கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகாமையிலுள்ள நீர்கொழும்பு பிரதேசத்தைச் சார்ந்த சீதுவ கிராமத்தில் வாழ்ந்தவர்களுக்கு பிரித்தானிய அரசு வழங்கிய குடும்பப் பெயரே ராஜபக்ச என்று அழைக்கப்படுகிறது. பிரித்தானிய அரசிற்கு போட்டுக்கொடுக்கும் பணியைச் செய்தவர்களை மரியாதை செலுத்தும் முகமாக இப்பெயர் வழங்கப்பட்டது. ராஜபக்சக்கள் மலாக்கன் கத்தோலிக்கர்கள்.(அவர்களின் மங்கோலைட் முகச்சாயலுக்கான காரணம் இதுவே)
மகிந்த ராஜபக்சவின் தந்தையின் பெயர் டொன் அல்வின் ராஜபக்ச. மகிந்த ராஜபக்சவின் இயற்பெயர் பேர்சி மகிந்த ராஜபக்ச. அரசியலில் பிழைப்பதற்காக கத்தோலிக்கர்களான ராஜபக்சக்கள் பௌத்தர்களாக மதம் மாறிக்கொண்டனர்.
பிரேமதாசவைத் தவிர இலங்கை அரசியலில் சிங்கள பௌத்த அரச அதிபர்களாகப் பதவிவகித்த அனைவருமே கத்தோலிக்கர்கள் அல்லது கிறீஸ்தவர்கள். இலங்கை வரலாற்றில் பௌத்த சிங்களத் தீவிரவாதிகளாகத் தம்மை அடையாளம் காட்டிக்கொண்ட சொலமன் வெஸ்ட் ரிட்ஜ்வே டயஸ் பண்டாரநாயக்க, ஜுலியட் ரிச்சார்ட் ஜெயவர்தன போன்றவர்கள் வலுவான கிறீஸ்தவப் பின்னணியைக் கொண்டவர்கள். பேரினவாத்ததைத் தூண்டி மக்களைப் போதையூட்டி வைத்திருப்பதற்காகவே இவர்கள் பௌத்தத் தீவிரவாதத்தைப் பேசினர்.
பௌத்தத்தின் பேரால் நாட்டில் வன்முறையத் தூண்டிய கிறீஸ்தவர்கள் தமது ஆட்சி அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொண்டனர்.
கத்தோலிக்கர்களான ராஜபக்ச குடும்பம் இன்று இலங்கையில் அதிக செல்வாக்குப் படைத்த பணக்காரக் குடும்பங்களில் ஒன்று. ராஜபக்சவின் குடும்பக் குழுமம் முழுவதுமே இலங்கையின் பல்வேறு துறைகளில் உயர்பதவிகளில் நியமிக்கப்பட்டுள்ளனர். இலங்கையை ஒட்டச் சுரண்டிய ராஜபக்ச குடும்பமே வன்னியில் ஆயிரக்கணக்கான மக்கள் இனப்படுகொல செய்யப்படுவதற்குக் காரணமாகியது.
நீர்கொழும்பின் சீதுவப் பகுதியைச் சேர்ந்த ராஜபக்ச குடும்பம் தமது மலாக்கன் கத்தோலிக்க முன்னோர்களுடன் சேர்ந்து கம்பந்தோட்டம் என்ற பிரதேசத்திலுள்ள சிப்பிக்குளம் மற்றும் கிருவாபத்துவ ஆகிய கிராமங்களில் குடியேறினர். இலங்கையின் தென் மாகாணத்திலுள்ள கம்பந்தோட்டமே இப்போது ஹம்பாந்தோட்ட என்று அழைக்கப்படுகின்றது.
போத்துகீசர் மலாக்காவை ஆக்கிரமிக்க முற்பட்ட காலப்பகுதியான 16ம் நூற்றாண்டில் அங்கிருந்து வெளியேறியவர்களில் ஒருபகுதியினர் இலங்கையில் குடியேறினர். இலங்கையின் கரையோரப்பகுதியான நீர்கொழும்பில் மலாக்கா உட்படப் பல்வேறு மலேசிய நகரங்களிலிருந்த குடியேற்றங்கள் தொடர்பான வரலாறுகள் காணப்படுகின்றன.
ஹம்பாந்தோட்டையில் நிலப்பிரபுக்கள் குடும்பத்தைச் சேர்ந்த ராஜபக்சக்கள், அப்பகுதியில் அரசியல் செல்வாக்குச்செலுத்த ஆரம்பித்தனர். தேரவாத பௌத்தர்களைப் பெரும்பான்மையாகக்கொண்ட அப்பகுதியில் அரசியல் பிழைப்பிற்காக ராஜபக்சக்கள் பௌத்தர்களாகத் தம்மைக் காட்டிக்கொண்டாலும் கத்தோலிக்கத்தையே கடைப்பிடித்தனர்.
டொன் டேவிட் ராஜபக்சவின் மகனான டொன் மத்தியூ ராஜபக்ச 1936 ஆம் ஆண்டு அரச சபைக்கு ஹம்பாந்தோட்டைப் பிரதிநியாத் தெரிவானார்.
1945 ஆம் ஆண்டு டொன் மத்தியூ ராஜபக்ச மரணமடைந்ததும், அவரின் சகோதரரான டொன் அல்வின் ராஜபக்ச இடைத்தேர்தல் ஒன்றின் வழியாகப் பாராளுமன்றத்திற்குத் தெரிவாகிறார். டொன் அல்வின் ராஜபக்ச பெலியத்த தேர்தல் தொகுதியிலிருந்து தெரிவானார்.
1967, தந்தையின் மரணத்தைத் தொடர்ந்து 1970 ஆம் ஆண்டு பெலியத்தவில் வயதில் இளைய பாராளுமன்ற உறுப்பினரான மகிந்த தெரிவுசெய்யப்படுகின்றார். தனது 25 ஆவது வயதில் பாராளுமன்றத்திற்குள் நுளைந்த ராஜபக்ச என்ற சிங்கள பௌத்தப் பேரினவாதியான கத்தோலிக்கரின் தலைமையில் நடைபெற்ற இனப்படுகொலையில் சாரிசாரியாக மக்கள் கொலைசெய்யப்பட்டனர்.
இலங்கையை ஆட்சிசெய்த கொடூரமான சர்வாதிகாரியாக ராஜபக்ச கணிக்கப்படுகிறார். சிங்கள பௌத்த பேரினவாதத்தின் ஏகப்பிரதிநிதியாகத் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட ராஜபக்சவிற்கு போட்டியாக முளைத்துள்ள மற்றய புதியவர் மைத்திரிபால சிரிசேன. தேர்தல் கூட்டங்களில் தானும் ராஜபக்சவிற்கு இணையான பேரினவாதி என்பதைப் பல்வேறு வழிகளில் கூறிவருகிறார்.
http://www.srilankaguardian.org/2013/09/rajapakse-ancestry.html
So what?
LTTE was solely responsible in seating Mahinda as the President f Sri Lanka. Those who voted against Mahinda lost their middle fingers as were cut by LTTE terrorists at Jaffna play grounds publicly. Can you give that fingers back?
Yes! They will give you fingers back Ya wait and see……
மகிந்தவின் முதல் ஜனாதிபதி தேர்தலில், புலிகளின் கட்டுப் பாட்டு பகுதிகளில், வாக்கு அளிப்பதற்கு புலிகள் ஒருபோதும் தடை விதிக்கவில்லை, தேர்தலில் வாக்களிக்கும் படி புலிகள் மக்களை கோரவும் இல்லை , (வாக்களிக்கக் கூடாது என்பது புலிகளின் விருப்பம் அது வேறு கதை). ஆனால், புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தேர்தல் நாளில் பொது போக்குவரத்து நடக்கவில்லை.
வின்சென்ட் அருள் கூறுவது பச்சை பொய் இலங்கை அரச ஊது குழல்கள் ஊதியதை தலை கீழாக படித்துவிட்டு இங்கு வாந்தி எடுத்துள்ளார். உண்மையில் அவர்களின் செய்தி கிளிநொச்சியை சேர்ந்த ஒரு வயோதிபர் புலிகளின் சோதனை சாவடியை உந்துருளியில் கடந்து இயக்கச்சிப் பகுதியில் உள்ள வாக்குச் சாவடியில் தனது வாக்கினை போட்டுள்ளார். அப்போது அவர் கூறினார் வாக்களிப்பது ஒருவரின் யனநாயக உரிமை அதனை நிலை நாட்டவே தான் வாகளித்ததாக கூறினார். வாக்களித்து விட்டு அவர் மீளவும் புலிகளின் பகுதியான கிளிநொச்சிக்கே வந்து விட்டார். அவரின் விரலையே புலிகள் வெட்டியதாக சிங்கள இனவெறி ஊது குழல்களும் அவற்றின் அடிவருடிகளும் ஊளை இட்டன. அக் காலப் பகுதியில் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் கடமையாற்றியவன் என்ற விதத்தில் சொல்கிறேன் புலிகள் குறைந்த பட்சம் அவரை விசாரிக்கவும் இல்லை அவரின் கட்டை விரலை வெட்டவும் இல்லை, அவரின் கொ …… …… விரலை வெட்டவும் இல்லை.
மகிந்த தந்த சோற்றிலை குறைஞ்ச பட்சம் சொந்த உப்பையாவது போட்டு தின்னுங்கள் சகோதரர்களே.
அக் காலப் பகுதியில் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் கடமையாற்றியவன் என்ற விதத்தில் சொல்கிறேன் புலிகள் குறைந்த பட்சம் அவரை விசாரிக்கவும் இல்லை!!!
இவரே ஒரு புலி. சாட்சி சொல்ல வந்துட்டாங்க ஐயா வந்துட்டாங்க
அவர் புலியோ இல்ல புண்ணாக்காகவோ இருந்திட்டுப் போகட்டும், உமக்கென்ன ராசபக்சவை சொன்னா சொரியுது, அவங்களும் கிறிஸ்தவ கோயிலை சுரண்டி வாழ்ந்தவங்க என்பதினாலேயா.
மாவட்டச் செயலகம் (District Secretariat) என்பது அரசதிணைக்களம்.
Please tell me the statistics? 12% Tamils solely responsible for Bringing MR. 88% is not responsible for Malinda’s Victory. I know most of you don’t even know mathematics. Mr.Arun Vincent please explain the logic don’t run away. so 12% did the job ha ha.
Hi now it’s too late. Ben things were happening the whole world looking silently & now every body crying putting blame to others.ln every place there is proto a or ettappans
Hi
Podu makkaluckaga yarum yodippadu illai anaithu vanmurai seyalgalum arasiyal labaththitkagawe, suya vazhkayin munnetraththitkaga podu makkalai vatti vadaikum oru sarvadigariye thatpodaya Ilangai janadipadi
Ithan piragu aatchi marinaalum sadarana mackalin vazhkai tharam uyarvadu kadinamanade