சிங்கள மக்கள் தமிழ்ப் பேசும் மக்கள் மீதான ஒடுக்குமுறைகளையும் இனப்படுகொலை குறித்தும் அறிந்துகொள்ள ஆரம்பித்திருக்கும் நிலையில், கோத்தாபய தலைமையில் நாடெங்கும் பௌத்த ரவுடிகள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளனர். சிங்கள பௌத்த மேலாதிக்கவாதம் பேரினவாதத்தைத் தூண்டி அழித்துக்கொண்டிருக்கிறது. இந்த வரிசையில் மட்டகளப்பு பௌத்த விகாரைக்குப் பொறுப்பான பௌத்த துறவியான ரவுடி அமைதியாக நடைபெற்ற கூட்டம் ஒன்றில் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளார்.
கற்றறிந்த பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் காணி பிரச்சினை மற்றும் அவற்றுக்கான தீர்வு தொடர்பிலான பரிந்துரைகள் குறித்து தெளிவுப்படுத்துவதற்கான செயலமர்வொன்று நடத்தப்பட்டது.
தேசிய சமாதான பேரவையினாலேயே இந்த செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த மூவினங்களையும் சேர்ந்தவர்கள், சிவில் சமூகத்தினர், மீள்குடியேறிய பகுதியிலுள்ள முக்கியஸ்தர்கள் மற்றும் பல்கலைகழக விரிவுரையாளர்கள் உள்ளிட்ட கல்விமான்கள் கலந்து கொண்டுள்ளனர்.
திடீரென அந்த செயலமர்விற்கு வந்த மட்டக்களப்பு மங்களாராம விஹாராதிபதி அம்பிட்டிய சமரத்ன தேரர் தானும் இந்த செயலமர்வில் உரையாற்ற வேண்டுமென கேட்டுள்ளார்.
அவருக்கு அழைப்பு விடுக்கப்படாத நிலையில் அந்த செயலமர்வில் உரையாற்றுவதற்கு ஏற்பாட்டாளர்கள் இடமளித்துள்ளனர்.
அவரது உரை செயலமர்வின் தொனிப்பொருளுக்கு அப்பால் சென்று கொண்டிருக்கின்றமை குறித்து ஏற்பாட்டாளர்கள் விகாராதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்த போதே அவர் ஏற்பாட்டார்களை தாக்கியதாகவும் இதனையடுத்தே அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தை கேள்வியுற்று ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார், இருதரப்பினரிடமும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.
Pillayan – Sivanesathurai Chandrakanathan – August 18, 1975 – is sitting in the house of Mr. Arun Thambimuthu at Olive Road, Batticaloa. He is a Presidential Advisor and he received the votes of the people. American Ambassador Robert O. Blake also came and met him. That is the Status quo in the Batticaloa Municipality and the Batticaloa District now. I am at Peradeniya Campus in 1972. Wickremasinghe and Two Measures of Rice. That is Dr. S. A. Wickremasinghe. Allahu Akbar. God is Great.
Sri can you please have a word with this yellow robe, you live very close to him.
I heard that he once hit the Grama Sevaka Officer one Mr. Wijayaratnam with his umbrella inside the Batticaloa Police Station. That is the Head Quarters Police. Now it is normal situation. I think he has some growing up to do. The Police is very matured and experienced.