Tuesday, March 10, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

மக்களை அச்சுறுத்தும் மாயன் உலக அழிவு குறித்த வதந்தி

இனியொரு... by இனியொரு...
12/20/2012
in இன்றைய செய்திகள்
0 0
14
Home இன்றைய செய்திகள்

mayacalendarகடந்த சில வருடங்களாக, மாயன் நாள்காட்டி 2012.12.21 ஆம் திகதி காலை மணி 11:11 அளவில் முடிவுக்கு வருவதை மேற்கோள் காட்டி உலகம் அழிவை நெருங்குகின்றது என்று ஊடகங்களும் காணொளிகளும் மக்களை பயமுறுத்தி வருகின்றன. பத்தில் ஒரு அமரிக்கர் உலகம் அழியப் போவதாக நம்புவதாகக் கருத்துக்கணிப்புக்கள் கூறுகின்றன. மாயா 2012 என்ற குறிச் சொல்லைப் பயன்படுத்தி கூகுள் தேடலில் மட்டும் 700 மில்லியன் பேர் தேடியிருப்பதாகப் புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.

அமரிக்காவின் நாசா ஆராச்சி நிலையம் இதனால் இளைஞர்கள் தற்கொலை மனோ நிலைக்குத் தள்ளப்பட்டிருப்தாகவும் பல குழந்தைகளின் ஆழ்மனதில் பய உணர்வும் விரக்தியும் அதிகரித்திருப்பதாகவும் கூறுகின்றது.
மத்தியதர வர்க்கத்தின் குப்பை மேடு போன்ற சமூக வலைத் தளங்களான பேஸ் புக் போன்றவை இதற்கான பிரச்சாரத்தை முன்னிலைப் படுத்தியது. சரிந்து விழுந்துகொண்டிருக்கும் அமரிக்க ஐரோப்பிட பொருளாதாரத்திற்கு எதிரான போராட்டங்களை ஒத்திவைக்கும் நோக்குடன் இந்தப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுகின்றதா என்ற சந்தேகங்களும் எழுகின்றன.

சீனாவில் உலக அழிவு நாளில் தங்கியிருப்பதற்கு என பாதுகாப்பு உருண்டைகளை புதிய பணக்காரர்கள் வாங்கி வருகிறார்கள்.

இந்தியாவில் யேசு ஜீவிக்கிறார் போன்ற கிறீஸ்தவ அமைப்புக்கள் மாயன் உலக அழிவு வதந்தியைப் பயன்படுத்தி தமது குழுக்களுக்கான ஆட்சேர்ப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

மாயன் கலண்டரின் அடிப்படையில் புதிய சூரியன் இன்னும் 5200 வருடங்களுக்கு உலகைப் பிரதிநிதித்துவப்படுத்தும் என்று கூறுவதாக மத்திய அமரிக்காவில் இன்னும் மாயனை பின்பற்றும் குழுவின் தலைவர் கூறுகிறார். அதில் எப்போதும் உலகம் அழிவதாகக் கூறப்படவில்லை என்கிறார்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

மாணவியைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியது யார்?

Comments 14

  1. s.balamurugan says:
    13 years ago

    makkal vathnthigalai nampaventtam…………

  2. ஓணான் says:
    13 years ago

    மேலிடத்திலிருந்து கசிந்த செய்தி ஒன்று….
    அதாவது அன்றைய தினம் கேட்க்கும் அசரீரிக்குப்பின் தன் சொந்தமொழியில் ஐந்து நிமிடம் கலப்பிலாமல்…! தான் இந்த பூமியில்  வாழ்வதற்கான அவசியத்தையும்,தேவையையும் சொல்பவர் நிரந்தரமாக தங்கலாம். (பின்குறிப்பு : மிமிக்கிரி,குதிரையோட்டம் எல்லாம் வேலைக்கு ஆகாது)

  3. வரதன் காஸ்ரோ says:
    13 years ago

    மனித முட்டால்கள் இருக்கும் வரைக்கும்.  ஆம்  இல்லை சொல் அழியாது 2012 கலண்டர் வாங்கி மாட்டுங்கள் 

    • satheesh says:
      13 years ago

      2012 கலண்டர் வாங்கினால் உலகம் அழிவது உண்மைதானே. வரதன் காஸ்ரோ.2013கலண்டர்; வாங்க வேண்டும்.

  4. kalai says:
    13 years ago

    எல்லாம்   நன்மைக்கே. 

  5. sathya says:
    13 years ago

    மக்கல் தொகை கொரையட்டும். வால்ந்து என்ன சாதிக்க  பொரொம்

  6. Sekar says:
    13 years ago

    super ethatan ethurpatan

  7. sackan says:
    13 years ago

    கட்டாயமாக இந்த உலகம் அழிய வேண்டும் என்பதே எனது அவா, மக்கள் அனைவரும் செத்து தொலைய வேண்டும்,அனைவரும் சனியகள்,சுயனலவாதிகள்,வீனாபோனவகள்,உருபடவெமாட்டாகள்,சாண்டயகுடிச்சவனுங்க,அனைவரும் செத்து போனதுக்கு அப்புறம் நான் ஒரு புதிய உலகத்தை உருவாக்குவேன்.

    • SriKantha says:
      13 years ago

      Why don’t you start it by ridding yourself first.

  8. ajith says:
    13 years ago

    இது ஒரு முட்டால் தனமானது

  9. karthika says:
    13 years ago

    pirappu enbathum irappu enbathum manithanidam iyarkaiyagavey amayapetravai.athanal varum thunbangalai kandu manathai varuthikollamal, anaithaium magizhchiudan yetrukolvom

    • suresh says:
      13 years ago

      correct

  10. mintu says:
    13 years ago

    i don”t know about that but i am scared to face that problem

    • SriKantha says:
      13 years ago

      Yor are a sissy !

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...