மருந்துப் பரிசோதனை : 49 குழந்தைகள் பலி

அ‌கிஇ‌ந்‌திமரு‌த்துஅ‌றி‌விய‌லகழக‌த்‌தி‌ல் (எ‌ய்‌ம்‌ஸ்) பு‌திமரு‌ந்துகளை‌ககொடு‌த்தசோதனசெ‌ய்த‌தி‌ல் 49 குழ‌ந்தைக‌ளப‌லியா‌கி உ‌ள்ளதகு‌றி‌த்தஉய‌ர்ம‌ட்ட ‌விசாரணநட‌த்து‌ம்படி அத‌னஇய‌க்குநரு‌க்கம‌த்‌திஅரசஉ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளது.

தலைநக‌ரடெ‌ல்‌லி‌யி‌லஉ‌ள்அ‌கிஇ‌ந்‌திமரு‌த்துஅ‌றி‌விய‌லகழக‌த்‌தி‌ல் (எ‌ய்‌ம்‌ஸ்) கட‌ந்இர‌ண்டரஆ‌ண்டுக‌ளி‌லநட‌த்த‌ப்ப‌ட்டு‌ள்மரு‌த்துவ‌சசோதனைக‌‌ளி‌ல் 49 குழ‌ந்தைக‌‌ளப‌லியா‌கியு‌ள்ளதாக, தகவ‌லஅ‌றியு‌மஉ‌ரிமை‌சச‌ட்ட‌த்‌தி‌‌ன் ‌கீ‌ழஅ‌ந்‌நிறுவன‌மஅ‌ளி‌த்து‌ள்ள ‌விவர‌த்‌தி‌‌லகூ‌ற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

நமதநாடமுழுவது‌மபரபர‌ப்பஏ‌ற்படு‌த்‌தியு‌ள்இ‌ந்த ‌விவகார‌மகு‌றி‌த்தஇ‌ன்றம‌த்‌திசுகாதாஅமை‌ச்ச‌ரமரு‌த்துவ‌ரஅ‌‌ன்பும‌ணி ராமதா‌ஸதலைமை‌யி‌லநட‌ந்உய‌ர்ம‌ட்ட‌ககுழு‌‌ககூ‌ட்ட‌த்‌தி‌ல் ‌விவா‌தி‌க்க‌ப்ப‌ட்டது.

இ‌ந்த‌ககூ‌ட்ட‌‌த்‌தி‌ற்கு‌ப் ‌பிறகசெ‌ய்‌தியாள‌ர்களை‌சச‌ந்‌தி‌த்ம‌த்‌திசுகாதார‌சசெயல‌ரநரே‌ஷதயா‌ல், “மரு‌த்துவ‌சசோதனைக‌ளி‌ல் 49 குழ‌ந்தைக‌ளப‌லியா‌கியு‌ள்ள ‌விவர‌மகு‌றி‌த்தஉடனடியாஉய‌ர்ம‌ட்ட‌ககுழு ‌விசாரணை‌ நட‌த்‌தி அ‌றி‌‌க்கசம‌ர்‌ப்‌பி‌க்குமாறஎ‌ய்‌ம்‌ஸஇய‌க்குநரு‌க்கஅமை‌ச்ச‌ரஅ‌ன்பும‌ணி உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளா‌ர்” எ‌ன்றதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

இத‌ற்‌கிடை‌யி‌லகுழ‌ந்தைக‌ளு‌க்கபு‌‌திமரு‌ந்தஎதையு‌மகொடு‌த்து‌சசோதனசெ‌ய்ய‌வி‌ல்லஎ‌ன்று‌ம், 49 குழ‌ந்தைகளு‌மஉட‌ல்நல‌ககுறை‌வினா‌ல்தா‌னஇற‌ந்து‌ள்ளஎ‌ன்று‌மஎ‌ய்‌ம்‌ஸ் ‌நி‌ர்வாக‌ம் ‌விள‌க்கம‌ளி‌த்து‌ள்ளது.

இ‌ன்றநட‌ந்ப‌ரி‌சீலனை‌ககூ‌ட்ட‌த்‌தி‌ல் ‌விவா‌தி‌க்க‌ப்ப‌ட்ட ‌விவர‌ங்க‌ளி‌ன்படி குழ‌ந்தைகளு‌‌க்கு‌பபு‌திமரு‌ந்துக‌ளஎதையு‌மகொடு‌த்து‌சசோதனசெ‌ய்ய‌‌வி‌‌ல்லஎ‌‌‌ன்றக‌ண்ட‌றிய‌ப்ப‌ட்டு‌ள்ளது. 49 குழ‌ந்தைக‌ளி‌ல் ‌சிகுழ‌ந்தைகளு‌க்கவே‌ண்டுமானா‌லசோதனை‌யி‌லஉ‌ள்மரு‌ந்துகளை‌ககொடு‌த்‌திரு‌க்கலா‌ம். ம‌ற்குழ‌ந்தைகளு‌க்கவழ‌க்கமாமரு‌ந்துக‌ள்தா‌னகொடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன.” எ‌ன்றஎ‌ய்‌ம்‌‌ஸமக‌ப்பேறதுறதலைவ‌ர் ‌ி.ே.பா‌லதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

One thought on “மருந்துப் பரிசோதனை : 49 குழந்தைகள் பலி”

  1. I know Dr. VenuGopal is Namma-vaa; yet our people avaal should criticized. Dr. VenuGopal allowed this as WQE POOR Indians, soothirans, atre the gunies pigs. Namma Dr. VenuGopal knows it. Condemn him as this wrong as I am also a Nammava nd Avaal doctor…

Comments are closed.