இலங்கையில் தொடரும் இனச்சுத்திகரிப்பிற்கு எதிராக மக்கள் போராடும் போதெல்லாம் அதனைக் காட்டிக்கொடுக்கவும் போராட்டங்களை மட்டுப்படுத்தவும் ஐக்கிய நாடுகள் நிறுவனமும் ஏகபோக நாடுகளும் தலையிடுகின்றன. தமிழ் முஸ்லிம் சிங்கள மக்கள் மத்தியிலிருந்து இலங்கை அரச பாசிசத்திற்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ள இன்றைய காலத்தில் நவநீதம் பிள்ளை தான் பிரச்சனைகளத் தீர்த்துவைப்பதாக இலங்கைக்குச் சென்றுள்ளார். இவர்கள் யாரையும் நம்பாமல் மக்களின் போராட்டம் அனைத்து வழிகளிலும் தொடரவும், முற்போக்கு ஜனநாயக சக்திகள் மக்களை அணிதிரட்டி போராட்டத்தைத் தொடரவும் வேண்டிய தேவையை மக்கள் உனர்ந்துள்ளனர்.
நேற்று மாலை யாழ்ப்பாணம் சென்றிருந்த அவர் இன்று யாழ்.பொதுசன நூலகத்தில் வடக்கு ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி மற்றும் வடக்கின் அரச அதிபர்கள் சந்;திப்பொன்றினை நடத்தியிருந்தார்.
இச்சந்திப்பு தொடர்பான தகவல்கள் வெளியாகியதையடுத்து ஆயிரத்திற்கும் அதிகமான காணாமல் போனோரது உறவுகள் ஒன்றிணைந்து கவன ஈர்ப்பு போராட்டமொன்றை நடத்தியிருந்தனர். யாழ்.பொதுசன நூலக நுழைவாயிலின் முன்னாலுள்ள வீதியில் குழுமி கோசங்களை எழுப்பியவாறு இருந்தனர். காலை 9 மணியளவில் ஒன்று திரண்டு கோசங்களை அவர்கள் எழுப்பிக்கொண்டிருக்க உள்ளே அரச அதிகாரிகளை நவநீதம்பிள்ளை சந்தித்து பேசிக்கொண்டிருந்தார்;.
இச்சந்திப்பு முடிந்த பின்னர் தம்மை நவநீதம்பிள்ளை தம்மை வந்து சந்திப்பார் என எதிர்பார்த்து அப்பாவி மக்கள் காத்திருந்தனர்.
இதனைத் தவிர்த்த ஐ.நாவில் மிகப்பெரும் ஊதியத்திற்கு வேலைபார்க்கும் நவி பிள்ளை ஏனைய அதிகாரிகளின் துணையோடு பின் கதவால் தப்பிச் சென்றுள்ளார்.
இதனையறிந்த மக்கள் அவரைச் சந்திக்க பின்வயியாகச் செல்ல முற்பட்ட போது பேரினவாத பாசிச அரசின் புலனாய்வுப் படைகள் மக்களைப் பலவந்தமாகத் தடுக்க முற்பட்டது. இந்த இடைவெளியைப் பயன்படுத்திக்கொண்ட நவி பிள்ளை அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
சரியாக ஒரு வருடங்களின் முன்னர் நவனீதம் பிள்ளையின் சொந்த நாடான தெனாபிரிக்காவில் ஏழைத் தொழிலாளர்கள் கூலியுயர்வுக்காகப் போராட்டம் நடத்திய போது அந்த நாட்டின் அரசு மக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தி நூற்றுக்கணக்கான மக்களைக் கொன்று குவித்தது.
உலகமே பேசிய இக்கொலைகள் நவிப் பிள்ளையின் கொல்லைப் புறத்தில் நடைபெற்ற படுகொலைகள். இது குறித்து மூச்சுக்கூட விடாத நவிப் பிள்ளையோ ஐ.நா வோ மக்களுக்கு எதையும் பெற்றுத்தரப் போவதில்லை. மக்கள் போராடியேஉரிமைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் .
கூக்குரலில் துடிக்கிறதென் இதயம்.இறைவா நீயும் , நானும் இப்போதே இறந்து போய் விடக்கூடாதா ?
அப்ப நவி பிள்ளையின் பயணத்தை குழப்ப இந்திய சிங்கள உளவாளிகள் எதுவும் செய்யவில்லையா பரவாயில்லையே ?
PART 2 நவிப்பிள்ளை யாழப்பானத்தில் மக்களைச் சந்திக்காது ஓடினாரா?
No , it is a delibrate fabricated lie .
===================================================================
மேலே உள்ள தகவலின் படி நவி பிள்ளை யாழில் மக்களை சந்திப்பதைத் தவிர்த்தாரா எனப் பார்ப்போம் .
1) ஜெனிவா தீர்மானதின் போதே பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து தகவல் திரட்டுவது என நவி பிள்ளை அறிவித்து விட்டார்.
2)இதனை குழப்புவதற்கு சிறீலங்க அரசு பல முயற்சிகளை எடுத்தும் விடாப்பிடியாக நவி பிள்ளை சிறீலங்கா சென்றுள்ளார்.
3) கொலைகார மகிந்த கும்பல் எதுவும் செய்யும் நிலையில் அவர்களுடன் முரண்டு பிடித்து மிக ஆபத்தான பயணம் ஒன்றை , சிறீலங்கா விமானப்படை விமானதை நிராகரித்து ஐ.நா வின் விசேட விமானம் மூலம் சென்றிருக்கின்றார்.
4) நவி பிள்ள்ளை இறங்கிய அன்றே சிறீலங்காவில் இருந்து வெளீயேறிய மகிந்த இன்னொரு போர்குற்ற வாளியின் நாட்டில் நின்று கொண்டு மனித உரிமைச் சபைக்கு எதிராக அறிக்கை விட்டுள்ளார் .
தீர்மானம் 1: About Mind set of the person —–மேலே உள்ள நான்கு விட்யங்களும் சிறீலங்கா அரசு விரும்பாத இந்த சந்திப்புக்களை நடத்தியே ஆவேன் என்ற பிடிவாதம் இறுக்கமான மனனிலையில் தான் அவர் சிறீலங்கா சென்றிருக்கின்றார். in short we can say she was INHERENTLY keen to meet the people at any cost .
‘You may whisper in my ear’, Pillay told Mullai people
[TamilNet, Thursday, 29 August 2013, 02:55 GMT]
UN Human Rights High Commissioner Navi Pillay, who met a section of the uprooted people of Champoor in Trincomalee on Wednesday, told them that she was aware of their plight. On Tuesday, Ms Pillay, who visited Mu’l’li-vaaykkaal in Mullaith-theevu sympathized with the victims struggling to resettle amidst the prevailing SL military occupation and the ongoing structural genocide. Noticing fear in the people in speaking out in the presence of the surrounding SL military personnel clad in civil, she told them that they may whisper in her ears. Her direct contact with the victims in Vanni and Trincomalee comes after criticism on the conduct of the UN officials, who in Jaffna on Tuesday had opted to take her away through the backdoor following ‘advice’ by the SL authorities, preventing her meeting with around one thousand parents and victims of the missing people at the Jaffna Public Library.
Tamil rights activists in Jaffna blame the Colombo-centric UN officials as being instrumental in avoiding Ms Pillay’s contact with key civil society leaders and human rights activists on the ground.
Ms Pillay’s scheduled visit to former ‘High Security Zone’ in Valikaamam that is now being converted into a Sinhala Military Zone was also avoided citing practical problems. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=36599