சீமானின் கழுத்து நரம்பு திடீரெனப் புடைக்க, வைகோவின் மீசை நாற்பத்தைந்து பாகையில் முறுக்கேற தமிழ் உணர்வாளர்கள் தொடை தட்டி புறப்பட்டு விட்டார்கள். கோதாரி விழுந்த கோப்பிப் படத்தை போடவேண்டாம் என்று வன்னியர் சாதி தமிழ் உணர்வாளன் ராமதாசு உட்பட அனைத்துலக தமிழ் உணர்விஸ்டுக்கள் எழுச்சிகொண்டு சினிமா தியட்டர்கள் முன்னால் புரட்சி செய்கிறார்கள். அப்படி என்ன மட்ராஸ் கோப்பி படத்தில் இருக்கிறது என்று சோளனுக்கு குறுக்காலும் நெடுக்காலும் நடந்து யோசித்தும் பிடிபடல்ல.
படத்தை பார்காமலே உணர்வாளர்கள் எதிர்க்கும் போது படைத்தைப் பார்காமலே ஆதரித்தால் என்ன என்று சோளனுக்கு குறுக்கால போன யோசினை ஒன்று வந்து தொலைத்தது. எதுக்கும் ரெண்டாவது அவிப்பிராயம் கேக்கோணும் என்டு சிலாவி சிலாவி சிந்தித்தில தமிழகத்தின் அரசியல் மாமேதையும் சமூக சிப்பியுமான விஜய் ரீவி கோப்ரட் கோபிநாத்தை கேட்டுத் தெள்வுபடுத்தலாம் என்றால் போன் நம்பரை ஒருத்தரும் தரமாட்டாங்களாம்.
பிறகு ஆழமா யோசிச்சுப் பார்த்தில கோபிநாத்துக்கு இதெல்லம் தெரிஞ்சிருந்தா மட்ராஸ் கோப்பி படக்காரரை நியா நானாவில கூப்பிட்டு தயாரிப்புச் செலவுக்கு சில கோடிக்கு செக் எழுதிக்கொடுத்து படத்தை நிறுத்தியிருப்பார்.
இந்த அமளிதுமளி நடக்கும் போதே உலக கலாச்சார நாயகன் கமலஹாசன் இளையராஜா குழுமம் கலாச்சாரம் வளர்க்க லண்டன் வந்ததில் தமிழ் உணர்வாளர்கள் புல்லரித்துப் போயிருக்கிறார்கள்.
கமல் இளயராசா நிகழ்ச்சிகு முழு ரிக்கட்டும் அவுட். இனிமேல் ரிக்கட் வாங்குவதானால் அரசியல் செல்வாக்கு இருக்க வேண்டுமம். அதுவும் புலம் பெயர் தமிழ்த் தேசிய அரசியல் செல்வாக்கு.
மானாட மயிலாட நடத்தி கலாச்சாரம் கால்வாசி தான் வளர்ந்திருக்கு எண்டு கவலைப்பட்ட தமிழ்த் தேசிய தொலைக்காட்சி சுப்பர் சிங்கர் ‘புகழ்’ குஞ்சு குறுமானுகளைக் கூப்பிட்டு பீலிங்கோட இன்னும் கொஞ்சம் வளர்த்திருக்கினம்.
இப்ப கமல் வந்து அதை அடுத்த கட்டத்தை நோக்கி வளர்த்தெடுப்பதாக உறுதியளித்திருக்கிறார் போல.
சொந்தமா சுண்டெலிப் பயலுகளெல்லாம் வயல் வரப்பிலயும் சேரிக்குள்ளையும் படம்பிடிக்க அமரிக்கனுக்கு அள்ளிக்கொடுத்து விசுவரூபம் படத்தை எடுத்து கலாச்சாரம் வளர்த்த கமல் லேசுப்பட்ட லூசா என்ன?
அறுபது வயசு அப்பு கமல் இருபது வயசு பெண்களை துகிலுரிந்து கிஸ்சடிக்கும் கலாச்சார வளர்ச்சியைக் கண்டுகொள்ளாத தமிழ் உணர்வாளர்கள் மட்ராஸ் கோப்பியில் என்ன கண்டார்கள். இவர்களுக்கு தமிழ் உணர்வு வருவதற்கு எவ்வளவு மொத்தமான ஊசி போட்டார்களோ அந்த எல்லாம் வல்ல லூட்ஸ் மாதாவுக்கு தான் வெளிச்சம்.
அதிலும் தமிழ் உணர்வு மொத்த ஊசியோடு வன்னியர் லேகியமும் சாப்பிட்டதால் தான் ராமதாசுக்கு மிக்சர் தமிழ் உணர்வு வந்ததோ என சோளனுக்கு நெடு நாள ஒரு சந்தேகம்.
இளவரசன் தாழ்த்தப்பட்ட சாதி என்பதால் இயக்கப்பாசையில் ‘போட்டு தள்ளிவிட்டு’ தமிழ் உணர்வை வன்னியர் சாதிக்கு மட்டும் அர்ப்பணம் செய்த பெருந்தகை ராமதாசு. சீமானின் நரம்பு புடைத்தலுக்கு மருந்து கொடுத்து இளவரசன் இல்லாமல் போன போது அமைதிப்படுத்திவிட்டார்.
இப்ப எங்கள் குறுக்கால போன நிதி விக்கினேஸ்வரன் ஐய்யையா தேர்தல் களத்தில் குதித்திருப்பதால் தமிழ் ஈழம் தூரத்தில் இல்லையென்றும் இதெல்லாம் தேத்தாவின் தீத்தா என்றும் தமிழ் உணர்வாளர்கள் மேசையில் அடித்துத் தெரிவித்ததால் இன்னி என்ன எழுத இருக்கிறது என்று சோளன் சோர்வடைகிறான். (குறிப்பு: சோளன் சோம்பேரி என்பதால் தேசியத்தலைவரின் தீர்க்க தரிசனம் என்பதை தே,த வின் தீ.த என்று இனிவரும் காலத்தில் எழுத விரும்பி இன்னும் அதைச் சுருக்கி தேத்தாவின் தீத்தா என்று குறிப்பிடுவதாக இறுதி முடிவு எடுத்துக்கொண்டான்.)
இப்ப நவி பிள்ளை இலங்கையில் நிற்பதால் கிள்ப்பிளை போல குந்தியிருந்து பார்ப்பது தான் உசிதம் என சோளன் சோர்ந்து போய் இத்துடன் முடித்துக்கொள்கிறான்.
சோக்கல்லோ சோளப்பொரி! மதகடிக் கதைகளோடு,மதிற் மேல் குந்தியிருப்ப்து,நல்ல தோதான வேலைதான்.
இப்போது எழுத்தால் குவிக்கிற ‘மஞ்சா’ இணையத்திற்கு ‘இனியொரு’ வெனப் பேரிடுக.
இதில் கொட்டப்பட்ட குப்பைக்கு,’கோத்தாவின் கீதா’வெனத் தலைப்பிடுக.
Cholapori. I hear that in the radio all the time. Gotha, boy, he is something. I think had wasted money with private investigators in America. I am just a Sengunthar born on December 27 , 1950. My American Social Security Number is 250-47-6271.
கமல் பத்தி பேச யாருக்கும் அருகதை கிடையாது. தமிழ் நாட்டில கவர்ச்சிக்கும் கமர்சியலுக்கும் கொடுக்கும் மரியாதை கலைப்படைப்புகளுக்கும் கமல் எனும் மாகா நடிகனுக்கு கொடுப்பதற்கு ஏன் தயங்குகிறார்கள் என்று இலங்கையிலிருந்து கவலைப்படவேண்டியிருக்கிறது. எம் ஜி யாரையும்> ரஜினியையும் தலையில் து}க்கிவச்சி அழகு பார்க்கும் நீங்கள் சிறந்ததையும்> இவர்களைவிட சிறந்தவர்களையும் கண்டுகொள்ள கண்ணில்லாமல் போனது ஏன்?
///////கமல் பத்தி பேச யாருக்கும் அருகதை கிடையாது. ///////// can you come out with 10 good things he did to Tamils let alone Humanity . He is a good actor thats all . you are victim of that acting Masala .
you are not looking at the usefulness of it .
This is the basics of our problems and divisions .
எமக்கிடையே இத்தனை பிளவுகள் ஏன் ?????
போதுமான IQ -GQ -EQ இன்மையால் பல நல்ல உள்ளங்கள் முரண்பாடுகளின் மூலக் கருவாக மாறி விடுகின்றார்கள் .
இந்த தவறுகள் குற்றமனம் (Intention of Guilt ) உடையதா ? அதனை நிவர்த்தி செய்ய என்ன செய்யலாம் ? என அமைப்புக்கள் சிந்தித்து போதுமான பயிற்சிகள் , விதிகளை மீளாய்வு செய்தல் போன்றவற்றின் ஊடாக நாம் முன்னேற வழி செய்தல் அவசியம் .
தவறுகளின் ஊடாக கற்றுக் கொண்டு முன்னே செல்ல முயல வேண்டும் . தவறுகள் தடுக்கு தடங்களா க மாறக் கூடாது .
எமக்கிடையே இத்தனை பிளவுகள் ஏன் ?????
I strongly believe that having logical thinking, general knowledge and emotional quotients are key elements in decision making process.
As a first step towards the success of our freedom struggle we must endeavor to improve these skills among our front-line actors. I can confidently say that we have never paid attention to this to date.
We assume our front line actors are capable and possess these skills embedded in them at birth and when they fail to achieve desirable results we blame them.
I believe this is the main reason why there are many divisions among our organizations and members. I have witnessed these lacunae among the Tamil interest groups, even at the very beginning of our struggle.
I believe this is what is happening within TGTE now and what happened previously. Within TGTE, except for a few like Ram and Mr PonBalarajan others seem to be very keen in achieving freedom for the Tamils.
If you see the video in the link http://www.youtube.com/watch?v=if4h2I5QNSw , in a TGTE meeting in May 2011 one of the leading member was boasting about having a TGTE office in London with 5000 employees.
It is obvious that there is no need for such an office and it is not even practical. This boasting is the result of the aforementioned short comings in IQ, GQ and EQ.
I believe that logical thinking (IQ) , general knowledge (GQ) , emotional intelligence (EQ) are key lacunae among many Tamil activists, particularly the current “leading actors” of our struggle. This includes journalists as well as organizations.
Improving these skills, at least among our leading actors, is essential for the success of our freedom struggle. If they/we remain at the same level of thinking we cannot expect to change the end results.
We cannot presume our leaders have sufficient capability in the above attributes. Do we have any mechanism to measure these capabilities in our leaders? I can confidently say “No, we don’t.”
It is my belief that we need to have some mechanism to ensure our front line actors are empowered in these areas. To the best of my knowledge none of our organizations took any effort to improve or address these lacunae among our members and supporters.
Currently I see difference of opinion within members of TNA/TGTE/GTF etc.
I believe the main cause of these disagreements is the lack of these three qualities. Although all activists have the same information (EgMullivaikal events) and have the same goal (Freedom of Tamil Nation) they come to different conclusions and decide on different paths of action because of these lacunae.
Almost all of our organizations ignore this fact and take it for granted that its members have sufficient standards in the level of logical thinking, general knowledge, and controlling emotions embedded in them at birth .
I have seen most of our meetings end up in heated arguments more akin to dog fight rather than discussions in the process of decision making.
Those who act without sufficient knowledge are accused as saboteurs, spies or other.
I believe many of these members are honest and sincere to the freedom struggle. Because of one or more of these lacunas they have disagreements and are subsequently alienated.
This is causing tremendous negative impact on our freedom struggle. I believe our organizations and their leaderships should address this issue seriously and immediately.
I suggest the following key elements to be a must for someone who wishes to be in the decision making body.
1. Having confirmed minimum level of logical thinking , general knowledge and emotional quotients . Modern organizations are using these techniques in selecting their front-line actors.
2. All members should demonstrate they are actively pursuing to improve these skills.
3. All members must be annually provide evidence to show their standards have not fallen (if not improved) .
I will give you a good example for my argument. In late 70’s and early 80’s there was an organization (I omit the name). Its leaders read Marxists theoretical books and learned that weakening the state machinery as one of the main tactic of a revolution.
In Tamil it was written as ” arasuiyanthiraththaithakarththal” . One of the leaders of that organization misconstrued the meaning of it and went on setting fire to buses and trains and smashing post office,telephones etc.
He was finally shot by another organisation. I was in the area when he was shot. I actually spoke to the guys who shot him. They explained to me that he was an anti-social element going around setting fire to buses, trains etc .
They recovered some papers next to the body. All the writings he had in his bag demonstrated that he genuinely believed in what he was doing and thought it was for the betterment of the people , but had very low level of logical thinking and general knowledge went on committing anti-social actions.
It is now time to take this matter seriously and devise a plan to address these THREE lacunas among our members. It is not a political activity,
BUT it is essential for the success of our political goals. It should initially take the form of internal training programs. Success of any roadmap for our freedom struggle depends on these capacities of our leading actors.
Being silent while social offence is committed is nothing worse than that offence. சமூக குற்றத்தை கண்டும் காணாதிருப்பது அந்தக் குற்றத்தை விட மோசமான குற்றம்
நீங்கள் எந்த அமைப்பைச் சார்ந்தவராயினும்
இந்த விடயத்தில் கவனம் செலுத்துங்கள்
Yes Kamal is a the one and only one genius in the world. He can sing dance act as well as a known intellectual
Kamal is a Padma Shri. An authentic Tamilian. I heard he is a Brahmin too. So, his tone is not that of Rajini Kanth. I heard he is Telugu to begin with.
I am sorry because of lack of space , I am going to post a link
ராஜீவ்- கெனடி கொலைகளும்!!!!
மட்ராஸ் கபே- JFK படங்களும்!!!
நாம் கற்றுக் கொண்டதும் !!
http://tmwtmw.blogspot.co.uk/2013/08/jfk.html
மசால படங்களை வீணி “எங்கெல்லாமோ எங்கெல்லாமோ ” வடிய அப்பனும் மனைவியும் குமரும் குமரனுமாய் காம வக்கிரம் ஒன்றாய் படுத்து இருந்து பார்த்து ,
அழிய வைச்சு பணம் பண்ணும் வாய்ப்பு போயிடும் எண்டு டரட்க்டர் சீமான் அன்ட் கோவும் ,
இந்திய உலவு நிறுவனமான றாW ஊடுருருவியது என்பது அம்பலமாகி விடும் என்ற அச்சத்தில் சிலருமாக அலையினம் .
சோளா நீ சொன்னவை ஏராளமானவை சரியானவை . பாராட்டுக்கள் . உனக்கு உந்தப் புலிப் பிராந்தி என்ற மன நோய் போனால் நல்லது . விடுதலைப் புலிகள் அவதாரங்கள் தவறே விடவில்லை என நான் சொல்லவில்லை .
அவர்கள் மனதார நலலது என நினைத்து எந்த குற்றமனமும் இல்லாமல் உயிரை கொடுத்து செயல்பட்டவர்கள் . அவர்களிடம் சீமான் அன்கோ போல குற்ற மனம் இருக்கவில்லை என்பதைப் புரிந்து கொள். தன் குடும்பம் முழுவதும் அழியும் வரை ஒரு தலைவனும் போராளிகளும் நின்றிருக்கின்றார்கள். . சரணடைய மறுத்திருக்கின்றார்கள். ஒரு சின்ன பூச்சி கண்ணுக்கு கிட்ட வந்தாலே ஓடும் மனித கூட்டத்தில் …..நினைக்கவே மயிர்கூச்செறிகின்றது . . அவர்களை இழிவு படுதாதே!!! please I beg you
///தன் குடும்பம் முழுவதும் அழியும் வரை ஒரு தலைவனும் போராளிகளும் நின்றிருக்கின்றார்கள். . சரணடைய மறுத்திருக்கின்றார்கள். ஒரு சின்ன பூச்சி கண்ணுக்கு கிட்ட வந்தாலே ஓடும் மனித கூட்டத்தில் …..நினைக்கவே மயிர்கூச்செறிகின்றது . . அவர்களை இழிவு படுதாதே!!! /////THAT IS 100% TRUE
Mr. S. Nithiyananthan, the report of Colonel Gothapaya Rajapakse said that the original strength was 35,000. The war ended on May 18, 2009. The priority for all us is the release and rehabilitation of the cadres. You can understand the pressure in detention.
ம..ரை…. தங்களை காப்பாத்த மக்களை கேடயமாக பாவித்து போட்டு… நல்லா தான் இழிவு படுத்தாதை….!! குமர் பெட்டையளை கலைச்சு கலைச்சு பிடிச்சு ஓடாமல் இருக்க மயிரை அறுத்தவையள் போராளியளே? ஓட்டுங்கோ ஓட்டுங்ககோ … வன்னியிலை இதை போய் ஓட்டினால் மயிர் அறுத்து தப்பின பெட்டையள் உங்களுக்கு….. சொல்லுறன் தயவு செய்து கிளறாதையுங்கோ…. சொல்லிப்போட்டன்…
Kumar said that Karikalan tried to kill me in Canada. 1996. Let us talk about our heroes here at home. Pillayan. Karuna. Douglas. Sarath Fonseka is out. December 1950. My Daya is Dr. Wijesiri Pubudu Dayawansa in Texas, USA.
இதென்ன புதுக்கதை.புலிகள் எல்லோரும் சரணடைந்தார்கள்.என்பதே உண்மை..அல்லாவிட்டால் பிரபாகரன் ஏன் அடையாள அட்டையுடன் கிடந்தார்.
நித்தியானந்தம் உமெக்கென்ன தலைவர் பித்தம் போகவில்லியா ?
War came to end on May 18, 2009. The humanitarian operation. We are all heroes. We are all kings. We are subjects – citizens. We are all relatives.
ராஜீவ்- கெனடி கொலைகளும்!!!! ———————————————மட்ராஸ் கபே- JFK படங்களும்!!!——————————————–நாம் கற்றுக் கொண்டதும் !!
ராஜிவ் கொலை போன்ற ஒரு நாட்டின் தலைவர் கொலை செய்யப்படுவது உலக வரலாற்றில் ஒன்றும் அதிசயம் அல்ல .
அப்படியான கொலைகளின் பின்னணி பற்றி பல்வேறு வகை கருத்துக்களுடன் புத்தகங்களும் , கலை வடிவங்களும் வெளியாகுவதும் மனித குல வரலாற்றில் ஒன்றும் புதியதல்ல .
ராஜிவ் காந்தி கொலை போலவே அமெரிக்க ஜனாதிபதி ஜோன் எவ் கெனடியின் கொலையின் பின்னால் பல சதிகள் இருப்பதாக பத்திரிகைகள் பல்வேறு கோணங்களில் எழுதின .
திரைப்படங்களும் வெளியாகின .
சீ.ஐ.ஏ மிது ஜனாதிபதி மீது குற்றம் சாட்டப்பட்டது .
அந்த படத்துக்கு என்ன நடந்து என நாம் அறிந்தால்
மட்ராஸ் கபே பற்றி அறிவு பூர்வமாக முடிவு செய்ய முடியும் .
சீமானுகளின் பிராடு அரசியலில் விழாதிருக்க முடியும் .
இந்த நிலையில் ஜே.எவ்.கே(1991) என்ற படத்தை ஒலிவர் இஸ்ரோன் என்பவர் தயாரித்திருந்தார் . அது மிக மிக பலம் மிக்க பலரைக் கோபம் கொள்ள வைத்தது , நடந்தது என்ன தெரியுமா ? பார்ப்போம் வாருங்கள் !!!
அந்த படத்தில் ,
JFK இல் அமெரிக்க ஜனாதிபதி ஜோன் எவ் கெனடி கொலைக்கு
காரனமானவர்களென அமெரிக்க உளவுத் துறையான சீ.ஐ.ஏ . அமெரிக்க ஜனாதிபதி , கொலை நடந்த மாநில பொலிசார் , கியூப ஜனாதிபதி , மாபியாக் கும்பல்
ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக அந்த படம் சித்தரித்தது .
படத்தில் கொலைக் குற்றம் சாட்டப் பட்டவர்கள்
மிகப் பெரும் பலம் கொண்டவர்களாக இருந்த பொழுதிலும்
அங்கு பேச்சு எழுத்து கருத்து சுதந்திரம் மதிக்கப்பட்டது .
விமர்சனத்துக்கு உள்ளானாலும் வெற்றிப் படமாகவும் .
அமெரிக்காவில் பல விருதுகளைப் பெற்ற படமாகவும் அது இருந்தது .
(முக்கிய குறிப்பு :- சீமானும் , வைகோவும் வாலுகளும் அமெரிக்காவில் அதிகாரத்தில் இருந்திருந்தால் அந்தப் படத் தயாரிப்பாளர் ஒலிவர் ஸ்ரோனையும் ஜேஎவ்கே படத்தையும் என்ன செய்திருப்பார்கள் என்ற கற்பனையை உங்களிடம் விடுகின்றேன் )
அந்த படத்துக்கு அமெரிக்காவில் என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம் .
முதலில் அந்த படம் தொடர்பாக
டைம்ஸ் சஞ்சிகை வெளியிட்ட கடுமையான விமர்சனதைப் பார்ப்போம் .
———————————————————————————————————————————————————————————–
Oliver Stone’s JFK was under assault for its interpretation of history before it was even released.
கெனடி கொலை தொடர்பாக ஒலிவர் இஸ்ரோன் தயாரித்த ஜெ.எவ்.கே படம் வரலாற்ரை தவறாக பதிவு செய்கின்றது என படம் வெளியாக முன்பு இருந்தே பலத்த தாக்குதலுக்கு உள்ளானது .
———————————————————————————————————————————————————————————-
The film follows district attorney Jim Garrison (Kevin Costner), who puts a businessman on trial for plotting with Lee Harvey Oswald and others to kill President John F. Kennedy.
அந்த படத்தில் மாவட்ட சட்டத் தரணி ஜிம் கரிசன் வேறு வர்த்தக பிரமுகர்களுடனும் கரி ஒச்வால்ட்டுடனும் வேறு பலருடனும் இணைந்து அன்றைய அமெரிக்க ஜனாதிபதி ஜோன் எவ் கெனடியின் கொலைக்கு திட்டமிட்டதாக படம் தயாரிக்கப்பட்டிருந்தது
———————————————————————————————————————————————————————————-
It’s a riveting account of a number of often complex conspiracy theories about who shot JFK and why.
பல்வேறு வகையான கொலைச் சதி ஊகங்களை கெனடியை யார் சுட்டார்கள் ஏன் சுட்டார்கள் என்ற ஊகங்களை மோத விட்டதாக இந்த படம் இருந்தது .
———————————————————————————————————————————————————————————-
According to the movie, it was possibly some combination of the U.S. government, the Mafia, the CIA, the Dallas Police Department, Cuban leader Fidel Castro and even President Lyndon B. Johnson.
JFK படக் கதையின் படி அமெரிக்க அரசு , மாபியா கும்பல் , அமெரிக்க உளவு நிறுவனமான சீ.ஐ.ஏ , சம்பவ இடமான டலாஸ் பொலிஸ் திணைக்களம் , கியூப தலவர் பிடல் காஸ்ரோ , அதுமட்டுமல்ல அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தவர்களில் ஒருவரான ஜோன்சன் என பல்வேறு தரப்பு இந்த கொலையில் தொடர்பு கொண்டு இருந்திருக்கலாம் என அந்த படக் கதை அமைந்திருந்தது .
———————————————————————————————————————————————————————————-
Many took immediate offense to the movie’s loose, sometimes psychedelic, account of history.
ஒரு வரலாற்று தகவலை கண்மூடித்தனமான , குழப்பகரமான வகையில் இந்த படம் வெளிக் கொணர்ந்ததையிட்டு பலர் ஆத்திரம் கொண்டார்கள்.
———————————————————————————————————————————————————————————-
One key scene, involving a character named “X” (Donald Sutherland), who spills out most of the conspiracy’s details, almost certainly never took place.
ஒரு முக்கியமான காட்சியில் ,எxஸ் என்ற பாத்திரம் , அனைத்து சதி நடவடிக்கைகளையும் சொல்லி விடுகின்றார். அனால் அதில் எதுவும் உண்மையல்ல என்பது ஏறத்தாள உறுதிப் படுத்தப் பட்டிருந்தது . ———————————————————————————————————————————————————————————-
Critics of the real-life Garrison assert that he was just trying to gain publicity for himself, knew that his case had no validity, and proceeded regardless despite knowing that it would ruin a man’s reputation.
ஜே.எவ்.கே தயாரிப்பாளர் கரிசனின் தனிப்பட்ட வாழ்வு பர்றி விமர்சித்தவர்களின் பார்வையில் , இன்னொருவரின் நற்பெயர் கெடும் எனத் தெரிந்தும் தனது பிரபல்யத்துக்க்காக கரிசன் இந்த படதைத் த்யாரிதுள்ளார் என தெரிவித்தனர்
Read more: http://entertainment.time.com/2011/01/26/top-10-historically-misleading-films/slide/jfk-1991/#ixzz2ch4xUp8x
———————————————————————————————————————————————————————————-
அமெரிக்க அரசு , மாபியா கும்பல் , அமெரிக்க உளவுத் துறையான சீ ஐ ஏ , கெனடி கொலை இடம்பெற்ற டலாஸ் பிதேச பொலிசார் , கியூபத் தலைவர் பிடல் காஸ்ரோ, அமெரிக்க ஜனாதிபதி ஜோன்சன் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக அந்த படம் சித்தரித்தது .
எனினும் மிகவும் சக்தி வாய்ந்த
அமெரிக்க அரசு ,
அமெரிக்க உளவுத் துறையான சீ ஐ ஏ
டலாஸ் பிதேச பொலிசார் ,
அமெரிக்க ஜனாதிபதி ஜோன்சன்
தலைவர் பிடல் காஸ்ரோ,
எவரும் எந்த இன்னலும் கொடுக்கவில்லை .
JFK ஐ தடை செய்யவும் இல்லை
அந்த தயாரிப்பாளரை அவமானம் செய்யவும் இல்லை .
அது சர்வதேச விருதுகளைப் ஒரு வெற்றிப் படம் ஆகியது .
அது தாண்டா ஜனநாயகம் .
சீமான் அண்ட் கோ செய்வது காட்டான் கூத்து .
சரி பிழைக்கு அப்பால் சர்வதேச நியமங்கள்
என்று ஒன்று அதை மீறினால்
நாம் அழிக்கப்படுவோம்
JFK பெற்ற விருதுகள் இவை
Awards and nominations[
JFK was nominated for eight Academy Awards including Best Picture, Best Actor in a Supporting Role (Tommy Lee Jones),
Best Director (Oliver Stone), Best Original Score (John Williams),
Best Sound (Michael Minkler, Gregg Landaker and Tod A. Maitland),
Best Cinematography (Robert Richardson),
Best Film Editing, and
Best Adapted Screenplay (Stone and Zachary Sklar).[59][60] It won two awards, for
Best Cinematography and
Best Film Editing.[61] s
stone was nominated for an award for Outstanding Directing by the Directors Guild of America but didn’t win.[62]
He also won a Golden Globe for Best Director and in his acceptance speech, he said, “A terrible lie was told to us 28 years ago. I hope that this film can be the first step in righting that wrong”.[63]
Entertainment Weekly ranked JFK as one of the 25 “Powerful Political Thrillers”.[64]
Top 10 Historically Misleading Films
தவறான தகவல்களுடன் வெளியான முக்கியமான 10 படங்கள் என உலகப் பிரசித்தி பெற்ற டைம்ஸ் பத்திரிகையால் தரப்படுத்தப்பட்ட 10 படங்களையும் அந்த படங்கள் தொடர்பாக பாதிக்கப் பட்டவர்கள் என்ன செய்தார்கள் என்பது பற்றியும் , அந்த படத்துக்கு என்ன ஆகிற்று என்பதையும் அடுத்து வரும் பதிவுகளில் பார்த்தால் . மட்ராஸ் கபே தொடர்பாக நாம் உலக நடைமுறைக்கு ஏற்ற முடிவு எடுக்க முடியும்
என்பதால் அவை பற்றி எழுத எண்டியுள்ளேன் .
உலக நடை முறைகளை நாம் மீறினால் அழிவு நிச்சயம் .
மட்ராஸ் கபே விடயத்தில் உலக நடை முறையை நாம் மீறுகின்றோம் .
சதியில் வீழ்கின்றோமா ? அல்லது அறிவீனமா தெரியவில்லை .
ஆனால் சோனியா கும்பல் நடாத்தும் கின்டுஸ்தான்
சந்தோசமாக எம்மை குழிக்குள் தள்ளி விடுவது தெரிகின்றது
அந்த 10 படங்கள் இவை ஒவ்வொன்றாக தொடர்ந்து பார்ப்போம்
The Patriot , The Far Horizons, Robin Hood , Braveheart , 10,000 BC , 300 , JFK , Pearl Harbor , The King’s Speech , Shakespeare in Love
More @ http://tmwtmw.blogspot.co.uk/2013/08/jfk.html
J. Edgar Hoover was the only person ever to the head of both FBI and CIA at the same time. That was the security lapse in 1963.Both came into being after the World War Two. Central Intelligence Agency and the Federal Bureau of Investigation. JFK did approve the assasination of Ngo Bien Diem the Prime Minister of South Vietnam. A Catholic. Some one did a tit for tat. That will reverberate for ever in our minds all over the world.
Very good article, congrats Cholan, I share with many friends,
///////////////Reply
நித்தியானந்தன். ச
Posted on 08/23/2013 at 09:04
சந்திரமௌலீசன் நண்பரே ஏன் இந்தக் கோபம் ஏன் இந்த வெறுப்பு
ஒத்த குரலுள்ளவர்களுக்கிடையே ஏனிந்த மோதல்
நட்புடன் இருப்போம் நல்லதை நினைப்போம்
நிச்சயம் எழுவோம் நண்பரே
////////////விக்கினேஸ்வரன் ஐயாவையும் ஆனந்தியையும் தேர்தலில் வீழ்துவோம் என்கிறீர் யாரை அது வெல்லவைக்கும் ? உலகுக்கு அது என்ன செய்தியை சொல்லும் ? சொல்லும் பார்ப்பொம் அதன் பின் நீர் எனக்கு எதிரியா நண்பனா என முடிவு செய்வோம்.
இது வரை நீர் என் எதிரிதான்
உயர்திரு விக்னேஸ்வரன் அவர்களையும் எனது தாய்வழி ரத்த உறவினருமான அனந்தியையும் (எனது ஊர் பண்ணாகம்) (அனந்தியின் தாயும் எனது தாயும் ஒன்றுவிட்ட சகோதரிகள்) தேர்தலில் வீழ்த்துவதாக நான் குறிப்பிடவில்லை அவர்களின் வெற்றியையே விரும்புகிறேன். தயவு செய்து வார்த்தைப் பிரயோகங்களில் கண்ணியத்தை கடைப்பிடிக்கவும். உங்களுடன் நட்பைத் தொடரவே விரும்புகிறேன்.
////தேர்தல் தேரேறி (வந்தாவது) வலி தந்தோரை வீழ்த்துவோம் என்பதே என் கருத்து /// என்றிருக்கின்றீர் .
உமது “கவி”த்துவத்தில் உள்ள கீழே உள்ள வரி அவர்களுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் எண்டா சொல்லுது .
//////தேர்தல் வென்று தாயகம் காண்போமென்ற கனவுடன் ஒரு கூட்டம்////
சனித்தியான ஆனதனே சுத்துமாத்து பண்ணாதையும் . ஒரு கிரிமினலை நீண்ட நேரம் பேச வைத்து அடிக்காமல் உதைக்காமல் குற்றவாளியை கண்டு பிடிக்கும் குற்றவியல் துறை இருக்கு என்பது எனக்கும் தெரியும் . ஐயா விக்கினேஸ்வரனுக்கும் தெரியும் .
சனித்தியான ஆனந்தனே அவர்களின் தேர்தல் வெற்றிக்காக நீ எழுதிய ஒரு உரமான கவிதை சொல்லும் !!சொல்லும் !!!.
ஏலுமெண்டால் இனியாவது தேர்தல் வெற்றியை முன் நிறுத்தி ஒரு கவிதை எழுதும் !!!
அதை எனக்கும் அனுப்பி வையும் நானும் வெளியிடுகின்றேன் .
நண்பனாய் சகோதரனாய் மாற விரும்பினால் அதைச் செய்யும் .
அதுவரை
உம்மை நம்ப நான் தயாரில்லை
அதுவரை என்னைப் பொறுத்தவரை
சுத்த அயோக்கியன் நீர் .
முதுகில் குத்தும் பேர்வழி !!!
Posted on 08/23/2013 at 11:00
///தன் குடும்பம் முழுவதும் அழியும் வரை ஒரு தலைவனும் போராளிகளும் நின்றிருக்கின்றார்கள். . சரணடைய மறுத்திருக்கின்றார்கள். ஒரு சின்ன பூச்சி கண்ணுக்கு கிட்ட வந்தாலே ஓடும் மனித கூட்டத்தில் …..நினைக்கவே மயிர்கூச்செறிகின்றது . . அவர்களை இழிவு படுதாதே!!! /////THAT IS 100% TRUE///////////////—————–சனித் தியான ஆனந்தனே நெற்றிக் கண்ணைக் காட்டிலும் குற்றம் குற்றமே!!!—————–
விக்கினேஸ்வரன் ஐயாவையும் ஆனந்தியையும் தேர்தலில் வீழ்துவோம் என்கிறீர் யாரை அது வெல்லவைக்கும் ? உலகுக்கு அது என்ன செய்தியை சொல்லும் ? சொல்லும் பார்ப்பொம் அதன் பின் நீர் எனக்கு எதிரியா நண்பனா என முடிவு செய்வோம்.
இது வரை நீர் என் எதிரிதான்
Hold your horses. There is lot to be released.
நித்தியானந்தன். ச
Pஒச்டெட் ஒன் 08/23/2013 அட் 11:00
///தன் குடும்பம் முழுவதும் அழியும் வரை ஒரு தலைவனும் போராளிகளும் நின்றிருக்கின்றார்கள். . சரணடைய மறுத்திருக்கின்றார்கள். ஒரு சின்ன பூச்சி கண்ணுக்கு கிட்ட வந்தாலே ஓடும் மனித கூட்டத்தில் …..நினைக்கவே மயிர்கூச்செறிகின்றது . . அவர்களை இழிவு படுதாதே!!! ///// [பிரபாகரன் அரசியலில் கொல்லப்பட்ட தமிழர்களை மட்டும் ஒருக்கால் கணக்குப் போட்டு சொல்லுங்கோ பார்ப்பம். எத்தின இயக்கப் போராளிகள் எத்தனை துரோகிகள் உள் படுகொலைகள் .. இதுக்கெல்லாம் மகுடம் வைத்தாப் போல வன்னியில் இருந்த எத்தனை பேர்?? உங்களுக்கெல்லாம் மானம் மரியாதை என்று எதும் கிடையாதா? நானும் வன்னியில இருந்த்து தான் தப்பி வந்த்தனான். எங்கள போல அப்ப்ப ரிவிக்கு கவிதை எழுதி அனுப்பிவிட்டு வேலையும் நாங்களுமா இருந்த மரணக் கிடங்கில இருந்து தப்பி வந்திருக்கிறம். மண் மேட்டுக்கு மேலால ஓடி வரேக்க புலி சுட்டுத்தான் என்ற அண்ணன் இறந்தவர். எத்தினை மக்களை ஒரு நாள் பயிற்சி கொடுத்து விளக்குப் பூச்சி மாதிரி கொண்டு குதறினவங்கள். இதா விடுதலை?? நீங்கள் என்ன மனித இறச்சி தின்னவா பிறந்தனீயள்? உங்கட பிள்ள குட்டியள் குடும்பம் நல்லாவா இருக்கும்?
நமக்கு எதிரிகள் அதிகமாகிறார்கள் என்றால் நாம் சரியான பாதையில் செல்கிறோம் என்று அர்த்தம். நமக்கு எறியப்படும் கற்களை கொண்டு நமக்கான கோபுரத்தை கட்டிக்கொள்வோம். நாம் செல்லும்பாதை கரடுமுரடானது காலில் கல் தடக்கிவிட்டதே என்று திரும்பிச்செல்ல கூடாது.
He will not respond to this, instead he will take the debate to elsewhere. Its a shame Inioru even bothers to publish as political debate. The name calling and the language used cannot go any lower.
மூன்று தலை முறையையே நாசமாக்கிப் போட்டு …………… சீ… எப்பிடிநீங்கள் வாழுறியலள்????
மட்ராஸ் கபே விவகாரம் இன்றுடன் முடிவடைந்து விடுகின்றது . அல்லவா ? முக்கியமான விடயங்களில் இருந்து மக்களை திசை திருப்ப அடுத்து என்ன செய்யலாம் ? கண்டு பிடித்து RAW !!!
அடுத்து இன்றைய அரசியல் முக்கிய விடயங்களில் இருந்து அடுத்து மக்களை திசை திருப்பிவிட RAW சூழ்ச்சி களம் அமைத்துக் கொடுக்கின்றது . பாசாங்கு தமிழ் ஆரம்பித்து வைக்கின்றது .
இந்தியாவில் இருக்கும் மு திருநாவுக்கரசு மனித உரிமைப் பேரவைக்கோ நவநீதம் பிள்ளைக்கோ உதவிக்கரமாக இருக்க வேண்டிய நிலையில் இந்திய செல்லப் பிள்ளையாக இருந்து வருகின்றார் .
எழிலனின் அனந்தியை போல இந்த திருநாவுக்கரசுவும் ஜெயராசாக்களும்
நேரடிச் சாட்சியாக வந்தால் குறைந்தா போய் விடும் .அப்படி நம்பித் தானே இவரை வெளியே எடுக்க நான் உட்பட பலர் பணம் கொடுத்தோம்.
இவர்கள் வெளியே வந்து விளக்கம் தருவார்களா ? மக்கள் மீது அக்கறையில்லாதவர்களுக்காக ,
இந்தியாவுக்கு வால் பிடிக்க இவர் வெளியே வர பணம் கொடுக்க யாரும் பைத்தியமும் இல்லை. கோடிஸ்வரர்களும் இல்லை ..
நான் ஒன்றும் பேரறிவாளன் தூக்கில் இடவேண்டும் எனச் சொல்லவில்லை .
காரியங்களை அதன் முக்கியத்துவம் பற்றி கவனம் எடுக்காமல் சதிகளில் விழ வேண்டாம் என்றே சொல்கின்றேன் .
ஈழத் தமிழர் விவகாரத்தில் சர்வதேச முக்கியமான சம்பவங்கள் நடந்தால் ,
சீமான் , வைகோ , திருமுருகன் காந்தி பெயர்களை “செந்தமிழர்” ஊட்கங்கள் ,
முகனூல் என அனைத்து இடங்களையும் நிரப்பும் .
முக்கியமான விடயத்தை மறைக்க வேறு ஆனால் நல்லது போல படும் விடயங்கள் கையில் எடுக்கப்படும் .
இந்தவகையில் தான் மட்ராஸ் கபே முன் அடுக்கப்பட்டது .
இன்றுடன் அது முடிவதால் பேரறிவாளன் விடயம் உயிர்ப்பிக்கப் படுகின்றது .
இன்றுள்ள அரசியல் முக்கியமான நவி பிள்ளை விடயம் உட்பட பல உண்டு இறுதியில் தருகின்றேன் பாருங்கள்
ஒருக்கா , பெரியாறு அணை எண்டாங்கள் தொடர்ந்து முன் எடுக்கப்படாமல் இரண்டு மாதத்தில் காத்திலை போச்சு. அந்த போரட்டம் வெறும் திசை திருப்பல் என்பதை காலம் நிரூபிச்சு இருக்கு . ,
பிறகு மரண தண்டனைக் கைதிகள் முருகன் ஆகியோர் எண்டாங்கள் தொடர்ந்து முன் எடுக்கப்படாமல் இரண்டு மாதத்தில் காத்திலை போச்சு இந்த போரட்டமும் வெறும் திசை திருப்பல் என்பதை காலம் நிரூபிச்சு இருக்கு .
பிறகு என்னடா எண்டா பொது வாக்கெடுப்புக்கு கோரி இந்தியா எல்லாம் சுழலப் போறம் எண்டாங்கள் தொடர்ந்து முன் எடுக்கப்படாமல் அதுவும் காத்திலை போச்சு . இதுவும் வெறும் பம்மாத்து என்பதைக் வெறும் திசை திருப்பல் என்பதை காலம் நிரூபிச்சு இருக்கு .
சரியான நேரத்தில் முக்கியமான சம்பவத்தை மறைத்து
பரபரப்பு செய்தியை பம்மாத்து போராட்டங்க்களை முதன்மைச் செய்தியாக்கி ஈழத் தமிழர்
விடயங்களில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களை கச்சிதமா திட்டமிட்டு திசை திருப்பும் வேலையை இவங்களில் சிலர் மிகத் திட்டமிட்டு செய்வதாக நான் குற்றம் சாட்டுகின்றேன் . பாவம் நல்ல உணர்வுள்ள சனங்களும் ஏமாறுதுகள் இதற்கென்று ஊடகச் சிப்பாய்களும் சிறீலங்க இந்திய அரசுகளால் இறக்கி விடப்பட்டுள்ளனர்
.
இன்றுள்ள நிலை என்ன ?
முதலாவதாக , சர்வதேச விசாரணை , இனப்படுகொலை , பொது வாக்கெடுப்பு நோக்கி எடுக்கப்பட்ட முயற்சிகளின் ஒரு அங்கமாக நவனநீதம் பிள்ளை அம்மையார்
கொழும்பு செல்கின்றார் அந்த செய்தி பின் தள்ளப்படுகின்றது .
இரண்டாவதாக, சாத்தியமற்ற மாகாண சபை தேர்தலில் சிறீலங்கா அரச குண்டர்கள் புரியும் அடாவடித் தனங்கள் இணையங்களில் வருவதில்லை .
மாகாணசபையில் அதிகார பரவலாக்கம் இல்லை என வேட்பாளர்கள் சொல்வது வெளியிடப்படவில்லை .
மூன்றாவதாக , பொதுநலவாய மகாநாடு நடக்க இருக்கின்றது அது பற்றி பேசுவாரில்லை .
நாலாவதாக , முள்ளிவாய்க்கால் அழிவிற்கு ஆதாரம் காட்டு என கோத்தபாயா கொக்கரிக்கின்றான் .
இது என்னடா எண்டால் மனுசி நவநீதம் பிள்ளை கேட்கக் கூடியதாக
இந்தியாவில் பதுங்கும் திரு வும் பேசவில்லை , பிரான்சில் பதுங்கும் ஜெயா
தம்பதிகளும் பேசவில்லை . வேறு எவரும் பேசுவாரில்லை இணைய விபச்சாரிகளும்
பேசவில்லை.
ஆபத்துக்கு உதவாப் பிள்ளை தாகத்தைத் தீரா தண்ணீர் என்று பாட வேண்டி இருக்கு .
சீமானும் , வைகோவும் , ……மட்ராஸ் கபேயை தடை செய் என்று கதைவிடுகினம் . அதை பலர் தூக்கிப் பிடிச்சு ஆடுகினம் .
இதிலை யார் இந்திய சிறீலங்க அரசுகளின் கையாள் யார் ஏமாளி என்பது
எனக்குத் தெரியாது . சோனியா கும்பலின் கிண்டுஸ்தான் யாருக்குச் சேவை
செய்யுதோ அவன் இந்திய உளவாளிதான் .இப்பொழுது உள்ள ஆதாராங்களின் படி சீமானின் அறிக்கைகளை கொட்டை எழுத்தில் போடுவது சோனியா கும்பலின் கிண்டுஸ்தான் தான் !!! தமிழ் நெட் அதை மறு பிரசுமும் செய்யுது !!!
உளவு நிறுவனங்கள் சும்மா பேன் பார்த்ததுக் கொண்டு இருக்குது அல்லது வெறும் பக்கிரியான நான் தான் உளவாளி என நீங்கள்
நினைத்தால்
எமது அழிவு நிச்சயம் .
உளவாளி தீர்மானங்களை அறிபவனாகவும்
அதன் மீது செல்வாக்குச் செலுத்துபவனாகவும் இருப்பான் .
அவன் முள்ளிவாய்க்கால் தீர்மங்க்கலிலும் பங்கு கொண்டிருப்பான் .
முள்ளிவாய்க்காலில் முக்கியஸ்தர்களுடன் பேசி இருப்பான் .
எம் மீது செல்வாக்குச் செலுத்தும்
ஆகக் குறைந்தது ஒருவன்
உளவாளி
இன்னமும் எம்முள் இருக்கின்றான் .
இல்லையெனில் நான்கு வருடமாக இந்த நிலை நீடிக்காது ?
அவன் யார் ? யார் ? நாம் கண்டு பிடித்தேயாகவேண்டும்
///////////Reply
கரிகாலசோழன்
Posted on 08/23/2013 at 13:40
ம..ரை…. தங்களை காப்பாத்த மக்களை கேடயமாக பாவித்து போட்டு… நல்லா தான் இழிவு படுத்தாதை….!! குமர் பெட்டையளை கலைச்சு கலைச்சு பிடிச்சு ஓடாமல் இருக்க மயிரை அறுத்தவையள் போராளியளே? ஓட்டுங்கோ ஓட்டுங்ககோ … வன்னியிலை இதை போய் ஓட்டினால் மயிர் அறுத்து தப்பின பெட்டையள் உங்களுக்கு….. சொல்லுறன் தயவு செய்து கிளறாதையுங்கோ…. சொல்லிப்போட்டன்…
///////////நீர் சொரியா வோ தெரியாது எண்டாலும் சொல்லுறன் , மட்டக்களப்பு ராம் முதல் பாப்பா வரை கருனாவின் ஆட்களும் கோதாவின் ஆட்களும், இந்தியக் கைகூலிகளும் என உள்ளே நின்று விடுதலைப் புலிகளை மக்கள் வெறுக்க வைக்க சதிகள் நடந்திருக்கு என்பதை மறக்க வேண்டாம் .
அந்த நாய்களை விசேட வாகனத்தில் பாதுகப்பாக கருணா கள முனைச் சரணடைவில் பொறுப் பேற்று கொண்டு போனதும் . அந்த நாய்கள் புலம் பெயர் தேசம் உட்பட பல இடங்களில் நட மாடுவதும் , அவர்களுக்கும் “சர்வ” தேச நிதிப் பொறுப்பாளரும் உதவுவதும் .தெரிந்திருந்தால் ,
பிரான்சில் 1996இல் நிதிப் பொறுப்பாளர் நாதனும் ஈழ முரசு ஆசிரியர் கொல்லப் பட்ட பொழுதே ஆரம்பிக்கப்பட்ட சதி இது என்பதை மறக்க வேண்டாம் .
விடுதலைப் புலிகள் தவறேவிடாத அவதாரங்கள் என்று நான் சொல்லவில்லை .
அவர்கள் மனதார தீங்கு நினைக்கவில்லை .
THEY HAD NO GUILTY MIND
ஐய்யா சந்திரமுலீசன்
கிருப்பனந்த வாரியார் விட்ட இடத்தை எடுத்திருக்கிறீர்கள் போல் இருக்கிறது.
//////மணி
Posted on 08/23/2013 at 21:49
ஐய்யா சந்திரமுலீசன்
கிருப்பனந்த வாரியார் விட்ட இடத்தை எடுத்திருக்கிறீர்கள் போல் இருக்கிறது.//////
Manni ,
உமக்கும் வசதி இருந்தால் “வலு” இருந்தால் “மனியை கிலுக்குமன் ” ஆர் வேண்டாம் எண்டார் !!!
உம்மட்டை இருந்து என்ன “வருகுது எண்டு பார்ப்போம்?
காத்தா புயலா எண்டு தெரியும் தானே!!!
வேணுமெண்டால் சொறியரையும் கூட்டி வாரும் .
எனக்கு நல்லா நேரம் இருக்கு ,”குறூப்பா சொறிவம் ”
அது புது அனுபவம் தான் ஆனால் முடியாது என்பது என் டிக்சனறியில் இல்லாத சொல் அந்த காலத்திலை சயிக்கிளிலை திரியக்கை என்ரை அண்ணனிடம் கறுக் கொண்டது தந்தது.
சயிக்கில் பறக்க வேணுமெண்டால் பறக்கும் .
உயிர் இருக்கும் வரை ஏலாது முடியாது சரிவராது என்ற சொற்களுக்கு இடம் இல்லை !!
என்ன பிரசங்கம் போதுமா இன்னும் வேணுமா ?
அப்ப வாறன் !!!
விடுதலைப் புலிகளை சாமர்த்தியமாக வலுவிழக்கச் செய்த அரசாங்கம் அதன் பின் மீண்டும் விடுதலைப் புலிகள் தலையெடுத்து விடாவண்ணம் தனது முழுக் கவனத்தையும் நாட்டிலுள்ளேயே செலுத்தி வந்தபோதும் சர்வதேசத்தில் இது குறித்த தாக்கங்களை அவதானிக்கத் தவறிவிட்டது. இதைச் சரியாகசெய்திருக்க வேண்டியது இலங்கை வெளிவிவகார அமைச்சகமே.
ஆனால் சர்வதேசத்தில் கிளை பரப்பியுள்ள விடுதலைப் புலிகள் குறித்த அவதானிப்புகளை மேற்கொள்ள இராணுவம் போன்றதோ பாதுகாப்பு அமைப்புகள் போன்றதோ ஒரு கட்டமைப்பு வெளிவிவகாரத் துறையிடம் இருக்கவில்லை என்பதே இதற்குக் காரணம் என்று சர்வதேச தீவிரவாதம் தொடர்பான நிபுணர் ரொஹான் குணரத்ன தெரிவித்துள்ளார்.
இரத்மலானை கொத்தலாவலை பாதகாப்பு அக்கடமியில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் அரசியல் வன்முறைகள் மற்றும் தீவிரவாத ஆய்வுகளுக்கான சர்வதேச நிலையத்தின் தலைவரான ரொஹான் குணரத்தன பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். அந்நிகழ்வில் கேள்வி நேரத்தின் போது கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது இவ்வாறு தெரிவித்த அவர் அங்கு மேலும் கூறியதாவது ;தீவிரவாதத்தை மிகச் சிறப்பாக வெற்றிக் கொண்டுள்ளது இலங்கை அரசு. மீண்டும் உள்நாட்டில் தீவிரவாதம் எழுவதற்கு வாய்ப்பில்லாமையே இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு. இதற்கான திட்டமிடல்கள் மிகச் சிறப்பாகச் செய்யப்பட்டுள்ளன.
எனினும் உள்நாட்டிலேயே தனது முழுக் கவனத்தைச் செலுத்தி வந்ததால் தற்போது சர்வசேத ரீதியாக சவால்களை எதிர்கொண்டுள்ளது இலங்கை அரசு. ஆனால் இலங்கையின் வெளிவிவகார அமைச்சே வெளிநாடுகள் மீது தனது கவனத்தைச் செலுத்தியிருக்க வேண்டும். எனினும் எமது இராணுவத்தின் கட்டமைப்புப் போன்றதொரு கட்டமைப்பு எமது வெளிவிவகார அமைச்சிடம் இல்லாமையால் இது சாத்தியமற்றுப் போய்விட்டது.
இந்தச் சவால்களை துணிச்சலாக எதிர்கொள்வதற்கு எமது வெளிநாட்டு உயர் ஸ்தானிகர்கள் மன உறுதியுடன் இருக்க வேண்டும். அவர்கள் பணியாற்றும் நாடுகளில் ஏற்படக்கூடிய இலங்கை அரசின் மீதான கொந்தளிப்புகளை உறுதியுடன் எதிர்கொள்ள வேண்டும். தேவையான விளக்கங்களை ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்த வேண்டும். இதற்காக இலங்கை அரசு அவர்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும்.
ஆனால் விடுதலைப் புலிகள் இதைச் சரியாகச் செய்து வருகிறார்கள். நோர்வேயிலும் நியூயோர்க்கிலும் ஐக்கிய இராச்சியத்திலும் மிகச் சரியான நபர்களின் வழிகாட்டல்களில் விடுதலைப் புலிகளின் கட்டமைப்புகள் திறம்பட அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்தக் கூட்டமைப்புகளின் அழுத்தத்தினாலேயே யுத்தம் முடிவுக்கு வந்து சுமார் நான்கு ஆண்டுகளாகியும் பல்வேறு நாடுகளும் இலங்கை மீது அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றன.
ஆகையால் இலங்கை அரசும் தனது நிலைப்பாடுகளையும் விளக்கங்களையும் சர்வதேசங்களிலும் பரப்புவதற்குத் தேவையான பயிற்சிகளை உரிய நபர்களுக்கு வழங்க வேண்டும். முக்கியமாக தென்னிந்தியாவுக்கான இலங்கை துணை உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் இது குறித்த பயிற்சிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
There was a Madras Cafe at Batticaloa. I need some more time to talk about the military aspects of Mullivaikkal. Country is still in transition. Pacification. Did I ever hear, Rata Venuven, Electric Chair.
Can you really speak Singhala or you are trying to fake it ?
Mr Niththiyananthan you say that உயர்திரு விக்னேஸ்வரன் அவர்களையும் எனது தாய்வழி ரத்த உறவினருமான அனந்தியையும் (எனது ஊர் பண்ணாகம்) (அனந்தியின் தாயும் எனது தாயும் ஒன்றுவிட்ட சகோதரிகள்) தேர்தலில் வீழ்த்துவதாக நான் குறிப்பிடவில்லை அவர்களின் வெற்றியையே விரும்புகிறேன். தயவு செய்து வார்த்தைப் பிரயோகங்களில் கண்ணியத்தை கடைப்பிடிக்கவும். உங்களுடன் நட்பைத் தொடரவே விரும்புகிறேன்===THEN THEN YOU SAY THAT ============================================////தேர்தல் தேரேறி (வந்தாவது) வலி தந்தோரை வீழ்த்துவோம் என்பதே என் கருத்து /// என்றிருக்கின்றீர் .
உமது “கவி”த்துவத்தில் உள்ள கீழே உள்ள வரி அவர்களுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் எண்டா சொல்லுது .
//////தேர்தல் வென்று தாயகம் காண்போமென்ற கனவுடன் ஒரு கூட்டம்////
சனித்தியான ஆனதனே சுத்துமாத்து பண்ணாதையும் . ஒரு கிரிமினலை நீண்ட நேரம் பேச வைத்து அடிக்காமல் உதைக்காமல் குற்றவாளியை கண்டு பிடிக்கும் குற்றவியல் துறை இருக்கு என்பது எனக்கும் தெரியும் . ஐயா விக்கினேஸ்வரனுக்கும் தெரியும் .
சனித்தியான ஆனந்தனே அவர்களின் தேர்தல் வெற்றிக்காக நீ எழுதிய ஒரு உரமான கவிதை சொல்லும் !!சொல்லும் !!!.
ஏலுமெண்டால் இனியாவது தேர்தல் வெற்றியை முன் நிறுத்தி ஒரு கவிதை எழுதும் !!!
அதை எனக்கும் அனுப்பி வையும் நானும் வெளியிடுகின்றேன் .
நண்பனாய் சகோதரனாய் மாற விரும்பினால் அதைச் செய்யும் .
அதுவரை
உம்மை நம்ப நான் தயாரில்லை
அதுவரை என்னைப் பொறுத்தவரை
சுத்த அயோக்கியன் நீர் .
முதுகில் குத்தும் பேர்வழி !!!
வேகாத பருப்பென்று தெரிந்தும்
மாகாணசபையில் இறங்கியுள்ளனர் எம்மில் சிலர்
பெருவாழ்வேதும் கிடைக்கப்பெற்றதாய்
அவர்களும் பொச்சடிக்கவில்லை
நாமும் நம்பி நிற்கவில்லை
ஒத்து நிற்பதை உலக வல்லரசுகளிற்கு காட்டவேண்டிய
இழிநிலை எங்களுக்கு
இந்த வரிகள் உமக்கு என்ன சொல்கிறது மௌலீசன்
தேசியத் தலைவர் தேர்தலுக்கு முக்கியத்துவம் தந்தாரா
வடக்கு கிழக்கு இணையாத தீர்வு ஒரு தீர்வா
இந்த அரைகுறைத் தீர்வுக்கா இத்தனை பேரை இழந்தோம்
சொல்லும் மௌலீசன்.
கீழ்க்கண்ட வரிகளில் என்ன விளங்கினீர்கள் மௌலீசன்
‘கருவுற்றகாலத்திலிருந்து உணவும் உதிரமும் கொடுத்துக் காத்துவந்த
சுதந்திரக்குழந்தையை
கருவறையில் வைத்தேயழித்த பாவிகளுக்கு
நாமின்னும் ஒத்த உணர்வோடுள்ளோம் என்பதை
எத்தனை தரம் சொல்ல வேண்டும்
பிரதேச சபைத் தேர்தலில்
பாராளுமன்றத் தேர்வில்
எத்தனை தரம் நிரூபிக்க வேண்டும்
உலகச் செவிடர்கள் காதில்
எத்தனை தரம் சங்கெடுத்து ஊத வேண்டும்
தந்ததை வாங்கி நக்கிவிட்டு தாள்பணிந்து நிற்க
தமிழன் ஒன்றும் தரங்கெட்டுப் போகவில்லையென்று
எத்தனை முறை கத்தவேண்டும்
இருந்தாலும் உலகப் பொலிஸ்காரர் கையில்தானாம் அதிகாரம்
உணர்ந்து கொள்ள வேண்டுமென்பதற்காய்
தேர்தலில் நிற்கிறோம்.
உள்ளெரியும் நெருப்பை ஒளித்து வைத்துவிட்டு
உள்ளுராட்சிகளில் நின்றோம்
வேகாத பருப்பென்று தெரிந்தும்
மாகாண சபை தேர்தலில் நிற்கிறோம்’
Bollywood Sri Lanka war film pulled in UK, south India, but a full release has gone ahead in the United States, Canada and the United Arab Emirates.
A Bollywood spy thriller set against the backdrop of the Sri Lankan civil war has been pulled from British and some Indian theatres after protests over its depiction of rebel fighters, the movie’s distributors said on Saturday.
Madras Cafe, which opened on Friday, features John Abraham as an Indian secret agent sent to Sri Lanka during the island’s decades-long conflict between the government and separatist Tamil rebels.
But the film has failed to reach a number of cinema halls after ethnic Tamil populations in India and in Britain complained that they were unfairly portrayed…
More…
http://www.channelnewsasia.com/news/entertainment/bollywood-sri-lanka-war/789134.html