சென்னையில் அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயன்ற காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் 50 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தற்போது செயல்படாத பிரதமாக இருக்கிறார் என அமெரிக்காவிலிருந்து வெளியாகும் டைம் இதழ் கட்டுரை வெளியிட்டிருந்தது. இந்த கட்டுரைக்கு எதிர்ப்பு தெரிவித்து டைம் நாளிதழை எரித்து அமெரிக்க தூதரகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்திய 50-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்களை போலீசார் கைது செய்தனர்.
அமரிக்கா மன்மோகன் சிங் இனூடாக ஏழைமக்களைச் சுரண்டி நாட்டை அடிமையாக்கும் போது வாழாவிருந்தவர்கள் இப்போது மன்மோகன் சிங்கிற்காகப் போராட்டம் நடத்துவது கேலிக்குரியது.
That is a good start. There is an American Consulate at Hyderabad, too.
மன்மோகன் சிங் செயல்படாத பிரதமாக இருக்கிறார் என்பதை ஊர்வலம் நடத்தி காட்டிகொடுத்த தமிழ்நாட்டுகான்கிரசை, சோனியாகாங்கிரஸ் கண்டிக்காவிட்டால் “செயல்படாத கட்சிக்குள்” காங்கிரசும் சேர்க்கப்படும்
தமிழ் நாட்டுக்காரங்களுக்கு வேற வேலயே இல்லயா ?
That is right Philip. No one volunteered to make this a Korea. Sri Lankan Tamils did it on their own. Indians have indeed conquered USA like the Chinese and Koreans in academics and buisiness.
Nedunthuyilon – Central Government and Regional Autonomy – Kalignar Karunanithy -1987.