உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக உள்ள இந்தியா, ஏராளமான மனித உரிமை பிரச்சனைகளையும் எதிர்கொண்டு வருகிறது என்று அமெரிக்க அரசின் மனித உரிமைச் செயலர் போஸ்நர் கூறியுள்ளார்.
வாஷிங்டனில் அமெரிக்க அயலுறவு அமைச்சகத்தில் நடந்த செய்தியாளர்கள் மாநாட்டில் பேசிய அமெரிக்க அரசின் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் பிரச்சனைகள் ஆகியவற்றிற்கான செயலர் மைக்கேல் போஸ்நர் இவ்வாறு கூறியுள்ளார்.
“உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு அது. மனித உரிமைப் பிரச்சனைகளை அதிகம் சந்திக்கும் நாடும் அதுவே. அது குறித்து நமது கவலைகளை அவர்களுக்குத் தெரிவிப்போம். இந்த அரசிடன் அது குறித்து கேள்வி எழுப்புவோம்” என்று மைக்கேல் போஸ்நர் கூறியுள்ளார்.
“இந்தியாவில் மனித உரிமை மீறல்கள் பலதரப்பட்டவை. அவற்றின் விவரங்களில் ஆழமாக செல்லப்போவதில்லை. இந்தியாவை நமது மிக முக்கியமான நண்பனாகவும், கூட்டாளியாகவும் மதிக்கிறோம்” என்று கூறியுள்ளார்.
இந்தியா உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு ஆனால் யார் காசு அதிகமாய்க் கொடுக்கிறார்களோ அவர்கலுக்கு கண்ண மூடிக் கொண்டு வோட்டுப் போடும்.தன் அபிமான நடிகனுக்காக தன் வீட்டையும் விற்றூ தெருவில் நிற்கும்.
//இந்தியாவில் மனித உரிமை மீறல்கள் பலதரப்பட்டவை. அவற்றின் விவரங்களில் ஆழமாக செல்லப்போவதில்லை. இந்தியாவை நமது மிக முக்கியமான நண்பனாகவும், கூட்டாளியாகவும் மதிக்கிறோம்” என்று கூறியுள்ளார்.// அமெரிக்க அரசின் மனித உரிமைச் செயலர் போஸ்நர் கூறியுள்ளார்.
பாப்பார பன்னாடைகள் மற்றும் இந்து மத சாதிக்கார தேவடியா பசங்க தலித்துக்கள் மீது செய்யுற அநியாயத்தை நெனச்சிதான் அவர் அப்படி சொல்லி இருப்பார். இத புரிஞ்சிக்காம முட்டள் தனமான தலைப்பை இந்த செய்திக்கு கொடுத்து இந்தியாவையும் அமெரிக்காவையும் அவமான படுத்தி உங்க பொழப்பை நடத்தாதிங்க புத்திசாலி ஐயாவே!
யார் யாருகெல்லாம் இந்தியாவை பிடிக்கலையோ, அவங்க இந்தியாவை விட்டு வெளியே போயிடுங்க. ஏந்தான் இப்படி சேற்றை வாறி இரைக்கிறீங்க!!!
ந்ல்ல பெயர் அதைவிட சிறந்த கருத்தாடல்.
நம்மில்தான் எத்தனை கிட்லர்கள்? யாராவது அசாஞே க்காக குரல் கொடுத்தீர்களா? அமெரிகாவின் அசுத்தக்காற்ற அம்பலப்படுத்தினார் என்பதற்காக அவர் படும் பாடு யாராவது அறீவீர்களா? சூடானில் அடி வாங்கும் இளம் பெண்ணீன் கதறல் உங்களூக்கு கேட் காதே?