தொடரும் ஒடுக்குமுறைக்கு எதிரான மக்கள் எழுச்சிகளையும் முன்னோக்கிய ஆயுதப்போராட்டத்தையும் தொடருமாறும் மக்களின் சமூகப் பொருளாதார வாழ்நிலையை மேலும் கீழ் நிலைக்குக் கொண்டு செல்லும் அக்கீனோ அதிகாரத்தை வீழ்ச்சியடையச் செய்ய புரட்சிகர சக்திகளை ஒன்றிணையுமாறும் தனது புதிய ஆண்டிற்கான அறிவிப்பை பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி விடுத்துள்ளது. கடந்த வருடங்களில் புதிய மக்கள் இராணுவம் என்ற பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் இராணுவப் பிரிவு போது போராடும் பலத்தைப் பெற்றுள்ளதாகவும், மக்கள் எழுச்சியுடனான ஆயுதம் தாங்கிய மக்கள் யுத்ததை 2013 இல் முன்னெடுக்க வேண்டும் என்றும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.
In 2013 we in Sri Lanka – Shri Lanka will be looking forward for the elections to the Northern Provincial Council
//In 2013 we in Sri Lanka – Shri Lanka will be looking forward for the elections to the Northern Provincial Council
///
what is the point of having elections when the elected body has no power ? please read this மாகாண சபைச் சட்டம் என்ன சொல்கின்றது வரி வரியாக பார்ப்போம் !!!!http://tamilwhiteelephant.blogspot.co.uk/2012/01/blog-post_30.html#more
Mouleesan, democracy is slow but democratic changes are permanent. Like Martin Luther King I can also say that I have been there.
Nothern provincial council election is another joke of IC.
Mr. Ithayachandran this not so. We are moving forward and not backwards.