Thursday, May 28, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

போர்க்குற்றப் பிரேரணையை வாக்குகளாக்கும் மகிந்தவும் புலம்பெயர் அமைப்புக்களும்

இனியொரு... by இனியொரு...
02/09/2014
in இன்றைய செய்திகள்
0 0
0
Home இன்றைய செய்திகள்

Sri-lanka-troops-war-zoneலிபியா மற்றும் ஈராக் போன்ற நாடுகளைப் போன்று இலங்கையிலும் ஊடுறுவுவதற்கு சில தரப்பினர் முயற்சித்து வருவதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் சேவையாற்றிய தலைவர்களை, வெளிநாட்டு சக்திகள் உள்நாட்டு விவகாரங்களில் தலையீடு செய்து பதவி கவிழ்த்துள்ளன. நாட்டின் வளங்களை அபகரித்துக் கொள்ளும் நோக்கில் இவ்வாறு உள்நாட்டில் பிரச்சினைகளை ஏற்படுத்த சில சக்திகள் முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளார். சில சர்வதேச சக்திகள் இலங்கைக்குள் செய்ய முடியாதவற்றை வெளிநாடுகளில் இருந்து கொண்டே மனித உரிமையைக் கருவியாகப் பயன்படுத்தி, செய்ய முயற்சிக்கின்றனர் என அவர் தெரிவித்தார்.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச நாட்டையும் பௌத்தத்தையும் பயங்கரவாதிகளிடமிருந்து காப்பாற்றிய மகிந்த ராஜபக்சவை சர்வதேச நாடுகள் தண்டிக்க முற்படுகின்றன என்றும் எதிர்வரும் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு மக்களை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கையில் பெருகிவரும் வறுமை, பொருளாதாரப் பிரச்சனை, பல்தேசிய வியாபாரச் சுரண்டலால் வாழ்வாதாரங்களை இழக்கும் மக்களின் நிலை, வீங்கிவளர்ந்த இராணுவம் ஆகியவற்றால் உள்நாட்டுப் பிரச்சனைகளை எதிர்கொள்ள முடியாத மகிந்த ராஜபக்ச அரசு சிங்கள மக்களிடமிருந்து அனுதாபத்தை வேட்டியாடி வருகிறது.
கடந்த நான்கு வருடங்களாக மனித உரிமைக்காகத் தண்டிக்கப் போகிறார்கள் காப்பாற்றுங்கள் என்று சிங்கள மக்கள் மத்தியில் அனுதாபத்தை ஏற்படுத்தி அதனை வாக்குகளாக மாற்றி வருகிறது.
மிகக் கடுமையான தீர்மானத்தை இதுவரைக்கும் சந்தித்துள்ள நாடுகளில் ஒன்றான இஸ்ரேல் அரபு நாடுகளுக்கு எதிரான சோவனிசத்தைக் கூட மகிந்தவைப் போன்றே தமது நாடு மீதான அன்னியத் தாக்குதல் என்று வளர்த்துக்கொண்டன. மறுபக்கத்தில் அமெரிக்காவும் ஐரோப்பாவுமே இஸ்ரேலின் மிக நெருங்கிய நண்பர்கள். இஸ்ரேலைப் பாதுகாப்பதற்காக அரபு நாடுகள் மீது அமெரிக்கா தலைமயிலான படைகள் யுத்தங்களைக்க்கூடக் கட்டவிழ்த்துவிட்டிருக்கின்றன.
இலங்கைக்கான இஸ்ரேலியத் தூதர் பிரேரணை தங்களுக்கு எதிராகவும் கொண்டுவரப்பட்டதுதான் அஞ்சத் தேவையில்லை என ஆறுதல் தெரிவித்திருக்கிறார். ஆக, மனித உரிமைப் பேரவைத் தீர்மானம் என்பதை ராஜபக்ச அரசு தன்னைத் தக்கவைத்துக்கொள்வதற்கான ஆயுதமாகப் பயன்படுத்திக்கொள்கிறது.
மறுபுறத்தில் புலம் பெயர் அரசியல் தலைமைகள் தீர்மானத்தையும் அது குறித்த விவாதங்களையும் தமக்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்கின்றன.
மகிந்த ராஜபக்சை அரசைத் தமது எஜமானர்களான ஐரோப்பிய அமெரிக்க நாடுகள் தண்டிக்கப்போகின்றன என்றும் அதற்கு தாமே காரணம் என்றும் அவர்கள் தமது அரசியலை நடத்த ஆரம்பித்துவிட்டனர்.
குழந்தைகளையும், பெண்களையும், முதியோரையும் சாரிசாரியாக மகிந்த அரசோடு இணைந்து அழித்துப்போட்டுவிட்டு இப்போது மக்களின் வாழ்நிலங்களை அபகரித்தும், பேரினவாதிகளுக்கு ஆயுதங்கள் வழங்கியும் இனச்சுத்திகரிப்புச் செய்யும் கொலக்கார அரசுகளின் நோக்கம் மகிந்த அரசைத் தண்டிப்பதல்ல என்பதைக் கூறுவதற்கு யாரும் இல்லை.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
ஆதிக்கசாதி முத்துராமலிங்கத்தின் சிலைக்கு ஜெயலலிதா 13 கிலோ தங்கம்

ஆதிக்கசாதி முத்துராமலிங்கத்தின் சிலைக்கு ஜெயலலிதா 13 கிலோ தங்கம்

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Loading Comments...