எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரித்து தேர்தல் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு என சோனியா காந்தித் தரப்பினரினால் பிரசாரத்துறை சார்ந்த நிபுணர்கள் 50 பேர் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவின் பிரபல தேர்தல் பிரசார நிறுவனங்களில் ஒன்றான “விப்லவ் கொமியூனிகேசன்ஸ் பிரைவேட் லிமிட்டெட்” நிறுவனத்தைச் சேர்ந்த துறைசார் நிபுணர்களே இவ்வாறு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் எனக் கூறப்படுகிறது.
India will suffer for the assistance giving to Sri Lanka to kill tamils
மகிந்த இந்தியாவில் இருந்துதான் வந்தவர் அவருக்கு இந்தியா கை குடுக்கிரது.வருந்துமா?இந்தியா சில்லரை கடை அல்ல அது மொத்த விட்பனை கடை தாண்டாமல் யாரும் போக முடியாது.னாங்கல்நினைக்கிரநிலையில் இந்தியா இல்லை.
this not the fault of our india my dear thamilans this only or fully have to be on the side of gandhi’s, mukergies and nidhi’s