மன்னாரில் எல்லை விஸ்தரிப்பு: பாதுகப்பு அமைச்சு

சிறீலங்கா பாதுகாப்பமைச்சு மேலதிக எல்லைகளை மன்னாரில் கைப்பற்றியிருப்பதாக  இன்று புதன் ஏ.எப்.பீ செய்திநிறுவனத்திற்கு தெரிவித்துள்ளது.

மூன்று சதுர கிலோமீட்டர் நிலப்பகுதியைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருப்பதாக தெரிவித்த  அமைச்சகம் ஐந்து இராணுவத்தினர் காயமடைந்துள்ளதாகவும்  தெரிவித்தது.

பாதுகாப்பு அமைச்சின் கூற்றுப்படி 412 ரணுவத்தினரும்  4412 புலிகளும் இவ்வருடப் போரில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது