அனைத்து சமூகப் பாதுகாப்புப் பேரவை என்ற பெயரில் ஆதிக்க சாதிஅமைப்புகளை சேர்த்துக் கொண்டு ஊர் ஊராக கூட்டம் போட்டு வரும் ஆதிக்க சாதி வெறியன் டாக்டர் ராமதாஸுக்கு எதிராக திருச்சியில் இன்று கருப்புக்கொடி காட்டும் போராட்டம் நடைபெற்றது.அனைத்து சமூக பாதுகாப்புப் பேரவை என்ற பெயரில் ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளார் ராமதாஸ். இதில் இடம் பெற்றிருப்பது அனைத்துமே ஆதிக்க சாதி அமைப்புகள்தான். இவர்களைக் கூட்டிக் கொண்டு ஊர் ஊராக கூட்டம் போட்டு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராகப் பேசி வருகின்றனர்.
ராமதாஸும், மற்றவர்களும்.ஒவ்வொரு கூட்டத்திலும் தலித் மக்களுக்கு எதிராக மிகக் கடுமையான வார்த்தைப் பிரயோகங்களை பயன்படுத்தி வருகிறார்கள் ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள்.
சமூகப் பாதுகாப்புப் பேரவையின் கூட்டம் இன்று திருச்சியில் நடக்கிறது. இதில் ராமதாஸ் கலந்து கொள்கிறார். இதற்காக திருச்சி வந்தார். அப்போது கோர்ட் முன்பு கூடிய, விடுதலை சிறுத்தைகள், பெரியார் திராவிடர் கழகம், புதிய தமிழகம் ஆகிய கட்சியினர் ராமதாஸைக் கண்டித்து கருப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்தினர்.
சமூக வன்கொடுமையைத் தூண்டிவரும் ராமதாஸ் புதுச் சேரியில் பாலியல் வன்முறைக்கு உள்ளான பெண்மீதான தாக்குதலை வேறு கண்டித்து வைத்துள்ளார்.
இந்தியா வல்லரசாகிறது என்று காப்ரட் கோமாளி அப்துல்கலாம் ஊர் ஊராகப் பிரச்சாரம் செய்துவரும் அதே வேளை மனித குல அவமானமான சாதி வெறியைத் தூண்டும் கிரிமினல் பொது மேடைகளை எந்த அச்ச உணர்வுமின்றி உலாவருகிறார்.
இவனெயெல்லம் நாட்ட விட்டு சொரிநாய அடிக்கர மாதிரி அட்சி தொரதனும்…………..
உனக்ககு கொடுத்த சலுகைல பாதீ இவரால வந்ததுதான்டா அப்ப வாங்கினப்ப உனக்கு இது தெரியல
இந்த புன்னியவானுக்கு சரித்திரம் இருக்கு உனக்கு என்ன இருக்கு!
ungaluku enna thaguthi irukirathu nanbargale avarai patri pesa
“இந்தியா வல்லரசாகிறது என்று காப்ரட் கோமாளி அப்துல்கலாம்” இதன் அர்தம் என்ன. குரிபாக ” காப்ரட் கோமாளி அப்துல்கலாம்”
ஒரு தலித் தன்னை தலித் என்று காட்டிக் கொண்டு தன் உரிமைக்காக போராடலாம். ஒரு இஸ்லாமியர் தன்னை ஒரு இஸ்லாமியர் என்று அடையாளப்படுத்திக் கொண்டு தனது உரிமைக்காக போராடலாம். ஒரு கிறிஸ்தவர் தன்னை ஒரு கிறிஸ்தவர் என்று அடையாளப்படுத்திக் கொண்டு தனது உரிமைக்காக போராடலாம்.
ஆனால் இந்து மதத்தைச் சேர்ந்த யாரும் தங்களை இந்து என்றோ இன்ன சாதி என்றோ அடையாளப் படுத்திக் கொள்ளக் கூடாது. இதுதான் எங்கள் நியாயம். என்ன நான் சொல்றது சரியா?
ஏண்டா கம்மனாட்டிங்களா நாங்க பெத்து,கடன் வாங்கி ,கஷ்டப்பட்டு வளர்த்து,படிக்க வைப்போம் நீங்க திட்டமிட்டு காதல்ன்னு சொல்லி ஏமாத்தி கடத்திகிட்டு போவீங்க நாங்க வாயில வெரல் வச்சிகிட்டு இருக்கனுமா…??????
ஏண்டா கம்மனாட்டிங்களா,
நீங்க ஆடுமாடா வளக்கிரீகளா இல்ல மனுச பொறவிகள வளக்கிரீகளா. அட கம்னாடிங்களா, பெத்த புள்ளைங்கள வெச்சே இன்னாம பிசினஸ் பண்ரிங்க..
அரசாங்கம் கொடுத்த வன் கொடுமை சட்டம், சலுகை இவைகலை பெட்ருகொனட நாஇகல் தொல்லை தாங்க முடியல ஐயா……………..
ஏண்டா கோமாளி சிங்காரம்( இவனெயெல்லம் நாட்ட விட்டு சொரிநாய அடிக்கர மாதிரி அட்சி தொரதனும்…)
வாயில வெரல் வச்சிகிட்டு இருடா
stupid useless guys, dnt speak about our vanniyar GOD AYYA. shut all your mouths and do ur works. we r nt asking ur suggestions… paradesi ..
பா.ம.க ராமதாசு மாநிலம் முழுவதும் சென்று ஆதிக்க சாதி வெறியைத் தூண்டி விட்டு, தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் திட்டமிட்டு ஆதிக்க சாதிப் பெண்களைக் காதலித்து ஏமாற்றுவது, பணம் பறிப்பது என்று நடந்து கொள்வதாக அவதூறு பரப்பி தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக ஆதிக்க சாதி வெறியினரை அணி திரட்ட முயல்கிறார்.
வன்னியர்-தாழ்த்தப்பட்ட மக்களில் உள்ள உழைப்பாளிகளிடம் கணிசமான ஆதரவு, நிதி உதவி, கிடைத்தது. இன்றைய சமூக யதார்த்தத்தில் பல்வேறு வாழ்க்கைப் பிரச்சனைகளை அனுபவித்து வரும் உழைக்கும் மக்கள் தனது பொது எதிரிக்கு எதிராக ஒரு வர்க்கமாகத் திரள்வதற்குத் தடையாக உள்ள சாதி உணர்வையே தூக்கியெறிந்து ஜனநாயக உணர்வைப் பெற வேண்டும்
வன்னியர் சங்கம் உட்பட ஆதிக்க சாதிச் சங்கங்களைத் தடை செய், அவர்களின் சொத்துக்களைப் பறித்தெடு
ramadoss vallum thanthai perriyar
அன்று பாரதி சொன்னார் சாதிகள் இல்லை என்று ஆனல் இன்று பா.ம.க Dர் ராமதாசு மாநிலம் முழுவதும் சென்று ஆதிக்க சாதி வெறியை வன்னியர்களிடையே துண்டிவிடுகிரார் ,…………தமிழன்
ஒர் நல்ல மனிதன் யார்ன்னு கேட்டா சின்ன கொலந்தயும் சொல்லும் ராமதாஷ்னு ……. அவருக்கு பொய் ,.. பிராடு ,.. முல்லாமாரி தனம் ,.. மாரி பேசாரது … இது எல்லாம் தெரியாது …. இது எல்லாம் சேர்ன்த ஒரு உயிர்தான் ராமதாஷ் எனும் நஞ்சு…..இது தெரியாதுல பிஞ்சுக்கு…. பாவம் ….கி கி கி…..
ராமதாசின் பேச்சுக்களால் மனோ நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக மனித உரிமை ஆணையகத்துக்கு மனு அனுப்ப உள்ளேன். மற்றவர்களும் அனுப்புங்க
sorry brothers i cant comment in tamil font as it was showing something woring which i didnt mean to ok
control your emotions if you are keep are discussing his idiotic speeches it will spread
so ignore it spread the happiness to your family /relatives/neighbours/street/and society
please ignore this social evil
lets pray for the happiness
wasalam
அதாவது உங்க ஜாதி பையன் காதலுன்னு ஏமாத்தி கல்யாணம் பண்ணுனான்னா ஓகே சொல்லிடுவீங்க. இன்னாப்பா லாஜிக் இதுல. இங்க என்னடான்னா வெள்ளக்காரன் உங்க எல்லாரையுமே இழிவாப்பாக்குறான். அவனோட கால்ல மண்டியிடுறீங்க, அவன் என்ன ஜாதியுன்னே தெரியாம. ஒண்ணுமே பிரியல்லியே. சோனியா காந்தி என்ன ஜாதின்னு தெரியுமா இந்த பசங்களுக்கு, அவவோடா பாதத்தயே களுவிவுடுறாங்கோ இந்த கேடுகெட்ட தமிழ்னாட்டு அரசியல்வாதிங்க.
அடிப்படையில் ராமதாசிடம் குறைந்தபட்ச மனிதத்தன்மை ஒருபோதும் இருந்ததில்லை. தற்செயலாக ஒரு விபத்துப்போல சாதியை கிளறிவிட்டு அரசியல் நடத்தியதால் சித்திரை மழைபோல மகன் அன்புமணி மத்தியில் சுகாதாரத்துறை மந்திரியாக அமருவதற்கு சாந்தற்பம் அமைந்தது, மாறி மாறி குடும்பத்தலைவன் கருணாநிதியும், ஆணவமணி ஜெயலலிதாவும் கூட்டணி அமைப்பதற்கு போட்டிபோட்டு ராமதாசை அழைத்தனர். இன்று சாயம் வெளுத்துப்போய்விட்டது சீண்டுவார் எவருமில்லை. விட்ட இடத்தைப்பிடிப்பதற்கு ராமதாசிடம் கையிருப்பில் ஏதாவது கொள்கையிருந்தால்த்தானே ராமதாசிடம் இருப்பதெல்லாம் கிராமத்து பாமரனின் அறியாமை சாதியை தூண்டிவிடும் தந்திரம் மட்டுமே, அதை முதலீடாக்கி தூண்டிவிட்டு ஆள்ப்பிடிக்க அலைகிறார்.