Saturday, March 7, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

மகிந்த இந்தியாவில் கௌரவிக்கப்படுகிறார் : பௌத்த இந்து மதவெறியின் ஒருங்குபுள்ளி

இனியொரு... by இனியொரு...
09/01/2012
in இன்றைய செய்திகள்
0 0
28
Home இன்றைய செய்திகள்

இம்மாதம் 21ம் திகதி இனக் கொலையாளியும் சர்வாதிகாரியுமான மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவில் கௌரவிக்கப்பட உள்ளதாக இந்து மதவெறிக் கட்சியான பாரதீய ஜனதாக் கட்சியைச் சார்ந்த எதிர்க்கட்சித் தலைவி சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
பௌத்த கல்வி நிலையமொன்றின் நிர்மானப் பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்ளும் நோக்கில் மகிந்த இந்தியாவிற்கு விஜயம் செய்ய உள்ளதே இந்தக் கௌரவிப்பின் பின்னணியில் அமைந்துள்ளதாகத் தெரியவருகிறது.
மத்திய பிரதேசத்தின் சாஞ்சி என்னும் இடத்தில் இந்த பௌத்த கல்வி நிலையம் அமைக்கப்பட உள்ளது. உலகின் சகல பௌத்த துறவிகளும்; கல்வி பயிலக் கூடிய வகையில் நூறு ஏக்கரில் இந்த கல்வி மையம் அமைக்கப்பட உள்ளது.
இந்து மதவெறியும் பௌத்த மதவெறியும் வேறுபாடின்றி மக்கள் மீது பயங்கரவாதத் தாக்குதல்களைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளன. இவற்றிலிருந்து விடுவித்துக்கொள்ளும் தமிழ்ப் பேசும் மக்கள் ஒடுக்கப்படும் மக்கள் பிரிவோடு இணைந்து கொள்ளும் புதிய காலம் உருவாகும்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

கே.பி உடன் உல்லாசப் பயணம் சென்ற மேலும் இரண்டு பிரித்தானியத் தமிழர்கள்

Comments 28

  1. Dr. Sri S. Sriskanda says:
    14 years ago

    His Execellancy Mahinda Rajapakse (1945) is a reputed Human Rights lawyer capable of defending himself and anybody else. We must never forget that. He is coming to Batticaloa tommorow. Hurting and humiliating others is not only counter productive but is also uncivilised behaviour.

    • Routhiran says:
      14 years ago

      Then why hesitate, let him go to Hague and defend himself.

      • Veeran says:
        14 years ago

        did any one call him to Hauge

        • Rowthiran says:
          14 years ago

          If and when he is charged !

    • Veeran says:
      14 years ago

      I certainly agree with u dr

      • Kumar says:
        14 years ago

        இதில் ஆச்சரியப்பட ஓன்றுமில்லை.
         இனப்படுகொலை புரிந்த ஒருவரை பெருமைப்படுத்த முற்படுவது மட்டுமல்ல, நாகரீகமும் சொல்லித்தர முற்படும் இந்த கூலிக்கு மாரடிக்கும் கூட்டம் எமக்கொன்றும் புதியவா்களல்ல.

    • Veeran says:
      14 years ago

      தேசிய தலைவர் இனக் கொலையாளியும் சர்வாதிகாரியுமாக வும் இருந்த போது எங்கே போனீர்கள்நீங்கள்

      • thamizhan says:
        14 years ago

        காக்கை வன்னியனுக்கும்தான் , மாவீரன் பண் டாரவன்னியன் சர்வாதிகாரி, கொலையாளி ,மனநோயாளி. எட்டப்பனுக்கும் தான், மாவீரன் கட்டப்பொம்மன் சர்வாதிகாரி, கொலையாளி , திமிர்பிடித்தவன் ,இன்னும் பல பல! உன்னை போல துரோகிகளுக்கும் , காக்கை வன்னியர்களுக்கும், எட்டப்பர்களுக்கும் எம் தேசியத் தலைவர் கொலையாளி , சர்வாதிகாரி. ஆனால் எம்மைப் போன்ற லட்சக்கணக்கான ஈழதமிழர்களுக்கும், கோடிக்கணக்கான உலகத்தமிழர்களுக்கும் அவெர் அன்றும் இன்றும் என்றும் மகா வீரன் தான். இலட்சிய புருசர்தான். சூரியத்தேவன் தான். இலட்சிய வேங்கைதான். உம்மைபோன்ற சிறு காக்கைவன்னியர் கூட்டம் கத்தி ஓலமிடுவதால், தேசியத் தலைவர் மீது எந்தவித மாற்றமும் வந்து விடப் போவதில்லை………….

        • Veeran says:
          14 years ago

          இன்றும் என்றும் மகா வீரன் தான். அதனாலோ சரன் அடைந்தார்

          • Sharva says:
            14 years ago

            Show me the body !

    • Kumar says:
      14 years ago

      Why you do not teach it to your Excellency?  I mean “Civilised behaviour”.

  2. Veeran says:
    14 years ago

    ராஜபக்ஷ இந்தியாவில் கௌரவிக்கப்பட உள்ளதாக சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்., தேசிய த்லைவரே யதார்த்தவாதி என்ற்ம்நல்லவர் என்றும் ராஜபக்சவை பற்றி கூறி உள்ளார், தேசியதலைவரே ராஜபக்ச பதவிக்கு வர உதவியும் செய்தார், அவரிடமேநல்ல பெயர் வாங்கியவர்ர்க்கு, விருது கொடுக்கத்தான் வேண்டும், எமனுக்கு*தேசியதலைவருக்கு/// இரும்பு கொடுத்தவர் என்ற பட்டமும் கொடுக்கலாம்

  3. Dr. Sri S. Sriskanda says:
    14 years ago

    Routhiran, Justice Christie Weeramantry had served in that Court in Hague. That is not new to the Sri Lanka and Sri Lankans. Kumar, I am so lucky to be in the 1970 Intake to Persdeniya Campus. I am in, Hey Dude.what’s happening Man, level with Colonel Gothapaya Rajapakse (1950) and General Sarath Fonseka (December 18, 1950). LBJ. 1964. Indiana, USA. Dr. Bill at 812-237-2418.

    • Kumar says:
      14 years ago

      Dr.Sri,

      தங்கள் பட்டங்களையும்,விலாசங்களையும் கூறி மேதாவிகளாக தம்மை காட்டிக்கொள்ள முற்படுபவா்களெல்லாம் தம்முடன் மனித நீதியையும் நியாயத்தையும் சுமந்து வருவார்கள் என்று நம்புவதும் நம்பவைக்கமுயல்வதும் இலங்கைவாழ் தமிழ் சமுதாயத்தில் நாம் கண்ட சாதாரணவிடயம்.நீங்கள் ஒன்றும் எமக்கு பாடம் சொல்லித்தரமுயலாதீா்கள்.
      நன்றி.

      • Veeran says:
        14 years ago

        கற்றவர்களின் ஆலொசனையைநீங்களும் கேடடதில்லை, உங்கள் தேசிக்காய் தலையும் கேட்டதில்லை, 

        • Sharva says:
          14 years ago

          இதுல கற்றவன் எண்டு யாரையப்பா குறிப்புடுகிறாய், உம்மையா ? அட தெய்வமே தமிழனுக்கு வந்த சோதனைதான். 

          • Veeran says:
            14 years ago

            ஐயோநீங்க ரொம்ப ஜோக்கு *மக்கு_ போல, தமிழனுல்லி வந்த சோதனை தேசிக்காய் த்லையாமே\

  4. Dr. Sri S. Sriskanda says:
    14 years ago

    Thamizhan, there is a statue of Banadara Vavuniyan at Vavuniya Urban Council grounds, I am sure Minister Douglas Devanada will make it a Municipal Council with the help of Minister Athaullah. He will also make the Vavuniya Campus the University of Wanni with the help of President Mahinda Rajapakse.

  5. Dr. Sri S. Sriskanda says:
    14 years ago

    Rowthiran ,the charges are against the whole country and not against a single individual or an organisation withtihn the country/. Major General Mahinda Hathrursinghe is also proud to show that he going bald like Major General Chargie Galage. .

    • Rowthiran says:
      14 years ago

      The executive is the one who is answerable, isn’t he ?

      • Veeran says:
        14 years ago

        what about the ex  Prabakaran and people from abroad who helped him to commit the crime, since Prabakaran is dead , the people who helped him from abroad should be charged in Hauge, 

        • Sharva says:
          14 years ago

          Why don’t you start the process counsel, you seem to be an expert on anything and everything. We’ll give you support. 

          • Veeran says:
            14 years ago

            Why don’t you start the process , we processed and destroyed 19 th may 2009, by the way are u Sharve from oslo 

  6. Dr. Sri S. Sriskanda says:
    14 years ago

    Veeran. he is not a dictator. He is heir to a tradition. Political pluralism. 1952. His late father the great D. A. Rajapakse had 8 kids – 5 boys and 3 girls.

  7. Rowthiran says:
    14 years ago

    Veeran, makes me wonder if you are kind of retard. How can I prosecute the people whom you want to prosecute. Is that what you expect, like others to do your job for you. For a change do something of you own, you will like it. Your guess is spot on about Oslo. We can meet for drink one day, you want to pick the bar ?

  8. Dr. Sri S. Sriskanda says:
    14 years ago

    There is bubbling in Sri Lanka – Shri Lanka because the Third World War is against we know who? Such matters should not go beyond the Provincial Chief Ministers.

    • Sharva says:
      14 years ago

      You mean the WW III will be against Pungudu Theevu ?

  9. Dr. Sri S. Sriskanda says:
    14 years ago

    Kumar, now the Sri Lanka Police have a National Intelligence Bureau. It is all over in the Sinhala, English and Tamil Radio. Bravo!

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...