போர் குற்றவாளி கரட்சிக் கைது!!

பொஸ்னியா சேர்பினிக்காவில் உள்ள 7,500 முஸ்லிம் மக்களை கொலைசெய்தவரும் பல போர் குற்றங்களில் ஈடுப்பட்டவருமான முக்கிய குற்றவாளியான கரட்சிக் என்பவர் சேபியாவில் கைதுசெய்யப்பட்டார்.கடந்த பத்து தசாப்தங்களின் பின்னரே இவர் கைதுச் செய்யப்பட்டதாக பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது