Tuesday, March 17, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

மகிந்த ராஜபக்ச தலைமையில் மக்களுக்கு துரோகமிழைக்கின்றோம் : ஹக்கீம்

இனியொரு... by இனியொரு...
09/18/2012
in இன்றைய செய்திகள்
0 0
2
Home இன்றைய செய்திகள்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ஹக்கீம் ஜனாதிபதியின் தலைமையின் கீழ் இந்த நாட்டின் குறிப்பாக கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்காக அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளதாகவும், கிழக்கு மாகாணத்தில் வசிக்கும் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் அபிலாஷைகளைப் நிறைவேற்றுவதற்காக ஒன்றினைந்து செயற்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

சிறீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் இன் சுய ரூபத்தை வட கிழக்க்குத் தமிழர்கள் போன்று ஒடுக்கப்படும் தேசிய இனமான முஸ்லீம் தேசிய இனம் உணர்ந்துகொள்ள அக்கட்சி இப்போது உரிய சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளது.

மகிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட புதிய முதலமைச்சர் தனது உரையில் குறிப்பிட்டது போன்ற மூஸ்லீம் காங்கிரஸ் வாக்குக்களைப் பெற்றுக்கொள்வதற்காக மட்டுமெ மேடைகளில் பேசினார்கள் என்பதை நிறுவியுள்ளார்கள்.

தமிழ்ப் பேசும் மூஸ்லீம்கள் ஏனைய ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களோடு இணைந்து மக்கள் போராட்டத்தை முன்னெடுக்கும் காலம் நெருங்கிக்கொண்டிர்பதை இந்த பிழைப்புவாதக் கட்சிகள் உணர்ந்துகொள்ளும் காலம் விரைவில் உருவாகும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முஸ்லீம் காங்கிரசும் மக்களால் நிராகரிக்கப்பட்டு புதிய ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் தலைமை உருவாகும் என்பதை கிழக்கு மக்கள் உறுதிசெய்வார்கள்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
பிள்ளையான் மகிந்தவின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார்

பிள்ளையான் மகிந்தவின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார்

Comments 2

  1. வரதன் காஸ்ரோ says:
    14 years ago

    தமிழ்ப் பேசும் மூஸ்லீம்கள் ஏனைய ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களோடு இணைந்து மக்கள் போராட்டத்தை முன்னெடுக்கும் காலம் நெருங்கிக்கொண்டிர்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முஸ்லீம் காங்கிரசும் மக்களால் நிராகரிக்கப்பட்டு புதிய ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் தலைமை உருவாகும் என்பதை வடக்கு தெட்கு கிழக்கு மக்கள் உணர்ந்துகொள்ளும் காலம் விரைவில் உருவாகும்.

  2. Dr. Sei S. Seiskanda says:
    13 years ago

    Varathan Castro change the tune. Hakeem is loosing grounds in the Eastern Province. Athaullah had made Akkaraipattu also a Municipal Council like Batticaloa and Kalmunai. He will also get a Tamil speaking District out of the current Amparai (Digamadulla) District. Hakem is also diverting attention from his main duty that is clearing the Prisoners of War. .

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...