Wednesday, March 18, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

மலேசியாவில் கைதானதாகக் கூறப்படும் கே.பி கோட்டாபயவின் விட்டுக்கே முதலில் சென்றார்

இனியொரு... by இனியொரு...
07/25/2013
in இன்றைய செய்திகள்
0 0
2
Home இன்றைய செய்திகள்

வடக்கில் உள்ள மக்கள் தமது வீடுகளில் திருமண வைபவங்களையும், மரண சடங்குகளை சுதந்திரமாக செய்து கொள்ள kpமுடியாத நிலையில் உள்ளனர். அதற்கு இடமளிக்கப்படுவதில்லை. இந்த மக்கள் தமது கிராமத்தில் மரண நிவாராண சங்கத்தைக் கூட ஏற்படுத்தி கொள்ளும் இடமளிக்கப்படுவதில்லை.

போர் முடிந்த போதும், வட பகுதி மக்கள் எவ்விதமான சுதந்திரமும் இன்றியே வாழ்கின்றனர். கைதுசெய்யப்பட்டவர்கள் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை.

எனினும் விடுதலைப்புலிகள் அமைப்பில் தலைவர்களாக இருந்தவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கே.பி. என்பவர் பிரபாகரனுக்கு பின்னர் தலைவராக இருந்தவர். அவர்தான் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வெடி மருந்துக்களை கொண்டு வந்தவர்.

புலிகள் அமைப்பு, இலங்கையில் வெடிக்க வைத்த குண்டுகள், பயன்படுத்திய துப்பாக்கிகள், தோட்டக்கள் என அனைத்தையும் கே.பியே இலங்கைக்கு அனுப்பி வைத்தார்.

மலேசியாவில் கைது செய்யப்பட்ட அவர் கொழும்புக்கு அழைத்து வந்த பின்னர் நேரடியாக கோத்தபாயவின் வீட்டிற்கே கொண்டு செல்லப்பட்டார். மரண பயத்தில் கோத்தபாயவின் வீட்டுக்கு சென்ற அவர், அங்கிருந்து திரும்பும் போது எந்த அச்சமும் இல்லாதவராக வெளியேறினார்.

கே.பியிடம் எத்தனை கப்பல்கள் இருக்கின்றன? வங்கிகளில் எவ்வளவு பயணம் இருக்கின்றது?. எனக்கு எவ்வளவு பயணத்தை தர போகிறீர் என்று கேட்டதும் கே.பிக்கு பயம் இல்லாமல் போய்விட்டது.

தமிழ் மக்கள் இவை குறித்து என்ன நினைப்பார்கள்?. கே.பி மற்றும் தயா மாஸ்டர் போன்றவர்களை ஒருவிதமாக நடத்தும் அரசு, தமிழ் மக்களை வேறுவிதமாக நடத்துகிறது. தயா மாஸ்டர் இன்று வெளியில் இருக்கின்றார்.

விடுதலைப்புலிகளினால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை வைத்திருக்க குற்றத்திற்காக சிறையில் இருப்பதாக வெலிக்கடையில் இருக்கும் கைதிகள் என்னிடம் தெரிவித்தனர்.

அடையாள அட்டையில் கையெழுத்திட்ட தயா மாஸ்டர் வெளியில் இருக்கின்றார். அதனை வைத்திருந்த இளைஞர்கள் உள்ளே இருக்கின்றனர் என அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

இவற்றைத் தமிழர்கள் யாராவது கூறியிருந்தால் அவர்கள் இனவாதிகள் என்று தமிழர்கள் மத்தியிலிருந்தே கூக்குரல் எழுந்திருக்கும். செல்லாத காசு போன்ற வடக்கு மாகாண சபையில் முதல்வர் பதவி பெற்றுக்கொண்டு மக்கள் போராட்டங்களையும் எழுச்சிகளையும் அழிக்க முயலும் விக்னேஸ்வரனோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ பேசத் துணியாதவற்றை மாத்தறையில் நடந்த கூட்டம் ஒன்றில் ஜே.வி.பி இன் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
அடிமையாவதற்கு இந்திய அரசை அழைக்கும் விக்கி தமிழ் நாட்டு மக்களை அவமானப்படுத்துகிறார்.

அடிமையாவதற்கு இந்திய அரசை அழைக்கும் விக்கி தமிழ் நாட்டு மக்களை அவமானப்படுத்துகிறார்.

Comments 2

  1. செய்வினை says:
    13 years ago

    ‘மக்கள் போராட்டங்கள்,எழுச்சிகள்’ என்பன பணையக் கைதிகளாக வாழும் தமிழர்களிடமிருந்து வருவதற்கான வாய்ப்பே, தற்போது இல்லை.இதில் ‘அழிக்க முயலும்’ என அடைமொழி எதற்கு?

    சிங்கள பெளத்த பேரினவாதம் சிங்களவர்க்கு மட்டும் பேச்சுரிமை வழங்கியிருப்பதையும்,தமிழருக்கு மறுத்திருப்பதையும்தான் இந்தச் செய்தி,வெளிப்படுத்தியுள்ளது.

    இதில் அனுரகுமார திசநாயக்கவின் கதை என்பது,’ஆடு நனைகிறதென்ற ஒநாயின் அழுகை.’

    • Dr. Sri S. Sriskanda says:
      13 years ago

      Colonel Gothapa Rajapakse (1950) may be wanted to see whether K. P. got some Green Backs. Peoples Bank Cash Transport. 1981.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...