50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லபட்ட இரண்டாம் ஆண்டை விமரிசையாகக் கொண்டாடுகிறது மகிந்த அரசு
இந்த வைபவத்தில் நடைபெறும் அணி வகுப்பில், காவற்துறை, முப்படை, சிவில் பாதுகாப்பு படை ஆகியவற்றை சேர்ந்த 8 ஆயிரத்து 277 படையினர் கலந்துக்கொள்ள உள்ளனர்.
ஜனாதிபதிக்கு வழங்கப்படும் இந்த அணி வகுப்பு மரியதையில், கிழக்கு, யாழ்ப்பாணம், வன்னி ஆகிய மூன்று பிரிவுகள் பணியாற்றும் படையினர் வழங்க உள்ளனர். இதனை தவிர கடற்படை மற்றும் விமானப்படையினரின் வாகன பேரணியும் இடம்பெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவனையெல்லாம் அணுஅணுவாகத் துடிக்கத்துடிக்கக் கொல்லவேண்டும்.சிங்களர்கள் மனசாட்சியே இல்லாதவர்கள்.அவர்களின் இனவெறிதான் இராசபக்சேபோன்றவர்கள் பதவிக்கு வரக்காரணம்.
இனததை கொன்றொழிதது கொக்ரிக்கின்றான். உறவை இழந்தவர் துடித்தே துவள்கின்றனர். ஈனக் கொடிய கொலைவெறியனுக்கு தண்டனை எப்போது? இவன் குற்றக் கூண்டில் ஏறும் நாளே ஈழததமிழரின் இரத்தம் சிந்திய கண்கள் சிரிக்கும்.