டெல்லி, ஒடும் பஸ்சில் மிருகத்தனமாக மருத்துவ மாணவி ஒருவரைப் பாலியல் பலாத்காரம் செய்ததை அந்த பஸ்சை செலுத்திய சாரதி திமிரோடு நியாயம் எனச் சொல்கின்றன். இரவு வேளையில் ஒரு ஆணோடு பேசிக்கொண்டிருந்ததைக் கண்டு சகிக்க முடியாத சாரதியும் அவன் நண்பர்கள் கும்பலும் இந்த கொடூரமான வன்முறையை நடத்தியிருக்கிறது. இந்திய சினிமாக்களின் கதாநாயகர்கள் காதலிப்பதற்காக பெண்கள் மீது காட்டும் அதே கொலைவெறி, துப்பாக்கி வன்முறையின் சமூக வெளிப்பாடு இன்று பஸ்சில் அரங்கேறியிருக்கிறது.
இந்துத்துவா வன்முறைக் கலாச்சாரம் ஒரு சாதாரண மத்தியதர வர்க்கப் பெண் குறித்த சமூக வரம்புகளை நியாயம் என்று கற்பிக்கிறது. பெண் இன்னொரு ஆணோடு பேசுவதற்குக் கூட வரைமுறை போட்டுவைத்திருக்கும் வன்முறையை அது தான் சமூகத்திற்குக் கற்பித்தது. உலகமயம் உருவாக்கிய கலாச்சாரம் இந்துதுவா ஆணாதிக்கத்தோடு சாம்பாராக்கப்பட்டு பெண் முழுமையான நுகர்வுப் பண்டமாக்கப்பட்டாள். கலாச்சார வரம்புகள் மீறப்படும் போது அது தெருவிலே வீசப்படத்தக்க மலிவான நுகர்வுப்பண்டமாகிறது.
முகேஷ், ஜிம்மில் வேலை பார்க்கும் வினய் சர்மா, பழ வியாபாரி பவன் குப்தா ஆகியோர் சிக்கினர். 2 பேர் தலைமறைவாக உள்ளனர்
என்று தனது பெருமையைப் பறைசாற்றிக்கொள்கிறது போலிஸ். அச்சம் தரும் அவமானகரமான இந்த வன்முறை இந்தியப் பெண்ணின் அவல நிலையை உலகத்திற்குப் படம் போட்டுக்காட்டுகிறது.
ஆணாதிக்க வெறிகொண்ட இந்த ஆறு மிருகங்களும் பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு பாலியல் உறுப்புப் பகுதியில் இரும்புக் கம்பிகளால் தாக்கி தெருவில் வீசியிருக்கிறது. அடக்க ஒடுக்கமாக, குனிந்த தலை நிமிராமல் பெண் அடிமையாக வாழ வேண்டும் எனக் கற்றுக்கொடுத்த இந்துதுவ ஆணாதிக்க அடிமைத்தனமே இந்த மிடுகங்களையும் உருவாக்கி அவர்களது தத்துவதை நடைமுறைப்படுத்தியிருக்கிறது.
இவ்வாறு இந்தியாவில் நாளாந்தம் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படும் நூற்றுக்கணக்கானோர் அதற்கு எதிராகப் போராடவும் சட்டத்தின் முன் கொண்டுவரவும் தயக்கம் காட்டுகிறார்கள். சமூகதால் புறக்கணிக்கப்படுவோம் என்கிறார்கள். கலாச்சாரம் இதன் பின்னும் அவர்களைக் கட்டிப்போடுகிறது. இலங்கையில் பேரினவாதம் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்திய போது அதுபற்றிப் பேசக் கூடாது என்ற சமூக விரோதிகளும் கூட இதே கலாசார வரம்புகளை தாம் நேசிக்கும் இனப்படுகொலை அரசைப் பாதுகாக்கப் பயன்படுத்தினார்கள்.
மாணவிக்கு ஆதரவாக பெண்ணடிமைத்தனத்தின் பெண் அடியாளான சுஷ்மா சுவராஜ் வேறு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துகிறார். அரசியல் அழுக்குகள் அறிக்கை விடுக்கின்றன. குற்றவாளிகள் தண்டிக்கப்படலாம் ஆனால் அவர்களை உருவாக்கியவர்கள் தப்பித்துக்கொள்வார்கள்.
Our Tamil cine heros aren’t any lesser, the language and attitude they use to entice the heroine can be an inducement for such people.
1947. Insah Allah – God Willing – Muslims will rule again from Delhi. The last Great Heroes Day Speech in 2008. I am not interested in anything else from Delhi.
டெல்லியில் ஓடும் பஸ்ஸில் 23 வயதுப் பெண்ணை கொடியவர்கள் இரும்பு கம்பியால் அடித்து துன்புறுத்து கூட்டாகக் கற்பழித்துள்ள சம்பவம் நாட்டையே கொந்தளிப்புக்குள்ளாக்கியிருக்கிறது. மனதளவில் அன்றே இறந்துவிட்ட அந்தப் பெண் இப்போது உடல் ரீதியாக உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார். கற்பழித்த காமுகர்களை விசாரணையின்றி தூக்கில் போட அனைவருமே ஒருமனதாக வலியுறுத்திக் கொண்டிருக்கிறார்கள். எத்தனையோ கொடிய சம்பவங்களை காட்சிகளாக்கும் சினிமாக்காரர்கள் கூடஇ தங்கள் கற்பனைக்கும் அப்பாற்பட்ட வக்கிர நிகழ்வாகஇ வன்முறை வெறியாட்டமாக இதைப் பார்க்கின்றனர்.
இந்த கொடுமைகளுக்கெல்லாம் காரணமே மூன்றாம் தர ரசனையை கொடுக்கும் இந்த சினிமாக்காரர்களும் இலக்கியவாதிகளும் பத்திரிகைகளும்தான் .இவர்களைத்தான் முதலில் தூக்கில் போட வேண்டியது . இந்த கொடுமையை வைத்தே படம் பண்ணி விடுவார்கள்.
டெல்லி: ஓடும் பேருந்தில் ஒரு கும்பலால் கற்பழிக்கப்பட்டு உயிருக்கு போராடும் மருத்துவ மாணவி தான் வாழ விரும்புவதாக தனது தாயிடம் ஒரு துண்டுச்சீட்டில் எழுதிக் காண்பித்துள்ளார். டெல்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பலால் மருத்துவ படிப்பு படிக்கும் மாணவி கற்பழிக்கப்பட்டார். டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு நேற்று 5வது அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அந்த கும்பல் அவரை இரும்புக் கம்பியால் தாக்கியதில் அவரது குடல் பெரிதும் சேதமடைந்தது. இதையடுத்து நேற்று காலை அவருக்கு 5வது முறையாக அறுவை சிகிச்சை செய்து குடல் பகுதியில் 15 இன்ச் அளவு நீக்கப்பட்டது. முன்னதாக அந்த மாணவி ஒரு துண்டுச் சீட்டில் தான் வாழ விரும்புவதாக எழுதி தனது தாயிடம் காண்பித்துள்ளார். அறுவை சிகிச்சைப் பிறகும் அவரது உடல் நிலை மோசமாகத் தான் உள்ளது. அறுவை சிகிச்சை செய்யும் அறைக்கு அழைத்துச் செல்லும் முன்பு அவர் தனது தாய் மற்றும் சகோதரனுடன் பேசியுள்ளார். ஆனால் அவரது தந்தை அவரைப் பார்த்து பேசவில்லை. அவரது குடல் பகுதி பெரும் சேதம் அடைந்திருப்பதால் அவருக்கு வாழ்நாள் முழுவதும் நரம்புகள் வழியாகத் தான் உணவு ஏற்ற வேண்டும். ஆனால் அது முக்கியமில்லை. தற்போது அவரது உயிரைக் காப்பாற்றவே போராடுகிறோம் என்று டாக்டர் அத்தானி தெரிவித்தார்.
கன்ணுக்கு கண் பல்லுக்கு பல் இதுவே சரியான தீர்ப்பு
ALL CRIMINALS PUNISHMENT IN OUR GOVERNMENT WHEN PUBLICLY ALL CRIMINALS ARE ASHED IN PUBLIC
அருத்து விடு