரையில காலை நீட்டிக்கொண்டு சம்பந்தன் ஐயாவிட்ட நாலு விஸ்கிப் போத்தில் அரை விலையில வாங்கி கம்மெண்டு அடிச்சுட்டுப் படுக்கலாமே?

அந்தக் காலத்தில் இந்தியாவில காந்தித் தாத்தா பிரிட்டிஷ் பீரங்கிக்கு எதிராக சாப்பிடாமக் கொள்ளாமல் இருந்த பாவத்துகிரங்கி இந்தியாவை விட்டு இங்கிலீசுக் காரன் ஓடிப் போட்டான் என்று பில்டப் கொடுத்ததை இன்னும் நம்பிறதுக்கு அப்பாவிச் சனம் தயாரா இருக்கேக்க மாவைக்கும் சம்பந்தனுக்கும் வியாபாரப் பெரு வெளி உண்டு. பைரட்பி, ஜூலியன் அசாஞ்ச், எட்வார்ட் ஸ்னோடென் என்று கூட்டம் கூட்டமா வந்து சொன்னாலும் காந்தியின்ர அகிம்சையையும் சத்திய சோதனையையும் அமெரிக்கனையும் நம்பும் அப்பாவிகள் தமிழரசுக் கட்சிக்கு ஜால்ரா அடிப்பார்கள் என்பது சேனாதிராசாவின் கனா.

1915 பிரிட்டிஷ் காரன் கணக்குப்பார்த்து தென்னாபிரிக்காவிலிருந்து இந்துத்துவா காந்தியை இந்தியாவிற்கு அனுப்பி ஆடையில்லா அரசனாகிப்போட்டு திரும்பிப் போனவங்கள். இப்ப இந்தியன் மாவையை அனுப்பி அகிம்சைக் கூத்தை ஆரம்பித்திருக்கிறார். நாலு முழ வேட்டியை மடிச்சுக் கட்டினா மாவை ஈழத்துக் காந்தியாக எந்தத் தடையும் கிடையாது.

இன்னும் பாக்குவெட்டியோடும் கடகத்தோடும் மக்களை அலைய விட்டுட்டு அவையள் நாடு நாடா அரசியல் ரூரிஸ்ட்டாகப் போகட்டும். மாவை, சம்பந்தன் குழுமத்திற்காகவே இலங்கை உல்லாசப் பயணத்துறை விரிவுபடுத்தப்பட்டாலும் வியப்படைவதற்கில்லை.

பிரித்தானியாவிலிருந்து கவனமாப் படிச்சு டாக்குதரும் எக்கவுன்டனுமான தமிழ் உணர்வாளர் வாள்கள், மாவைக்கு முதலே கூட்டம் போட்டவை. பெற்றோல் இருந்தால் தான் அமெரிக்கன் வந்து தமிழீழம் பிடிச்சுத்தருவான் என்று கணக்குப் போட்டு யாழ்ப்பாணத்துக்கு ஆளனுப்பி, பங்கொட்டேக்க பெற்றோல் இருக்கா என்று கிலுக்கிப் பார்த்தவை.

இப்ப தமிழரசுக் கட்சியை இந்தியனும் மகிந்தவும் வைச்சுக் கிலுக்கிப் பார்க்க மாவை வார்த்தைகளை உதிர்த்து அரசியலை அழுக்குப்படுத்துகிறார்.

புலம் பெயர் அரசியல் விஞ்ஞானிகள் சங்கத்தினரும் அவர்களின் இணையத் தொங்கு தளங்களும் மாவையை மாவாக அரைக்க ஆரம்பிச்சிருக்கினம். என்னென்டாலும் மாவை பிழை விட்டுட்டார். குறைஞ்சப்ட்சம் ஓப் த ரெக்கோட்டில் ஆவது தேசியத் தலைவர் என்று ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் புலம் பெயர் அரசியல் விஞ்ஞானிகள் சங்கம் மாவையை மாமனிதர் ஆக்கியிருப்பார்கள். ஒபாமாவோடும், கமரூன் உடனும் பேசி மாவையின் அகிம்சைப் போராட்டங்களை அங்கீகரித்திருப்பார்கள்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
மாவை சேனாதிராஜா – ஈழத்தின் காந்தித் தாத்தா : சோளன்

மகிந்தவுடன் மாவை பேசத் தயார் - மூன்றாம் தரப்பும் வேண்டும் என்கிறார்

Comments 11

  1. lal;a says:
    11 years ago

    ##   பாவத்துகிரங்கி இந்தியாவை விட்டு இங்கிலீசுக் காரன் ஓடிப் போட்டான் என்று பில்டப் கொடுத்ததை இன்னும் நம்பிறதுக்கு அப்பாவிச் சனம் தயாரா இருக்கேக்க ##

             ஒருவேளை  பக்கத்துநாடுகள்ள  மாவோவும் , ஸ்டாலில்னும்  வந்திட்டதாலை அவங்களுக்கு  பயந்து பிரிட்டிஷ்காரன் பயந்து போய் இந்தியாவை விட்டு ஒடிட்டானோ என்னமோ ??

  2. R.பாண்டியன் says:
    11 years ago

    மாவோவுக்கும் ஸ்டாலினுக்கும் இப்போதும் மேற்கு நாடுகள் பயப்படுகின்றன.இதிலென்ன சந்தேகம் லாலாகுஞ்சு?

    • lal;a says:
      11 years ago

      இடது சாரிகளின் இந்த வாய் சவடால்களுக்கு ஒன்றும் குறைச்சலில்லை.உயிரோடு இருந்த போதும் பயப்பட்டார்கள் .
      உயிரோடு இல்லாதபோதும் பயப்பட்டார்கள் .
      இன்னும் சொல்லப்போனால் உயிரோடு இல்லாதபொதுதான் அதிகமாக பயப்படுகிறர்கள் என அடித்து  அடித்து விட வேண்டியதுதானே ?

      காசா ? பணமா ? 

    • Selvarasa says:
      11 years ago

      ஆமா திருட்ட்பசங்கள பாத்தா ஜாக்கிரதையா இருக்கணும்தானே.

      • lala says:
        11 years ago

        அதனால்தான் வாய்சவடால் இடது சாரி பேர்வழிகளின் முதுகுக்கு பின்னால் ஒளிந்து கொண்டு  ஜாக்கிரதையாக இருக்கிறீர்கள்  போல 

        • Selvarasa says:
          11 years ago

          யாருய்யா சொன்னா ? 

  3. Shiva says:
    11 years ago

    மாவை பாவம். 24 மணிநேர அரசியல் வாதி. இவரை இதுவரை யாரும் கண்டுகொண்டதில்லை. மற்றவர்களைப் போல இவர் அதிகம் உழைத்ததும்  கிடையாது. அந்தளவுக்கு  மாவைக்கு புத்தியும் கிடையாது.  இப்ப இவருக்கு ஏதோ பதவி  கிடைத்திருக்கு பாவம்  அனுபவிக்கட்டு,!

  4. varuna says:
    11 years ago

    ஒரு இனக்கொலையாளி தேசத்தின் தலைவனான கதை. Visit
    http://ellamputhumai.blogspot.com/

  5. Thanga says:
    11 years ago

    இனியொரு இணையதளத்தில் எழுதுபவர்கள் மனநோயாளிகளா என்ற அய்யம் எழுதுகிறது. காரைப்பார்த்தாலும் கிண்டலும் கேலியும் செய்து எழுதுகிறார்கள். மாவை சேனாதிராசா ஆயுதப் போரை அறிவிக்க வேண்டும் என்று சோளன் எதிர்பார்த்து ஏமாந்து போனாரா? சோளன் என்று பொருத்தமான பெயரைத்தான் வைத்திருக்கிறார். சோளக் கொல்லையில் இருக்க வேண்டியவர் வெளிநாட்டில் வந்து என்ன செய்கிறார்?

    • Sutahrsan says:
      11 years ago

      Very well said. You are more or less right, we get a lot of nut cases here.

      • Reggie says:
        11 years ago

        I agree with you; what is the author trying to say – that Mavai must grab an AK-47 and start shooting? Does the author has knowledge or wisdom to propose what Mavai should do instead? I guess not!

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...