Sunday, March 8, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

மனிதகுல அவமானமான உயர்சாதிவெறியைப் பரப்பும் ராமதாஸும் ஈழத் தலித் குழுக்களும்

இனியொரு... by இனியொரு...
01/03/2013
in இன்றைய செய்திகள்
0 0
12
Home இன்றைய செய்திகள்

காடுவெட்டிகுரு என்ற பாட்டாளி மக்கள் கட்சியின் கிரிமினல் பல கொலைகளுடனும் குற்றச் செயல்களுடனும் தொடார்புடையவர். உயர்சாதி வெறியைப் பரப்பிவரும் ஈழ ஆதரவாளர்களுள் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரான ராமதாஸ் பிரதானமானவர்.
காடுவெட்டி குருவைப் பார்த்தால்தான் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் பயப்படுகிறார்கள். எனவே ஜாதிக்கொரு காடுவெட்டி குருவைப் போல ஒருவர் உருவாக வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடந்த ஜாதி அமைப்புக் கூட்டத்தில் பேசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மனித குலம் வெட்கித் தலைகுனியும் வகையில் அவமானகரமாக உயர்சாதி வெறியைப் பரப்பும் ப.ம.க. ராமதாஸ் உயர்சாதிக் கட்சிகளை இணைத்து அமைப்பு ஒன்றையும் உருவாக்கியுள்ளார்.

தமிழ் நாட்டில் சாதி வெறியர்கள் தமிழ் தேசியத்திற்காக கூக்குரல் போட, இலங்கையில் மக்கள் ஆதரவற்ற தலித் அமைப்புக்கள் என்று கூறிக்கொள்ளும் சாதிச் சங்கங்கள் இலங்கை இனப்படுகொலை அரசின் கால்களை வருடிக்கொடுக்கின்றனர். தமிழ்ப் பேசும் மக்களின் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டத்தை உயர் சாதி அமைப்புக்களின் முழக்கமாக வெளிக்காட்ட இந்திய உளவுத்துறையின் பிரித்தாளும் தந்திரமா இது என சந்தேகங்கள் எழுகின்றன.
சாதிக் கொடுமையை நிராகரிக்காத ஒடுக்கப்படும் வர்க்கங்களின் தலைமையும், தேசிய ஒடுக்குமுறையை நிராகரிக்காத ஒடுக்கப்படும் வர்க்கங்களின் தலைமையுமே ராமதாசையும் இந்திய உளவுத்துறையையும் எதிர்கொள்ள முடியும்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
சிவசங்கர் கைது, இலவசக் கல்விகற்ற மருத்துவபீட மாணவர்கள் எங்கே?

சிவசங்கர் கைது, இலவசக் கல்விகற்ற மருத்துவபீட மாணவர்கள் எங்கே?

Comments 12

  1. Jeevamuraly says:
    13 years ago

    நாங்கள் ஆதிக்க சாதி ஆதிக்க சாதி என்று திருப்பித் திருபிப்ச் சொன்னாலும் நீங:;கள் உயர்சாதி உயர் சாதி என்றே கட்டுரை எழுதுகின்றீhகள் திருத்திக்கொள்ள முயலவும்

  2. Saint says:
    13 years ago

    Enda…. Jaadhiye oru disease, athala enna periya aathikka jaadhi and mel jaadhi puunnaakkkunnu. When will you all grow up from this caste disease and live like a human who respects every one with dignity and treat like human beings. In words upper caste or adhikka caste but in reality, such a lowly, mindless virulence against one another. these caste animals that are still roaming on the streets after burning down several villages continue to believe that no one can touch them, no can do anything to them, justice somehow takes its own course slow or fast, now or later, life time or death, the justice will be served, that is the only certainty these street rowdys and caste political animals has to aware about, most of everything else will be gone in no time………ahaaaaaa. Time will show them that they are on the path to dig themselves deeper and deeper…!

  3. sarathipriyan.s says:
    13 years ago

    ராமதாசு அவர்களா,அப்படி செய்வார். இல்லை.வெறூம் பயல்கள் அவரை வம்புக்கு சொல்கிறார்கள்.

  4. sarathipriyan.s says:
    13 years ago

    be careful

  5. sarathipriyan.s says:
    13 years ago

    ராமதாசு அவர்கள்  தமிழ் பற்றாளர்.

    • thangam says:
      13 years ago

      Ram doss is a funny barbarian.He needs the stupids to fight for him.He and his loyal full wife are investigated in murder case by C.B.I his stupid son also involved in looting regarding medical college.His party needs 6% vote and 1 M.P in the next election to maintain its approval.So he needs slaves and idiots to save his family by the name of barbarian caste

  6. mojo says:
    13 years ago

     பண்டார  வன்னியன்  பிறந்த  வம்சம்  வன்னியர்  குல  வம்சம்   

  7. சிவா says:
    13 years ago

    இராமதாசு அவர்கள் அளவுக்கு மற்ற சமுதாய மக்களை, வன்னிய மக்களுக்கு இணையாக மதித்தத் தலைவர் தமிழ் நாட்டிலேயே கிடையாது.
    இவனுங்க படிக்கிற மிகவும் வசதியான பதின்ம வயதுப் பெண்களை தேர்ந்தெடுத்து காதல் என்ற பெயரில் கெடுத்து, கட்டப் பஞ்சாயத்து நடத்தி இலட்ச கணக்கில் – கோடிகணக்கில் பணம் பறிப்பது என்ன யோக்கியமான செயலா? இதைத் தட்டிக் கேட்டால் வன்கொடுமைச் சட்டத்தைப் பயன்படுத்தி மிரட்டுவது: இதுக்கும் ஒரு கட்டப் பஞ்சாயத்து நடத்தி காசு பறிப்பது போன்றவை மிகவும் தகுதியான செயல்களா?
    இவற்றால் அப்பாவி குடும்பங்கள் பாதிக்கின்றன; ஆகவே வன்கொடுமைச் சட்டத்தில் திருத்தம் வேண்டும் என்று கேட்டால் இராமதாசு கெட்டவரா?
    இராமதாசு என்றவுடன் இவ்வளவு ஆத்திரம் ஏன் வருகின்றது? தமிழகத்திலேயே 45 % உள்ள வன்னிய மக்களின் ஏகபிரதிநிதி என்பதாலா? இணையம் இருக்கின்றது ; எதை வேண்டுமானாலும் எழுதலாம் என்று இவ்வாறு செய்கிறீர்களா? இதில் ஆங்கிலம் வேறு? தமிழிலேயே சரியாக எழுத முடியாத நீயெல்லாம் ஒரு தமிழனா ? …த்தூ…! துப்புகெட்ட ** ?

    • thangam says:
      13 years ago

      Dear சிவா, What do you know about Ramdoss. Your favorite martyr, the one and only
      Tamil leader’s family studied in English medium.Exclusively his grand children study in Delhi,the place which is not belonging to Tamilnadu, if Indian map is correct. Upto my knowledge he is the first person who cuts the tree and damage the roads and spoiled the law and order for reservasion. He collected so much of many from the intelligent people like about 50 crore (he accepted this) through vanniar sangam. Since you people are more intelligent than Einstein, he may  forget to start VANNIAR UNIVERSITY.According to Ramdoss the Great, LOVE IS SIN. Then all the Classcal poems are the symbol of sin. They have to burn like the houses in Naiken Kottai.Those poets traitor of Tamil culture.They to be punished by Kaduvetti Guru. Can you give me the details about, the vanniars who are having free hospital service from Ramdoss Hospital.Medical camp is different,that may sponsered by Some N.G.Os. I realise most of tamil people are the Great scholars,because 45% of people are the slaves of basterd barbarian. Finally I wrote in English, because if you, Ramdoss the great and KADU VETTI GURU are Tamil people, then I ashamed to be Tamlian. Again he wants a bloodshed due to overcoat his failure,you intelligents made that possible.Unfortunately Vanniar community has 45% in Tamilnadu.If it is 450% he will the Prime minister of U.S.A.Unfortunately U.S losses one of the greatest comedy show

  8. A.venkatesan says:
    13 years ago

    இந்தியாவின் நற்பண்புகளை கடைபிடிக்கும் ஓர் உன்னத தலைவர் மருத்துவர் அய்யா அவர்கள் யார் அய்யாவை தூற்றினாலும் அவர் வருதப்பட போவதில்லை,

  9. Saint says:
    13 years ago

    Caste system is a disease, more dangerous than a virus, or bacteria or a superbug, both caste and the system that permits is barbaric, inhuman and deadly dangerous to individual and to the society. So many great men and woman like Buddha, Iyothee Thaas, Dr.Ambedkar, and other leaders like Periyars, dedicated their lives to eradicate or demolish this demon that has survived more than 2500 years of hindu religious stupidity to which all the caste virulent or caste leaders belong. In a land, the tamil land where so may good humans tried to get rid of the castes and make this land a better place, even governments enacted better laws to shun and remove this stigma, on top of all, it is illegal and unlawful to practice caste system and it is a punishable crime, and morons like ramadoss and his followers are propagating a disease, a unlawful and pathological system, an ancient barbarism, a deadly anti social and discriminative system, the vanniyars and other caste groups are instead of making progress are going back to the jungle, and so called your leaders like ramadoss, kaduvetti and kongu vellar all those caste virulent people are screwing your caste groups royally in the name of caste groups. It is not the leaders who are going to be victims of this dangerous path and behaviors that are ongoing right now, it is the people, the vanniyars and thevars the most affected by this caste virulent leaders monopoly and manipulations. These two groups and others who follow caste infected ramadoss will never grow up, whatever chances you all had now is been systematically destroyed by this man, so beware that your ignorance is going to be very costly by the time you realize you have been taken for a ride in the name of your vanniyar caste you will be far behind civilization and global progress. The dalits on the other hand, who are outcastes, and do not believe or belong to any castes, who completely do not agree or accept the hindu teachings or caste system have made phenomenal growth, and they will keep on growing, making progress and to lead Indian and the world, whereas, the caste infected vanniyars, though as a group you are not bad, but your self centered, self loving psychos like ramadoss and other leaders are destroying your prospects to grow and to be a good humans. The dalits are as a nature, peace loving, good humans, great culture they come from, the Buddhas culture and Sakyan people, who do not go and hurt any one in the name of caste and filthy system of India, but they stay away from those, and if you keep on pushing this peace loving people, you are going to pay for it, so learn and grow up people, get rid of that vanniyar, thevar or kongu caste shit, be a grown up, be a human first and treat fellow humans with respect and dignity, or go back to jungle, so called fake leaders like ramadoss is taking Tamil Nadu to jungle just like how Bihar was for decades……………..every one behaves like they are upper and better, and so kill each other in the name of castes………..but at the End, the blood seeks the blood, there is no exception, those who burned the houses, and those who took dalit lives, murders will be facing the same results, that is one side of the story, but even before that the justice will reign in folks…………….so get the hell out there and be a Human, a good human take your caste and shovel up deep into yours arse..!

  10. rajesh says:
    13 years ago

    dr ramdoss  is great and only  one real tamil leader, his  caste is majority in tamilnadu, thatsy  many people  scared about him. and says  caste politician.  i know him personaly  he is  warrior. he fight for real tamil people  ,  other politicians all  are from neigbouring state people  karunanithy from andrapradesh, viko from andra, vijayakanth from andra, mis jayalalitha also from karnataka. caste politics begun from indian government not from particular  politician, basic constition makes  caste  politics  refer  indian government data,  i have  read more  books  from other countries, they never give quota systems for caste,  they give previllage to  poor,  with out race and religion. u people all  realy stupids  ,,  brain less ducks

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...