Thursday, May 28, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

மனிதன் பாதி மிருகம் பாதி சேர்ந்து கலந்த கலவை ?

இனியொரு... by இனியொரு...
10/02/2013
in இன்றைய செய்திகள்
0 0
2
Home இன்றைய செய்திகள்

Chief Minister_4வடக்கு மாகாண ஆளுநரிடம் நேற்றுக் காலை தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக் கொண்ட முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அங்கிருந்து நேரடியாக சுழிபுரம் வழக்கம்பரையில் அமைந்துள்ள சிவபூமி முதியோர் இல்லத்துக்குச் சென்றார்.

அங்கு வசிக்கும் 101 வயதுடைய மூதாட்டி தனது தள்ளாத வயதிலும் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்திருந்தார்.

அவருடன் பேசிய முதலமைச்சர் விக்னேஸ்வரன், தமிழர்களின் உரிமைக்காக தனது வாக்கைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அளித்து அதன் வெற்றிக்கு உதவி புரிந்த அவருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

-இது விக்னேஸ்வரனை எதிர்ப்பவர்கள் ‘தமிழ்த் தேசியத்தின் துரோகிகள்’ என்று கூறும் இணையங்களில் வந்த செய்தி.

தவிர, விக்னேஸ்வரனை விமர்சிப்பவர்கள் புலிகளின் பினாமிகள் என்று கூறும் அரச ஆதரவு இணையங்களிலும் ஒரு செய்தி பரவலாகப் பேசப்படாமல் பதியப்பட்டிருந்தது:

Chief Minister_2இலங்கை அரசின் தயவு தாட்சண்யமற்ற ஊதுகுழலாகச் செயற்படும் ஏசியன் டிரீபூயும் என்ற இணையத்தளத்தின் ஆசிரியரும் உரிமையாளருமான கே.ரி.ராஜசிங்கம் என்பவருடன் விக்னேஸ்வரன் கைகுலுக்கி எடுத்துக்கொண்ட படம் வெளியாகியது. நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்ட விக்னேஸ்வரன் மறு கணமே தன்னுடன் கைகுலுக்கியதாக ராஜசிங்கமே தனது ஆங்கில இணையத் தளத்தில் எழுதியுள்ளார்.
விக்னேஸ்வரன் நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொள்ளும் போதும் கே.ரி.ராஜசிங்கம் பின்னால் நிற்கும் படமும் வெளியாகியிருந்தது.

இலங்கைப் பாசிச அரச கட்டமைப்பின் கூறான வடக்கு மாகாண சபைத் தேர்தலில் ஒடுக்குமுறைக்கு எதிரன உணர்வுகளை வெளிப்படுத்தவே தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்தனர்.

இதனைத் தெரிந்திருந்தும் விக்கியை ஊதிப் பெருப்பித்து விகாரப்படுத்தி இனிமேல் எல்லாம் சரியாகிவிடும் என்கின்றனர் பினாமிகள். விக்கியோ நீலன் திருச்செல்வம் போன்ற வடக்கில் தேசியமும் தெற்கில் அரசாங்கமும் என்று கூறும் விசித்திரக் கலவையாகவே தென்படுகிறார்.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 12 ] :  T.சௌந்தர்

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 12 ] : T.சௌந்தர்

Comments 2

  1. Suriya says:
    13 years ago

    Shaking hands is a Western tradition and they do that even with their enemies. I do not see what the issue here. I know all too well who this KTR is. 

  2. Mahendran says:
    13 years ago

    எப்படி சார் இதக் கவனிச்சீங்க.! நம்ம ஜால்ராக் கோஷ்டியின் கண்களில் இது படவில்லையா?

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Loading Comments...