Saturday, May 10, 2025
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

மாணவர் குழு எதிர்ப்பு- பாலித கோஹனவின் கனேடிய விஜயம் ஒத்திவைப்பு!

இனியொரு... by இனியொரு...
03/07/2010
in இன்றைய செய்திகள்
0 0
1
Home இன்றைய செய்திகள்

ஐக்கிய நாடுகளின் நியூயோர்க்கிற்கான இலங்கையின் வதிவிட பிரதிநிதி பாலித கோஹன, கனடாவுக்கான தமது விஜயத்தை ஒத்திவைத்துள்ளார். இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் உள்ளுர் குழுக்கள் போராட்டங்களை நடத்தியமையை அடுத்தே அவர் தமது விஜயத்தை ஒத்திவைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் புதன்கிழமையன்று பாலித கோஹன விரிவுரை ஒன்றை நிகழ்த்துவதற்காக கனடா, டொரன்டோ பல்கலைக்கழகத்திற்குச் செல்லத் திட்டமிட்டிருந்தார்.

எனினும் அந்த விரிவுரை, பாதுகாப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் நிறைவேற்று பணிப்பாளர் மார்கிரட் மெக்கோன் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் கோஹனவின் விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழகத்தின் மாணவர் குழு ஒன்று ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளது.

அத்துடன், பாலித கோஹனவுக்கான வீசா அனுமதியை ரத்துச்செய்யவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தனர்.

கடந்த வருடம்  மே மாதத்தில் கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் பொப் ரே, பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி இலங்கைக்குள் அனுமதி மறுக்கப்பட்டமையையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

புதிய-ஜனநாயக கட்சியின் தேர்தல் கொள்கை விளக்கம்.

Comments 1

  1. alex.eravi@gmail.com says:
    15 years ago

    Bob Rae says he was asked to sign a document disavowing comments the Sri Lankan government deemed sympathetic to the Tamil Tigers shortly before he was ejected from the war-ravaged country.

    A foreign affairs department spokesperson said the federal government has expressed its “dismay and displeasure” to Sri Lankan officials over the expulsion, adding that “it is absurd to suggest that Mr. Rae represents a threat to Sri Lankan national security.”

    http://www.thestar.com/news/canada/article/649031

    The federal government has formally registered its “dismay and displeasure” with the Sri Lankan government over the deportation of Liberal foreign affairs critic, Bob Rae.

    During the dispute, Mr. Rae called a Sri Lankan government spokesman a liar for branding him a supporter of the defeated Tamil Tiger rebels.

    http://www.nationalpost.com/news/story.html?id=1681300

    Liberal MP Bob Rae says he’s “dumfounded” at Sri Lanka’s decision to deny him entry over allegations he supported the Tamil Tigers, calling it a “huge misread” that “reflects very badly” on the Sri Lankan government’s willingness to engage in an open dialogue.

    Rae, who will arrive back in Canada on Thursday, told CBC News in a telephone interview from London that his visit was planned for some time and had “very strong support” from Sri Lanka’s Foreign Affairs ministry, as well as Canada’s Foreign Affairs Department.

    “I do find it frankly astounding that this is how they would treat officials from other countries who have had a long relationship with their country,” said Rae, the Liberals’ foreign affairs critic.

    http://www.cbc.ca/world/story/2009/06/10/rae-detain-sri-lanka-tamil-tigers285.html

    இலங்கைக்கு விஜயம் செய்த கனேடியப் பராளுமன்ற உறுப்பினர் பொப் ரே கட்டுநாயக்க விமானநிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு நாடு கடத்தப்படவுள்ளார்.

    https://inioru.com/?p=3027

    இலங்கை அரசு தன்னை விமான நிலையத்தில் வைத்து நாடு கடத்தியமை பேச்சுகள், கலந்துரையாடல்கள் குறித்து அந்த அரசு அச்சம் கொண்டிருப்பதைப் புலப்படுத்துகின்றது என கனடாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பொப் ரே தெரிவித்துள்ளார்.
    இது இலங்கை அரசுக்கு அவமானத்தை ஏற்படுத்தும் விடயம் எனத் தெரிவித்துள்ள அவர், தன்னையே இவ்வாறு நடத்துவார்கள் என்றால்,வெளியில் கருத்துத் தெரி விக்க முடியாதவர்களை பகிரங்க அறிக் கைகள் விட முடியாதவர்களைஎவ்வாறு நடத்துவார்கள் என்றும் கேள்வி எழுப்பி யுள்ளார்.

    https://inioru.com/?p=3065

    பொப் ரே விமான நிலையத்திலேயே தடுத்து வைக்கப்பட்டு சிறிது நேரத்தின் பின்னர் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவித்தார். கனடா அரசாங்கம் புலிகள் இயக்கத்தை தடை செய்த போதும் இவர் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாக செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டுகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
    …EPDP???

    http://www.epdpnews.com/news.php?id=3613&ln=tamil

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...