Sunday, May 11, 2025
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

மறுபடியும் பட்டு அல்லது காஞ்சீவரம்! :சுப்ரபாரதிமணியன்

இனியொரு... by இனியொரு...
09/15/2009
in பிரதான பதிவுகள் | Principle posts, இலக்கியம்/சினிமா
0 0
4
Home பிரதான பதிவுகள் | Principle posts

kanchipநான் எழுதிய  “பட்டு” திரைக்கதையை அந்த ஒளிப்பதிவாளர்  இன்றைய பாராளுமன்ற உறுப்பினரும், அரசியல்வாதியுமான  பெண் கவிஞர்,  ஒரு மலையாள இயக்குனர்,  ஒரு இயக்குனர் ஆகியோரிடம் செழுமைப்படுத்த தந்ததாக என்னிடம் சொல்லியிருந்தார். அது போல் வேறு யார் யாரிடம் சென்றன என்பது தெரியவில்லை. ஒரு ரவுண்டு போய் விட்டு வந்து இந்த ரூபமூம்  அடைந்திருக்கலாம்.

“சினிமாமாவுலே இதெல்லாம்  சகஜமப்பா ” என்று ஆறுதல் படுத்திக் கொள்வதுண்டு.  

எனது திரைக்கதை சுதந்திரப் போராட்டகாலத்தை சார்ந்ததல்ல. அதில் பெண்  பாத்திரத்தை பிரதானமாக்கி இருந்தேன். இதில் அப்பா பிரதானமாகி இருக்கிறார்.

“முதல் மரியாதை” படம் எனது “கவுண்டர் கிளப்” குறுநாவலன்  மையத்தை ஒத்திருந்தது. அந்தக் குறுநாவல் “தீபம்” இதழில் வந்தது. இயக்குனர் பாரதிராஜா,  கதாசிரியர் செல்வராஜ் ஆகியோருக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பினேன். இரண்டு முறை திரும்பி வந்தன.

மூன்றாம் முறை பெற்றுக் கொண்ட பாரதிராஜா பதில் அனுப்பியிருந்தார் அவரின் வழக்கறிஞர் மூலம்: “கடிதம் அனுப்பி இருக்கும் ஆர் பி சுப்ரமணியனுக்கும் சுப்ரபாரதிமணியனுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை”  ஆர் பி சுப்ரமணியன் என்பது என் இயற்பெயர். நான் தான் சுப்ரபாரதிமணியன் என்பதை நிரூபிக்கவேண்டியுருந்தது.

அப்போது தீபம்  பத்திரிககை அலுவலகத்தில் மறைந்த எழுத்தாளர் என் ஆர் தாசனை சந்தித்தேன். அவரின் “வெறும் மண்’ என்ற  நாடகத்தைத் தழுவி  பாலச்சந்தர் ‘அபூர்வ ராகங்கள்” எடுத்ததை மையமாகக் கொண்டு வழக்கு ஒன்றை தொடர்ந்தவர். அவரின் அனுபவத்தைச் சொன்னார் : “முதல் ஏழு ஆண்டுகள் வாய்தாதான், பிறகு 3 ஆண்டுகள் விசாரணை. முடிவில் ஆமாம் கதையில் ஒற்றுமை உள்ளது 1000 ரூபாய் அபராதம் என்று விதித்தார்கள். நான் சென்னைக்காரன். வழக்கறிஞர் செந்தில்நாதன் நண்பர். எனவே அலைந்தோம். நீங்கள் ஹைதராபாத்தில் இருக்கிறிர்கள். சென்னைக்கு அலைய முடியுமா?” .

நான் அப்போது ஹைதாராபாத்தில் வசித்து வந்தேன்.  எனவே வழக்கை விட்டு விட்டேன்.

எனது “கவுண்டர் கிளப்” மையம் இது : கவுண்டர் ஒருவர்  கிராமம் ஒன்றில்  டீ கடை வைத்திருப்பார் . மனைவியுடன் உறவு இருக்காது. ஒரு பெண் தாழ்ந்த ஜாதி தனது தந்தையுடன் அந்த கிராமத்திற்கு வேலை தேடி வருவாள் தந்தையுடன். கவுண்டரின் நிர்கதி தெரியவரும். இருவரும் நட்பு கொள்வார்கள். கவுண்டரின் மனைவி கவுண்டர் ஊரில் இல்லாத ஒரு நாளில் அவளை தெருவில் வைத்து அடித்து அவமானப்படுத்துவாள். ஊர் திரும்பிய கவுண்டர் அதிர்ந்து போவார். அப் பெண் தற்கொளை செய்து கொள்வாள். அவளின் நினைவாக டைம் பீஸ் கடிகாரம் உட்பட பல இருக்கும். தலை மயிரில் கோத்த பாசிமணி உட்பட. மையம் இது.

படத்தில் சிவாஜி , ராதா ஒப்பிட்டுக் கொள்ளுங்கள். சிவாஜியின் மாப்பிள்ளை , சத்தியராஜ் கதைகள் கிளைக்கதைகள் தனி. படத்தில் கி ராஜநாரயணனின் கோபல்லகிராமம் இதில் ஒரு பகுதியாக வந்திருக்கும்.

எனது “சாயத்திரை” நாவலை நான் திரைக்கதையாக்கி வைத்திருநததை பெற்றுக்கொண்ட பிரபல இயக்குனர்கள் பட்டியலில் இப்போதைக்கு 5 பேர் உள்ளனர்.

சமீபத்தில் ஒரு பெண் இயக்குனர் கேட்டதினால் “ஆன் லைனில்” ஒரு திரைக்கதை எழுதி முடித்தேன். பிளீஸ். பிளீஸ் என்று தொலைபேசியிலேயே தொடர்ந்துக் கேட்டு கொண்டிருந்தார். 15 நாளில் முழு திரைக்கதையை  “ஆன் லைனில்” எழுதி முடித்தேன். அது என்ன பாடுபடப் போகிறதோ?

திரைப்படத்துறையைச் சார்ந்த ஒரு நண்பர் சொல்வார்: “பத்து குயர் பேப்பர் வாங்கிக் குடுத்து இதுதா சன்மானம்முன்னு அனுப்பிச்சிருவாங்க.”
 
“சினிமாவுலே இதெல்லாம் சகஜமப்பா”

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

இலங்கையின் போர்க்குற்றங்கள் அமரிக்காவில் பேசப்படும்?

Comments 4

  1. legal eye says:
    16 years ago

    There is something known as copyright. There is also an Act to protect copyright. Whatever you write when you do it for others for free or for money, create evidence including registering that through copyright act first and then hand over or send your output to them. This is as elementary as ABC.
    Yet many writers dont follow this and then they write that they have been short charged or cheated. Why cant they spend some time and energy in understanding what is copyright protection and how to use it. I am amazed by their ignorance of basic facts about copyright or about their misunderstanding about copyright. Mr.Manian be careful from now onwards. First register the one you did ‘online’ and given to a director.

  2. ANKAYATPIRIYAN says:
    16 years ago

    சுப்பிரபாரதிமணியன் தன்னுடையது என்று சொன்ன கவுண்டர் கிளப்பிற்கும் அதுதான் முதல் மரியாதை என்று சொன்னதற்கும் இடையில் பல வேறுபாடுகள் உண்டு.மையககருத்து எனபது ஒருவரிடமிருந்துதான் வரும் என்பதில்லை.ஒரெ விதமாக சிந்தபவர்கள் பலர் இருக்கிறார்கள்.இவர் சொன்னது போல் பல சிறுகதைகள் நெடுங்கதைகளில் துணைக் கதைகள் என வந்திருக்கின்றன.இது போன்ற உண்மைச் சம்பவங்கள் பல நடந்திருக்கின்றன.சில அவதானத்திற்கு உள்ளாகின்றன பல அக்கறைப்படுத்தப்படாமல் போகின்றன.நாங்கள் வாசிக்கம் கதைகள் சந்திக்கும் சம்பவங்கள் என பல எமது மூளையில் பதிவாகின்றன.அவை அவரவர் ´தேவைக்கேற்ப பயன்படுத்தப்படகின்றன.ஒரு நண்பனின் வீட்டிலோ அல்லது உறவினனின் வீட்டிலோ உணவரந்திக் கொண்டிருக்கும் போது அந்த குடும்ப அங்கத்தவர் ஒருவரின் நடை உடை பாவனைகூட அணுவிசை ´போன்று மையப்புள்ளியாகலாம்.ஒரு நல்ல கற்பனைவாதி அதனை பரிணாமாக்கி யதார்த்த நிலைக்களமாக்குவான்.இது அவரவர் திறமையைப் பொறுத்தது.எனவே பாரதிராஜாவுக்கு இவரது கதையைத் திருட வேண்டிய அவசியமில்லை.அவர் கிராமத்திலிருந்து வந்தவர்.கிராமங்களில் திரும்பும் இடமெல்லாம் கதாபாத்திரங்களும் கதைக்கங்களும் இருக்கும்.தெருவில் நடந்து பொகும் பாரதிராஜாவிற்கு “ஏண்டி ராசாத்தி உன் மாமன் வந்திட்டுப் போனானே உனக்கு ஏதும் கொடுத்திருப்பானே”என்று ஒரு குரல் அவர் வாதில் விழுமானால் அது போதும் பாரதிராஜாவிற்கு ஒரு கதையையே உருவாக்கி விடுவார்.நடிகர்களுக்காக ஒடிய தமிழச் சினிமாவை இயக்குனர்களுக்காக ஓட வைத்த புரட்சியைச் செய்தவர் பாரதிராஜாவும் பாலச்சந்தருமே.

  3. Shivam says:
    16 years ago

    சரி விடுங்கண்ன்ணே.. என்ன இப்ப.. உங்ககிட்ட இருந்தா அந்த கதை எங்கயாவது கோப்பில் தூங்கிகொண்டிருக்கும். இல்ல ஏதாவது நூலகத்தில் க் இடக்கும். அத சினிமாவா எடுத்து வெகு ஜன ஊடகத்தின் மூலமாக மக்களை போய் அடைய வச்சாரு பா.ராஜா… இதல்லாம்நடக்கறது..தாண்ணே…நீங்களே சொன்னமாதிரி சினிமாவுல இதெல்லாம் சகஜம்ண்ணே…

  4. muthubaarathi.sa. says:
    15 years ago

    ஐயா வணக்கம். நலம் நலமறிய ஆவல்.
    தாங்கள் உடுமலைக்கு வீடுமாற்றி சென்றுவிட்டீர்கள் என்று கேள்விப்பட்டேன். அதைப்பற்றி குமுதம் இதழில் வந்துள்ளதாக எனது நண்பர் தியாகு சொன்னார். மற்றபடி தங்கள் குறித்த செய்தி பற்றி இனியொரு.காம் ல் படித்தவுடன் தங்கள் படைப்புகள் எப்படியெல்லாம் உலகிற்கு வார்க்கப்படுகிறன்றன என்று அறிந்தேன். மிகவும் அதிர்ச்சியாகவும் மகிழச்சியாகவும் இருந்தது. மற்றவை தங்கள் தகவல் கண்டு. வாழ்க வளமுடன்.

    முத்துபாரதி

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...