மூன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் அப்பாவி மக்களை இனப்படுகொலை செய்து அழித்துப் போட்டுவிட்டு, நேற்று மகிந்த ராஜபக்ச டக்ளஸ் ஆகியோர் கிளிநொச்சியில் சந்தை மற்றும் செயலகத் திறப்பு விழாக்களை நடத்தியுள்ளனர். ஏற்கனவே நிலப்பறிப்பாலும், பௌத்த மயமாக்கலாலும் இனப்படுகொலை அவலத்தை மக்கள் தொடர்ந்து சந்தித்து வருகின்றனர். சிங்கள மயமாக்கலின் இன்னொரு பகுதியாக சந்தை அமையலாம் என மக்கள் அச்சம் கொண்டுள்ளனர்.
மூன்றரை ஆண்டுகளின் முன்னர் மனித கசாப்புக்கடையைத் திறந்து வைத்த மகிந்தவின் வரவு நல் வரவல்ல.
மனிக் பாம் முகாமிலிருந்த இறுதித் தொகுதி அகதிகளையும் அனாதரவாகத் தெருவிற்கு விரட்டயடித்த மகிந்தவின் பின்னால் முன்னை நாள் ஈ.பி.ஆர்.எல்.எப் இன் இராணுவப் பிரிவு தலைவர் டக்ளஸ் வலம் வர கிளிநொச்சி நேற்று இன்னொரு பயங்கரத்தைச் சந்தித்தது.
எலும்பாள் எறிஞ்சார் நம்பியாரு… நாயாய் அலையிறார் எம்ஜியாரு…
Karuna (1962 – Mukkuvar) is right. No more confrontational politics in the North and East..
Whenever Mahinda or any Ministers go for any developments in North, Jaffna people take it as bad happens. They have to wake up. May be they want to live and die in the dark. Then let it be. Who cares..
Sam, in the North the access to President Mahinda Rajapakse (1945) is going to come through Minister Douglas Devananda.only.
தேசிய தலைக்கும் அவரது சகபாடிகளிடமுன் கேளுங்கல் ஏன் மகிந்தவுக்கு ஆதரவு அளித்தீகள் என்ரு
Veeran, let us wait for the Northern Provincial Council.