மறுபடி நோர்வே களத்தில்: இலங்கை விவகாரம்

நோர்வேயின் உதவி வெளிநாட்டமைச்சர் ரேமொண்ட் ஜோன்சன் இலங்கையின் இறைமையையும் ஒருமைப்பாட்டையும் மதிப்பதாக தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளுக்கும் சிறீ லங்கா அரசிற்குமிடையிலான ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் நடுவர்களாகச் செயற்பட்ட நோர்வே அமைச்சரது இவ்வறிக்கை பசில் ராஜபக்ஷ பேச்சுவார்ததைக்குப் பச்சைக் கொடி காட்டியிருக்கும் நேரத்தில் வெளியானதென்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

One thought on “மறுபடி நோர்வே களத்தில்: இலங்கை விவகாரம்”

  1. இந்தியாவை மீறி நோர்வே பேச்சுவார்த்தைக்கு வர முடியாது. இப்போ இந்தியா மிகக் கவனமாகவுள்ளது!

Comments are closed.