11.04.2009.
வவுனியாவில் கடந்த இரண்டு தினங்களுக்கு மேலாகத் தொடர்ந்து பெய்யும் அடைமழை காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள இடைத்தங்கல் நிவாரண நிலையங்களின் கொட்டில்களில் மழைநீர் புகுந்திருப்பதனால் இடம்பெயர்ந்த மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளார்கள்.வவுனியா காமினி மகாவித்தியாலய மைதானத்தில் இருந்த கொட்டில்களில் தங்கியிருந்த 200 பாதிக்கப்பட்ட குடும்பங்களை மனிக் பாம் கதிர்காமர் நிவாரண கிராமத்திற்கு இடம் மாற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மழை காரணமாக கொட்டில்களில் நீர் புகுந்ததையடுத்து, இந்தக் குடும்பங்கள் அனைத்தும் பாடசாலை மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு இடநெருக்கடி காரணமாக அந்த மக்கள் இரவு முழுதும் படுப்பதற்கு இடமின்றி நிலத்தில் நெருக்கமாக அமர்ந்த வண்ணமே இரவைக் கழித்ததாகத் தெரிவிக்கப்படுகினறது.
இதேபோன்று சைவப்பிரகாச மகளிர் கல்லூரி, வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம் ஆகியவற்றிலும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மழை காரணமாக, இடம்பெயர்ந்த மக்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரிய நிலைமை தொடர்பாக வவுனியா அரசாங்க அதிபர் தலைமையில் அதிகாரிகள் கூடி விரிவாக நேற்று ஆராய்ந்துள்ளனர்.
இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் சிறீலங்கா அரசசார்பு இணையமான தேனீயில் அகதி முகாம்களில் எல்லா வசதிகளும் இருப்பதாக சிறீலங்கா அரசுக்கு துதிபாடியுள்ளா. இந்த முகாம்களைப்பார்த்த திவீர புலியெதிர்பாளர்களே முகாம்களின் அவல நிலை கண்டு கொதித்துப்போயுள்ளதாக அறியப்படுகிறது. வவுனியாவில் இருக்கும் புளொட் அமைப்பு ஆட்களிடம் கேட்டுப்பாருங்கோ இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் உங்களுடைய அரச துதிபாடல் எவ்வளவு கேவலமாதென்று உங்களுக்கு தெரியவரும். உங்களைப்போன்றவர்கள் எப்போது திருந்துவீர்கள்.?
புலிகளுக்கெதிராகப் பிசாசுகளுடன் கூட்டு வைத்திருப்பது எத்தனை வழமையான காரியமாகிவிட்டது.
ராசேசக்கா பாவம்.
அவவின் பிரச்சினை என்பதை நாம் சரியாகப் புரிந்து கொள்ள எத்தனிக்க வேண்டும். அவவின் மீது தேவையற்ற பழிபோடுபவர்கள் பேச்சச் சுதந்திரத்திற்கு எதிரானவர்கள்.
ராசேசக்காவின் பேச்சுரிமைக்ககா நான் உயிரைக் கொடுக்கவும் தாயராகவிருக்கிறேன்.
அவவின் உரிமைகள் மதிக்கப்படவேண்டும்.
குறிப்பான அவ ஒரு பெண் என்பதற்காக யாரும் அவவில் அவதூறுகள் சொல்வதை நான் ஆட்சேபிக்கிறேன். ……… ………. ……… ……… ……….
……. ……..
சூரியஇ உங்கள் நிலை புரிகிறது.
புலிகள் பலமாக இருந்தபோது அதில் ஏறி ஏதாவது அனுபவிக்கத்துடித்தவா;கள் நீங்கள்.
இன்று கோவணமும் கழன்று விழும் நிலையில் மனஉழைச்சலில் திரிகிறீர்கள். புலிகள் செய்த எந்தகுற்றத்தையும் காதில் விழுத்தாத நீங்கள் இப்போ தண்ணி குடித்துத்தான் ஆகவேண்டும். உங்களைப்போன்று சந்தா;ப்பவாத இலக்கியபுத்தியீவியளே வன்னி மக்களின் கண்ணீருக்கு காரணம் என்பதை மறந்துவிடாதீர்கள்.
It will be nonsense to think of eradicating the LTTE
Dr. Vickramabahu Karunaratne
The government, while discarding all appeals for a ceasefire is hell bent on finishing the LTTE. The LTTE cannot be finished as it is a movement in the hearts and minds of the Tamil people. It represents the strongest commitment to the Tamil right to self determination and Tamil freedom. Even those who disagree with the LTTE’s violent methods or with its political programme for Tamil liberation, still hail it as the most formidable opposition to Sinhala repression
http://www.transcurrents.com