வடமாகாணசபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலங்கை வரவேண்டும் என்று கடிதம் எழுதியுள்ளதாக இந்தியஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன. இதன்போது யாழ்ப்பாணத்திற்கும் வரவேண்டும் என்றும் கடிதம்மூலம் கோரியுள்ளதாகவும் அவ்வூடகங்கள் தெரிவித்துள்ளன.
இக்கடிதம்பற்றிய செய்திக்கு தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும், தமிழகத்திலும் பலத்த எதிர்ப்புக்கள் கிளம்பியுள்ள நிலையில் பொதுநலவாயமாநாடு பற்றி விக்னேஸ்வரன் கடிதத்தில் எதுவும் எழுதவில்லையென்றும் கொழும்பு வரும்போது யாழ்ப்பாணத்திற்கும் வாருங்கள் என்று மட்டுமே எழுதியதாகவும் முதலமைச்சரது அந்தரங்க செயலாளர் ஊடகங்களுக்கு கூறியிருக்கின்றார். ஆனாலும் இதற்கு முன்னர் கடந்த செப்ரெம்பர் முற்பகுதியில் இந்தியன்
எக்ஸ்பிறஸ் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் பொதுநலவாயமாநாட்டிற்கு வரவேண்டுமென்று கூறியிருந்தார்.
இரண்டு தினங்களுக்கு முன்னர் அமெரிக்கத் தூதுவருடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த முதலமைச்சர் விக்னேஸ்வரன் வலிவடக்கு வீடுடைப்பு விவகாரமானது அரசியல் விடயம். ஆகவே அரசாங்கத்தோடுபேசியே அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவற்றை வெளிநாடடிலிருந்து வருகின்றவர்களோடு பேசி என்னால் எதுவும் செய்ய முடியாது என்று கூறியுள்ளார். இவ்வாறு கூறியவர் மறுபுறத்தில் இந்தியப் பிரதமர் யாழ்ப்பாணம் வந்து நிலைமைகளைப் பார்வையிட வேண்டுமென்று கோரி கடிதம் எழுதியுள்ளார். இவ்விரு சம்பவங்களும் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்ளச் செய்வதேயன்றி வேறில்லை என்பதனை தெட்டத்தெளிவாக காட்டுகின்றது.
விக்னேஸ்வரன் அவர்கள் இந்தியப் பிரதமர் மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டுமென்று கடிதம் எழுதியமை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினுடைய ஒப்புதலில்லாமலோ, அல்லது கூட்டமைப்பினருக்கு தெரியாமலோ நடைபெற்றதல்ல. எனினும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பானது இந்தியப்பிரதமர் மாநாட்டில் கலந்துகொள்வதனை தமிழ்மக்கள் விரும்பவில்லை என்றும், பொதுநலவாய மாநாட்டை தாம் பகிஸ்கரிக்கப் போவதாகவும் தெரிவித்திருந்தது. கூட்டமைப்பின் இவ் இரட்டை அணுகுமுறையானது தமிழ்மக்களின் எதிர்ப்புக்களை சமாளித்து தமது மறைமுக நிகழ்ச்சிநிரலை முன்கொண்டு செல்லும் செயற்பாடாகவே நாம் பார்க்கின்றோம்.
பொதுநலவாயநாடுகள் இம்மாநாட்டை புறக்கணிப்பதானது இலங்கை சர்வதேச சமூகத்திடமிருந்து தனிமைப்படுத்தப்படும் நெருக்கடிநிலை உருவாக்கியுள்து. குறிப்பாக பிராந்திய வல்லரசாக விளங்கும் இந்தியா கலந்துகொள்ளாதிருக்குமாயின் இலங்கைக்கு பாரிய இராஜதந்திர பின்னடைவை உண்டாக்கும். இந்த ஆபத்திலிருந்து இலங்கை அரசை காப்பாற்றவே தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு முற்படுகின்றது.
தமிழ்நாட்டுமக்கள் தமிழ்த்தேசியப் போராட்டத்திற்கு வலிமையான பின்பல சக்திகளாவர். விக்னேஸ்வரனின் இக்கடிதமும் இதற்கு முன்னர் கணவன்-மனைவி பிணக்கில் தமிழ்நாடு தலையிடத் தேவையில்லை என்ற கருத்தும் ஈழத்தமிழர் விவகாரத்திலிருந்து தமிழகமக்களை அகற்றும் திட்டமிட்ட செயற்பாடுகளேயாகும். தமிழ்த்தேசியத்தை வலியுறுத்துவதற்காக மக்கள் வாக்களித்து அவர்களின் விரல்களிலுள்ள மை காய்வதற்கு முன்னரே தமிழ்மக்களின் இதுவரைகால தியாகம் நிறைந்த
போராட்டத்தையும், தமிழகமக்களின் தொடர்ச்சியான ஈழத்தமிழருக்கு ஆதரவான போராட்டத்தையும் பலவீனப்படுத்த முற்படுகின்றனர்.
முதலமைச்சர் விக்னேஸ்வரனதும், தமிழத்தேசியக்கூட்டமைப்பினரதும் திட்டமிட்ட இச் செயற்பாட்டை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றது.
அத்துடன் இம்மாநாட்டை இந்தியா முழுமையாகப் புறக்கணிக்க வேண்டுமெனவும், இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் இம்மாநாட்டில் கலந்துகொள்ளக் கூடாதென்றும் கோருவதுடன், இதனை வலியுறுத்தி தமிழக மக்கள் நடாத்தும் போராட்டத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முழுமையான ஆதரவினையும் தெரிவித்துக்கொள்கின்றது.
செல்வராசா கஜேந்திரன் விஸ்வலிங்கம் மணிவண்ணன்
பொதுச் செயலாளர் தேசிய அமைப்பாளர்
வடபகுதி மீனவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒருபோதும் குரல் கொடுத்தது கிடையாது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
இந்திய மீனவர்கள் எமது கடற் பரப்பிற்குள் சட்டவிரோதமாக வந்து மீன் பிடிப்பதினால் வட பகுதி மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இது தவிர தடுக்கப்பட்ட முறைகளைப் பயன்படுத்தி இந்திய மீனவர்கள் மீன் பிடிப்பதனால் நீரியல் வளங்கள் சேதமடைகின்றன. இவற்றினால் வட பகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.
விக்னேஸ்வரன் மன்மோகன் சிங்கை… விக்கி… விக்கி… வைகோ, நெடுமாறன் மாதிரி கடல் வழியாக…
கூடங்குளம் கடல் வழியாக புத்தளமோ… சிலாபம் ஊடாகவோ அல்லது தலைமன்னார் ஊடாக வரும்படி அழைப்பு விட்டாரோ…???
1)மனோ கனேசன் துடிப்பு அர்த்தமற்றது இந்திய தோட்டத்தொழிழளர்கள் யாழ்ப்பாணம் சென்றாள் மூக்குபெனிக்குள் தண்ணிகொடுக்காத கூட்டம் ரீஎன் எ கூட்டம் என்பது 100 வீதம் தெரிந்தும் மனோ என்ன மக்களைஎன்னும் மோடர்கள் ஆக்கும் போக்கே இது (2) யுத்த காலத்தில் அரச அரசியள் கட்சியாக செயள்பட்டது ரிஎன் எ .மனிமோகனை தடுப்பதா இந்த கூட்டம்
Even the estate tamils have forgiven and forgotten all that and it is vengeful folks like you wish to stir the shit using tackticks like this. Go and poop someplace else Mr.
That is right Sutharsan. We are in the phase of reconciliation.
Deal or No Deal…
மன்மோகன் சிங் விக்னேஸ்வரனை சந்தித்து தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து கலந் துரையாட வேண்டுமென… “ஜனதா” சுப்ரமணியம் சுவாமி
இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங் கலந்துகொள்ள வேண்டுமென இந்திய ஜனதாக் கட்சியின் தலைவர் சுப்ரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார்.
இந்திய தேசிய கொள்கைகளை விடவும், காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு மேலானது என்பதை வெளிப்படுத்தும் வகையில் பிரதமர் மன்மோகன் சிங் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும் என சுப்ரமணியம் சுவாமி குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை செல்லும் பிரதமர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாட வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள் ளதாக ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
அத்துடன் யாழ்ப்பாணத் திற்குச் சென்று வட மாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ் வரனை சந்தித்து தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து கலந் துரையாட வேண்டுமெனவும் ஜனதாக் கட்சியின் தலைவர் சுப்ர மணியம் சுவாமி மேலும் குறிப் பிட்டுள்ளார்
Trust Deficit. Greatest contribution from Dr. Manmohan Singh. That will reverberate for ever.
PM not attending Commonwealth summit is some consolation: Karunanidhi
http://www.ndtv.com/article/india/pm-not-attending-commonwealth-summit-is-some-consolation-karunanidhi-443922?curl=1384014765
Vaiko asks traders to shut shops on Nov 12
http://ibnlive.in.com/news/vaiko-asks-traders-to-shut-shops-on-nov-12/433204-62-128.html
So, what about Spice Jet…??? Is it flying to Colombo…???
hmm… all are survival politics…
Manmohan To Write To Mahinda
Indian Prime Minister Manmohan Singh is to write to President Mahinda Rajapaksa explaining the reasons as to why he is unable to attend the Commonwealth summit in Colombo, India’s NDTV reported last evening.
The TV report also said that Indian External Affairs Minister Salman Khurshid will lead the Indian delegation for the summit in Sri Lanka.
Meanwhile Indian External Affairs Ministry spokesperson Syed Akbaruddin told reporters in New Delhi yesterday that the External Affairs Minister and the Foreign Secretary would utilise the opportunity, when they are in Sri Lanka, to have discussions on the issue of Indian fishermen from Tamil Nadu with their respective counterparts.
“This is an important issue that we have always focused on in our bilateral interactions with Sri Lanka. We see this a humanitarian concern, which needs to be addressed in a humanitarian way,” he added.
Singh has been under immense pressure not to attend the Commonwealth summit owing to concerns raised by political parties in Tamil Nadu.
…
http://www.thesundayleader.lk/2013/11/10/manmohan-to-write-to-mahinda/
How To Get Manmohan Singh To Colombo
Speaking at the seminar held on India’s Foreign Policy Shifts and Her Neighbours, Bimmal Biyawansa, the Sri Lankan’s ultimate authority on foreign affairs, stressed on the need to determine the objective of India’s Mars Orbital Mission (MOM). ‘I think the objective is to send a message to Sri Lanka’, he opined.
What? A $73.5 million message to little Lanka? I thought they already have done so by threatening to keep out Manmohan Singh from the Commonwealth Summit, said Kokatah Thailaya Viplavasinghe, another Sri Lankan authority on any subject.
Asia’s Big Brother… More…
http://www.thesundayleader.lk/2013/11/10/how-to-get-manmohan-singh-to-colombo/
CHOGM: Manmohan writes to Rajapaksa
The Hindu File photo shows Prime Minister Manmohan Singh and Sri Lankan President Mahinda Rajapakse ahead of delegation-level talks at Hyderabad House in New Delhi. Photo: V.V.Krishnan TOPICS
crime, law and justice
war crime
diplomacy
India-Sri Lanka
summit
politics
human rights
politics
Prime Minister Manmohan Singh on Sunday wrote to Sri Lankan President Mahinda Rajapaksa regretting his inability to attend the Commonwealth Heads of Government Meeting (CHOGM) from November 15.
Dr. Singh has written a short letter to Mr. Rajapaksa informing him of his decision not to attend the CHOGM meet, sources said.
The letter will be delivered to the Sri Lankan President by the Indian High Commission in Colombo, the sources said.
However, it is believed that the letter, whose contents were not disclosed, does not talk about the reasons for Dr. Singh skipping the meet.
The Prime Minister has decided against undertaking the visit in view of the opposition by parties in Tamil Nadu as well as a section in Congress.
External Affairs Minister Salman Khurshid will head the Indian delegation at the CHOGM Summit on November 15-16.
Political parties in Tamil Nadu and several other outfits have opposed India’s participation at any level in the CHOGM meet alleging that the Sri Lankan government had committed gross violation of human rights and had no plans to devolve powers to the ethnic Tamils.
However, Mr. Khurshid has been favouring Dr. Singh’s presence in the CHOGM scheduled on November 15, maintaining that it was vital as it will reflect India’s interests.
According to MEA, it is also paramount to the nation’s strategic and security interests.
Asked if there was a possibility of Vice President Hamid Ansari representing India at the CHOGM if Singh decides not to go, a MEA spokesperson had earlier said that in 10 summit level meetings since 1993, the Prime Minister represented India five times while on four occasions; ministers had headed the Indian delegation.
There was one instance of the vice-president representing India.
“So what you can summarise from this is that what we have followed in terms of participation in the CHOGM is an approach of something akin to horses for courses.
“We focused on what is required for our national interest, our foreign policy priorities and our international obligations. Taking those into account we have our delegations led by different people,” he had said.
http://www.thehindu.com/news/national/chogm-manmohan-writes-to-rajapaksa/article5335177.ece
“தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தே இந்தியப் பிரதமர் கொழும்பு காமன்வெல்த் மாநாட்டுக்குச் செல்லவில்லை” என்கிறார் அமைச்சர் நாராயணசாமி.
இவர் இப்படி கூறியுள்ள நிலையில் இனி ஆட்சியில் இருக்கும் ஜெயலலிதா… மத்தியில் கனிமொழி-கூட்டாட்சி நடாத்தும் கருணாநிதி முதல்… பினாமி சீமான்… வைகோ… வரை சகல பிழைப்பு அரசியல்வாதிகளும் தம்முடைய கோரிக்கையை ஏற்றுத்தான் மன்மோகன் சிங்க இலங்கை செல்லவில்லை என அறிக்கை விடத் தொடங்குவார்கள்…!!!
ஆனால் கலாநிதிமாறனின் Spice jet ஓடிக்கொண்டே இருக்கிறது…
ஈழ அகதிகள் தொடர்ந்தும் தமிழக முகாம்களில் கையேந்திய நிலையில்…
Alex Ravi the Common Wealth is a Battle Ground for Canada and Australia. 1952. That is a year with local, regional and global significance.
“இலங்கைத் தமிழர்கள் தொடர்பில் இந்தியா அக்கறை கொண்டிருக்கவில்லை என்று கூறப்படுவதில் உண்மையில்லை” என்று மன்மோகன் சிங் கூறிவிட்டு…
ஓர் வல்லரசின்… உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் பிரதமர்… “நாங்கள் பல தடவைகள் இலங்கை அரசாங்கத்துடன் பேசியிருக்கிறோம்” என்றும்… இதைக் கூறுகிறார்…
மேலும்… “இப்போது வடக்கு இலங்கையில் தமிழர்களே அரசாங்கம் அமைத்துள்ளார்கள். எனவே இலங்கையிலுள்ள தமிழர்களும் தமிழ்நாட்டுத் தமிழர்களும் ஒன்றாக அமர்ந்து பேசி இருநாட்டு மீனவர்களின் பிரச்சனைகளையும் தீர்வுகாணமுடியும்” என்றும்… கூறியுள்ளார்…
வடக்கு இலங்கையில் தமிழர்களே அரசாங்கம் அமைத்துள்ளார்கள் கூறும் இவர் கூட்டமைப்பையா கூறுகிறார்…???
மாகாண சபை அமைத்த கூட்டமைப்பினரே வாக்கு கேட்டு மக்களிடையே சென்றது முதல்… (கிளிநொச்சியில் திரு.வீரசிங்கம் ஆனந்தசங்கரிக்கு நடந்தது…) சத்தியப்பிரமானம் எடுத்தது… என்று இன்றும் தொடரும் தம்மிடையான பிரச்சனைகள் பேசித் தீர்க்க முடியாமல் உள்ள நிலையில்…
குறிப்பாக இந்திய மீனவர்களால் பாதிக்கப்படும் மீனவர்களைக் கொண்ட தீவகத்தை கட்டுப்படுத்திய எதிர்க்கட்சித் தலைவரே… தமிழ்நாட்டிற்கு அருகே… வடக்கில் நெடுந் தூரத்தில் உள்ள நெடுந்தீவின் நாட்டாண்மை/ தாதா விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்… இவர்களா பேசித் தீர்க்கப் போகிறார்கள்…???
அப்படியென்றால் அருகில் உள்ள… ஓர் தமிழ்நாட்டினை விட சிறிய நாட்டுடன்… தமது நாட்டு மக்களிற்கும்… அந்நாட்டு மக்களிற்கும்… உள்ள கடல் பிரச்னையை தீர்க்க முடியாமல் ஏதோ தமிழ்நாடு தனி அரசு அமைத்து இருப்பதாகவும்… வட-இலங்கைத் தமிழர் தனி அரசு அமைத்து இருப்பதாகவும்… மாதிரி கூறுகிறார்…
இருநாட்டு அரசாங்கங்கள் பேசித் தீர்க்க முடியாத… இருநாட்டிர்க்கும் இடைப்பட்ட கடல் விடயம்… எப்படி இருநாட்டு மக்களும்… அதுவும் குறிப்பாக… இருநாட்டினதும் ஓர் பகுதி மீனவர்களால் பேசித் தீர்க்க முடியும்…
அதுவும் கூறுகிறார்… “வடக்கு-இலங்கைத் தமிழர்களும் தமிழ்நாட்டுத் தமிழர்களும் பேசுவதே இருநாட்டு மீனவர்களின் பிரச்சனைகளையும் தீர்ப்பதற்கு இருக்கின்ற ‘ஒரேவழி'”
இது பிரச்னையை தீர்ப்பதற்கு வழியில்லை… பிரச்னையை கூட்டுவதர்க்கே வழிவகுக்கும்…
மேலும் இது தமிழ்நாட்டின் வைகோ, சீமான், நெடுமான், ராமதாசு போன்றோருக்கு பாதிக்கப்படும் மீனவர்களின் வாழ்வின் மீது விபச்சார அரசியல் செய்யவே வழிவகுக்கும்…
இதில் அத்து மீறி மீன் பிடிக்கும் இந்திய மீனவர்களால் பாதிக்கப் படுவது இலங்கை மீனவர்களே…!!!
ஆனால் இந்த மீனவர் பிரச்சனையில் இந்திய அரசு குளிர் காய்வது போலுள்ளது… (இந்திய மீனவர் தாக்கப் பட்டாலே… தமிழ்நாட்டில் இலங்கை அரசுக்கு எதிராக குரல் எழும்… இலங்கை அரசுக்கு எதிராக குரல் எழும்பினால் தான் அதைக் காரணம் காட்டி இலங்கை அரசுடன் பேரம் பேசலாம்…)
Solution:
நீர்மூழ்கிக் கப்பல் கூட உள்ள இந்தியக் கடற்படையினரும்… கடற்காவற் படையினரும்… இந்திய மீனவர்கள் எல்லைமீறி மீன் பிடிக்க செல்லாமல் தடுக்க வேண்டும்…
(இது பேசித் தீர்க்கும் விடயமல்ல… இந்திய மீனவர்களை கட்டுப்படுத்தும் விடயம்; இந்திய மீனவர்கள் இலங்கைக் பரப்பினுள் வைத்துத் தானே தாக்கப் படுகிறார்கள்…)
அதுவும் GPS உள்ள காலத்தில்… அத்துடன் காலம் காலமாக மீன் பிடிக்கும் மீனவர்களுக்கு கடல் எல்லை தெரியாதா…???
சொந்த நாட்டில் பிரச்சனை உள்ள இந்திய அரசு… முதுகெலும்ப்பு இல்லாத நிலையில் மீனவர்கள் பிரச்சினையில் குளிர் காய்கிறது…!!!
இலாபம் இந்திய அரசிற்கும்… தமிழ் நாட்டு அரசியல்வாதிகளுக்கும்… இராமேஸ்வரம், நாகை சம்மாட்டிகளும்… கூட்டமைப்பினருக்கும்… பாதிக்கப்படுவது இருபக்க மீனவர்கள்…!!!
(தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்பட்டால் தமிழகம் இலங்கை அரசிற்கு எதிராக கிளர்ந்தெழ… அதை வைத்து கூட்டமைப்பு , இலங்கை அரசு இப்படித்தான் என்று அரசியல் இலாபம் தேடும்…)
hmm… all are survival politics…
ஆதாரம்:
http://www.bbc.co.uk/tamil/india/2014/01/140103_manmohantamils.shtml