இலங்கையில் மன்னார் பிரதேசத்தில் எரிவாயுவிற்கான ஹைட்ரோ கார்பன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலியத்திற்கான ஆகழ்வு நடத்திவரும் கைர்ன் இந்தியா லிமிட்டட் இலங்கை அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளது. ஹைரோ கார்பன் சந்தைப்படுத்தும் திறன் கொண்ட அளவில் காணப்படுகிறதா என்பதைத் தெரிந்துகொள்ள மேலும் அகழ்வு அவசியமானது என இந்திய நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதே வேளை கண்டியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் முதல் எரிவாயு இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசின் ஜனதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இதன் சந்தைப் படுத்தும் திறன் உறுதிப்படுத்தப்படுமானால் இலங்கை புதிய பாதகமான அரசியல் மாற்றங்கள் நிகழலாம். மன்னார் கரையோரப் பிரதேசங்கள் இந்திய அரச உதவியுடன் ஆக்கிரமிக்கப் படுவதிலிருந்து இது ஆரம்பமாகலாம்.
இலங்கைல் பெற்றோலிய துறை இந்தியாவின் வசம் உள்ளதை மரகவேண்டம் http://www.lankaioc.net/
இலங்கைல் தமிழர்கள் பகுதில் இந்தியாவிடமும் சிங்களவர்கள் பகுதில் சினவிடமும் இலங்கைன் பொருளாதாரம் இருக்கிறது